நம்பிக்கையை இழக்கச் செய்து விடும்: கொரோவினால் இறந்த இஸ்லாமியரின் உடல் எரிக்கப்பட்டமை தொடர்பில் உலமா சபை அறிக்கை

நம்பிக்கையை இழக்கச் செய்து விடும்: கொரோவினால் இறந்த இஸ்லாமியரின் உடல் எரிக்கப்பட்டமை தொடர்பில் உலமா சபை அறிக்கை

கொரோனா பாதிப்பு காரணமாக நேற்றைய தினம் மரணித்த முஸ்லிம் நபரின் உடலை புதைப்பதற்கு அனுமதியிருந்தும், அதற்கு மாற்றமாக அந்த உடல் தகனம் செய்யப்பட்டமை மிகவும் கவலையளிக்கும் செயலாகும் என, அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா சபை தெரிவித்துள்ளது. இவ்வாறான செயற்பாடுகள் முஸ்லிம் சமூகம் – அதிகாரிகள் மீது வைத்துள்ள நம்பிக்கையை இழக்கச் செய்துவிடும் என்றும் அந்த

மேலும்...
புதிய மாணவர்களை பல்கலைக்கழகங்களில் இணைப்பதற்கான விண்ணப்பம் கோரும் காலம் நீடிப்பு

புதிய மாணவர்களை பல்கலைக்கழகங்களில் இணைப்பதற்கான விண்ணப்பம் கோரும் காலம் நீடிப்பு

புதிய மாணவர்களை பல்கலைக்கழகங்களில் இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்களைக் கோரும் காலக்கெடுவை நீடிப்பதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. 2019ஆம் ஆண்டு வெளியான உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் 2019/2020ஆம் கல்வியாண்டுக்கான மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்களைக் கோரும் காலக்கெடுவே இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக் காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகள் திறக்கப்பட்டு இரண்டு வாரங்கள் வரை, இந்தக்

மேலும்...
கொரோனா: பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 142ஆக அதிகரிப்பு

கொரோனா: பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 142ஆக அதிகரிப்பு

நாட்டில் கொரோனா தாக்கத்தினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 142ஆக உயர்வடைந்துள்ளது. அதேவேளை, கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனும் சந்தேகத்தின் பேரில் 173 பேர், வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது. ஆயினும் இந்தத் தொற்றுக் காரணமாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 17 பேர் சுகமடைந்துள்ளனர். உலகளவில் 07 லட்சத்து 85 ஆயிரத்து 715

மேலும்...
கொங்கோ முன்னாள் தலைவர் கொரோனாவுக்குப் பலி

கொங்கோ முன்னாள் தலைவர் கொரோனாவுக்குப் பலி

கொங்கோ நாட்டின் முன்னாள் தலைவர் ஜாக் ஜோஷாங் யோம்பி ஒபாங்கோ, கொரோனா பாதிப்பின் காரணமாக உயிரிழந்துள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் இல் மரணமடைந்த அவருக்கு வயது 81 வயதாகிறது. அவர் ஏற்கனவே உடல் நலமில்லாமல் இருந்ததாக, அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். 1977 முதல் 1979 வரை கொங்கோ நாட்டின் தலைமைப் பதவியில் ஜாக் ஜோஷாங் யோம்பி

மேலும்...
கொரோனா தொற்றினால் இறந்த இஸ்லாமியரின் உடல் தகனம் செய்யப்பட்டமை தொடர்பில், முஸ்லிம்கள் கடும் விசனம்

கொரோனா தொற்றினால் இறந்த இஸ்லாமியரின் உடல் தகனம் செய்யப்பட்டமை தொடர்பில், முஸ்லிம்கள் கடும் விசனம்

– மப்றூக் – கொரோனா தொற்று காரணமாக நீர்கொழும்பில் மரணித்த இஸ்லாமியரின் உடல் நேற்றிரவு தகனம் செய்யப்பட்டமை குறித்து முஸ்லிம்கள் மத்தியில் கடுமையான விசனம் எழுந்துள்ளது. முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்களின் சமயப்படி இறந்தவர்களின் உடலை எரிப்பதில்லை என்பதனால், கொரோனா தொற்றின் போது அந்த சமயத்தைச் சேர்ந்தவர்கள் இறந்தால், அவ்வாறான உடல்களைப் புதைப்பதற்கு அனுமதி வழங்கப்படும் என்றும்,

