ஹக்கீம் – ஹசனலி கொழும்பில் சந்திப்பு; கட்சியில் இணையுமாறு அழைப்பு: யாப்பைத் திருத்தவும் இணக்கம்

ஹக்கீம் – ஹசனலி கொழும்பில் சந்திப்பு; கட்சியில் இணையுமாறு அழைப்பு: யாப்பைத் திருத்தவும் இணக்கம்

– முன்ஸிப் அஹமட் – மு.காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீமுக்கும், ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எம்.ரி. ஹசனலிக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று புதன்கிழமை இரவு கொழும்பில் இடம்பெற்றுள்ளது. மு.கா. தலைவரின் நீண்ட நாள் கோரிக்கைக்கு அமைய இந்தச் சந்திப்பு, தென்கிழக்கு பல்கலைக்கழக வேந்தர் பேரசிரியர் ஏ.எம். இஷாக் இல்லத்தில் இடம்பெற்றது. இதன்போது மு.காங்கிரஸின்

மேலும்...
தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பம்; நாளை முதல் ஏற்கப்படும்

தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பம்; நாளை முதல் ஏற்கப்படும்

பொதுத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களைப் பொறுப்பேற்கும் பணி நாளை 06 ஆம் திகதி ஆரம்பமாகவிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. விண்ணப்பங்கள் எதிர்வரும் 16 ஆம் திகதி வரையில் பொறுப்பேற்கப்படும் என்றும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.  இந்த காலப்பகுதி எந்த வகையிலும் நீடிக்கப்படமாட்டாது என்றும். தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். ஏப்ரல் 25ஆம் திகதி

மேலும்...
அட்டாளைச்சேனை மீலாத் தூபி: ஊடகம் சுட்டிக் காட்டியதை அடுத்து, இஸ்லாமிய கலாசாரத்துக்கு பொருந்தாத பகுதிகள் உடைப்பு

அட்டாளைச்சேனை மீலாத் தூபி: ஊடகம் சுட்டிக் காட்டியதை அடுத்து, இஸ்லாமிய கலாசாரத்துக்கு பொருந்தாத பகுதிகள் உடைப்பு

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ள மீலாத் தூபி, இந்து கலாசார கட்டட வடிவமைப்பை ஒத்த வகையில் புனர் நிர்மாணம் செய்யப்படுவதாக ‘புதிது’ செய்தித்தளம் சுட்டிக்காட்டியதை அடுத்து, தற்போது அந்த வடிவமைப்பின் ‘சில பகுதிகள்’ உடைக்கப்பட்டு வருகிறது. அட்டாளைச்சேனையில் 1997ஆம் ஆண்டு தேசிய மீலாத் விழா இடம்பெற்றமையின் நினைவாக, அங்குள்ள பிரதான வீதியின் சந்தைப் பகுதியில்

மேலும்...
ஐ.தே.க. செயலாளர் பதவியிலிருந்து அகில ராஜிநாமா

ஐ.தே.க. செயலாளர் பதவியிலிருந்து அகில ராஜிநாமா

ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாக அகிலவிராஜ் காரியவசம் அறிவித்துள்ளார். கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு தனது ராஜிநாமாவை அறிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி இரண்டாகப் பிளவடைந்து பொதுத் தேர்தலில் சஜித் தலைமையில் கூட்டணியாகவும், ரணில் தலைமையிலும் போட்டியிடும் ஒரு நிலைவரம் உருவாகியுள்ள நிலையில் இந்த ராஜிநாமாவை அகில அறிவித்துள்ளார்.

மேலும்...
பொதுத் தேர்தல்; சுயேட்சைக் குழுக்கள் மாவட்ட ரீதியாக செலுத்த வேண்டிய கடுப்பணம்: விவரம் வெளியீடு

பொதுத் தேர்தல்; சுயேட்சைக் குழுக்கள் மாவட்ட ரீதியாக செலுத்த வேண்டிய கடுப்பணம்: விவரம் வெளியீடு

எதிர்வரும் பொது தேர்தலில் போட்டியிடும் சுயேட்சை குழுக்கள் செலுத்தவேண்டிய கட்டுப்பணம் தொடர்பாக தேர்தல் ஆணைக்குழுவின் விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக அந்தந்த தேர்தல் மாவட்டத்தின் பெயர்கள், தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை, போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களின் எண்ணிக்கை, சுயேட்சை குழுவினால் செலுத்தப்படவேண்டிய கட்டுப்பண தொகை ஆகிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதற்கிணங்க கொழும்பு தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும்