மேலும்...
15 நிமிடங்களில் கொரோனா தொற்றை கண்டுபிடிக்கும் கருவி: அடுத்த வாரம் வருகிறது

15 நிமிடங்களில் கொரோனா தொற்றை கண்டுபிடிக்கும் கருவி: அடுத்த வாரம் வருகிறது

கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்றினை 15 நிமிடங்களில் அறிந்து கொள்ளும் புதிய கருவியை அவுஸ்ரேலியா கண்டுபிடித்துள்ளது. இந்த நிலையில் குறித்த கருவியினை கொண்டு அடுத்த வாரத்தில் பரிசோதனைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்பிணி தாய்மார்களுக்கு தொற்று ஏற்பட்டிருக்குமானால் இந்த கருவி மூலம் இலகுவாக பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும் என அந்நாட்டின் தேசிய

மேலும்...
குதிரை ஓடி தப்பிய பின் லாயத்தை மூட, கோட்டாபாய முயற்சிக்கிறார்: மனோ குற்றச்சாட்டு

குதிரை ஓடி தப்பிய பின் லாயத்தை மூட, கோட்டாபாய முயற்சிக்கிறார்: மனோ குற்றச்சாட்டு

குதிரை ஓடி தப்பிய பின் லாயத்தை மூட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முயற்சிக்கிறார் என்று, முன்னாள் அமைச்சரும் தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவருமான மனோ கணேசன் குற்றம்சாட்டியுள்ளார். கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதில், அரசாங்கம் அலட்சியமாகச் செயற்பட்டுள்ளதாகத் தெரிவித்து, அவர் பதிந்துள்ள பேஸ்புக் குறிப்பு ஒன்றிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். “மார்ச் 14ம் திகதிக்கு பின், வெளிநாட்டில் இருந்து

மேலும்...
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட இரண்டாவது நபரும் உயிரிழந்தார்

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட இரண்டாவது நபரும் உயிரிழந்தார்

கொரோனா தொற்றுக்குள்ளான இன்னுமொருவர் இன்று திங்கட்கிழமை மாலை மரணமடைந்துள்ளார். கொச்சிகடை பிரதேசத்தைச் சேர்ந்த 64 வயதுடைய ஆண் ஒருவரே மரணமடைந்ததாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, இலங்கையில் இதுவரை கொரோனாவினால் இருவர் மரணமடைந்துள்ளனர். நாட்டில் கொரோனாவினால் மொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை

மேலும்...
கொரேனா: மருந்தா, நோயா: ஆச்சரியங்களின் பகிர்வு

கொரேனா: மருந்தா, நோயா: ஆச்சரியங்களின் பகிர்வு

– பஷீர் சேகுதாவூத் – 01 புதிய கொரோனா வைரஸான கோவிட் – 19 இனுடைய தாக்கத்தின் விளைவுகளை அரசியல் சமூக பொருளாதார அடிப்படையில் பார்க்கவேண்டியுள்ளது. அரசியல் மற்றும் சமூக ரீதியான விளைவுகளை ஊடகங்கள் மூலம் ஓரளவு அறியக்கிடைக்கிறது. உலக பொருளாதாரத்தில் ஏற்படவுள்ள மாற்றத்தை அறிகின்ற அல்லது மாற்று பொருளாதார வல்லுநர்களோடு கலந்துரையாடுகின்ற போது கிடைக்கிற

மேலும்...
வீடு வீடாகச் சென்று, மாட்டு மூத்திரம் வழங்கும் அரசியல் பிரமுகர்: கொரோனா கூத்து

வீடு வீடாகச் சென்று, மாட்டு மூத்திரம் வழங்கும் அரசியல் பிரமுகர்: கொரோனா கூத்து

இந்தியாவின் புதுக்கோட்டை நகரப் பகுதியில் நடிகர் கமலஹாசனின் அரசியல் கட்சியான மக்கள் நீதி மய்யம் பிரமுகர் மூர்த்தி என்பவர், தெருத் தெருவாகச் சென்று மக்களுக்கு மாட்டு மூத்திரம் வழங்கி வருகிறார். இது கிருமிநாசினி எனப் பிரச்சாரம் செய்யும் இந்த நபர், வீட்டில் யாரும் இல்லையென்றால் அந்த வீட்டின் மீது மாட்டுக் மூத்திரத்தை தெளித்துச் செல்கிறார். கொரோனா

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்