மேலும்...
550 உயிரினங்களை இலங்கையிலிருந்து கடத்த முற்பட்ட ரஷ்ய பிரஜைளை, விளக்க மறியலில் வைக்க உத்தரவு

550 உயிரினங்களை இலங்கையிலிருந்து கடத்த முற்பட்ட ரஷ்ய பிரஜைளை, விளக்க மறியலில் வைக்க உத்தரவு

– க. கிஷாந்தன் – ஹோர்ட்டன் தேசிய சரணாலயத்திலிருந்து பிடிக்கப்பட்ட 23 இனங்களைச் சேர்ந்த 550 உயிரினங்களை மிகவும் சூட்சுமமான முறையில் இலங்கையில் இருந்து எடுத்துச்செல்ல முற்பட்ட மூன்று ரஷ்ய நாட்டு பிரஜைகளை எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நுவரெலியா நீதிமன்றம் இன்று புதன்கிழமை உத்தரவிட்டது. இலங்கையில் அழிவடையும் ஆபத்தை எதிர்கொண்டுள்ள ஓணான்கள்,

மேலும்...
கூனிக்குறுகி நின்று, அரசியல் செய்பவனாக  இருக்க விரும்பவில்லை: மக்கள் காங்கிரஸில் இணைந்த பின்னர் மாஹிர் தெரிவிப்பு

கூனிக்குறுகி நின்று, அரசியல் செய்பவனாக இருக்க விரும்பவில்லை: மக்கள் காங்கிரஸில் இணைந்த பின்னர் மாஹிர் தெரிவிப்பு

கொள்கை ரீதியாக அரசியலை செய்ய வேண்டுமென்ற ஒரே காரணத்துக்காகவும் தூயநோக்கிலுமே, ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் தான் இணைந்துகொண்டதாகவும் பதவியையும் சொகுசுசையும் விரும்பியிருந்தால், ரிஷாட் பதியுதீன் அமைச்சராக இருந்தபோதே அவருடன் இணைந்திருக்க முடியும் எனவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முக்கியஸ்தரும் அக்கட்சியின், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான ஐ.எல்.எம். மாஹிர்

மேலும்...
முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட சிலரை கைது செய்யுமாறு ஆலோசனை

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட சிலரை கைது செய்யுமாறு ஆலோசனை

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, அர்ஜுன மகேந்திரன், அர்ஜுன் அலோசியஸ், கசுன் பலிசேன மற்றும் சரத்சந்திர உள்ளிட்ட சிலரை நீதிமன்றின் ஊடாக பிடியாணையை பெற்று கைது செய்யுமாறு பதில் பொலிஸ்மா அதிபருக்கு சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இடம்பெற்ற பிணை முறி மோசடி தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில்

மேலும்...
தனிமைப்பட்டுள்ள முஸ்லிம் கட்சிகள்: ஆபத்தான அரசியல்

தனிமைப்பட்டுள்ள முஸ்லிம் கட்சிகள்: ஆபத்தான அரசியல்

– முகம்மது தம்பி மரைக்கார் – அநேகமாக இந்தப் பத்தியை, நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் போது, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, பொதுத் தேர்தலொன்றுக்கான தினத்தை அறிவிக்கும் வர்த்தமானி வெளியாகி இருக்கக்கூடும். இல்லா விட்டாலும், அடுத்து வரும் நாள்களில் அது நடக்கும்.   ‘ஜனாதிபதித் தேர்தல் ஒன்றில் வெற்றிபெறும் அணிதான், அடுத்து அமையும் நாடாளுமன்றத்தையும் கைப்பற்றும்’ என்கிற பொதுவான

மேலும்...
சௌதி அரேபியருக்கு கொரோனா தொற்று: ஈரானிலிருந்து பஹ்ரைன் வழியாக வந்ததாக தெரிவிப்பு

சௌதி அரேபியருக்கு கொரோனா தொற்று: ஈரானிலிருந்து பஹ்ரைன் வழியாக வந்ததாக தெரிவிப்பு

சௌதி அரேபியாவில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதை அந்த நாடு உறுதி செய்துள்ளது. ஈரானிலிருந்து பஹ்ரைன் வழியாக சௌதிக்குள் நுழைந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. சௌதி அரேபியாவைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை இதுவே முதல்முறை. அந்நாடு முன்பே கொரொனா தம் நாட்டிற்குள் நுழையாமல் இருக்கப் பல முயற்சிகளை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்