தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில், சுதந்திர தினக் கொண்டாட்டம்

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில், சுதந்திர தினக் கொண்டாட்டம்

இலங்கையின் 72வது சுதந்திர தின கொண்டாட்டம் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இன்று செவ்வாய்கிழமை காலை சமய வழிபாடுகளுடன் ஆரம்பித்தது. பல்கலைக்கழகத்தின் பதிவாளர் அப்துல் சத்தாரின் வழிகாட்டலின் கீழ் பல்கலைக்கழக நிர்வாகக் கட்டிட முன்றலில் தேசியக் கொடி ஏற்றப்பட்டு தேசியக் கீதமும் இசைக்கப்பட்டது. இதன்போது பீடாதிபதிகள்இ துறைத் தலைவர்கள், விரிவுரையாளர்கள், நிதியாளர், பொறியியலாளர் உள்ளிட்ட பல்கலைக்கழக சமூகத்தினர்கள் பங்குபற்றினர்.

மேலும்...
ஸ்ரீலங்கன் விமாசேவை நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் மற்றும் மனைவியை கைது செய்ய, நீதிமன்றம் உத்தரவு

ஸ்ரீலங்கன் விமாசேவை நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் மற்றும் மனைவியை கைது செய்ய, நீதிமன்றம் உத்தரவு

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி ஆகியோரை கைது செய்ய கோட்டை நீதிவான் நீதிமன்றம் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை பிடியாணை பிறப்பித்துள்ளது. ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்துக்காக பிரான்ஸ் நாட்டில் இயங்கும் எயார்பஸ் நிறுவனத்திடமிருந்து விமானங்களை கொள்வனவு செய்யும் நடவடிக்கையில், லஞ்சம் பெறப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு

மேலும்...
பொதுத் தேர்தலில் நான், மாகாண சபைத் தேர்தலில் உதுமாலெப்பை போட்டி; கட்சி மாறப் போவதாக வரும் செய்திகள் கட்டுக்கதைகள்: நஸீர் எம்.பி

பொதுத் தேர்தலில் நான், மாகாண சபைத் தேர்தலில் உதுமாலெப்பை போட்டி; கட்சி மாறப் போவதாக வரும் செய்திகள் கட்டுக்கதைகள்: நஸீர் எம்.பி

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து அல்லது ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து போட்டியிட்டாலும், தனது ஆதரவாளர்களின் கோரிக்கையின் நிமிர்த்தம் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் ஆசீர்வாதத்துடன் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட உள்ளதாக, முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நஸீர் தெரிவித்துள்ளார். முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை பிரதேசத்துக்கான மத்திய குழுக்

மேலும்...
தலைக் கவசம் அணியாத ஒருவர், நாட்டுப் பற்றாளராக இருக்க முடியாது: நீதிபதி அப்துல்லாஹ்

தலைக் கவசம் அணியாத ஒருவர், நாட்டுப் பற்றாளராக இருக்க முடியாது: நீதிபதி அப்துல்லாஹ்

– பாறுக் ஷிஹான் – “நாட்டு சட்டங்களை அனைவரும் மதிக்க வேண்டும். ஒருவர் தலைக்கவசம் அணியவில்லை என்றால் அவர் நாட்டுப் பற்றாளனாக  இருக்க முடியாது. எனவே  சுதந்திர தினத்தை கொண்டாட இருக்கும் நாங்கள் மிகச்சிறந்த நாட்டுப்பற்றாளர்களாக மாற வேண்டும்” என, மட்டக்களப்பு மாவட்ட மேல்நீதிமன்ற நீதிபதியும் கிழக்கு மாகாண சிவில் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியுமான என்.எம். அப்துல்லாஹ் தெரிவித்தார். தஃவா

மேலும்...
வன்னி மாவட்டத்தில் எனது பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்ய, முகவர்கள் இறக்கப்பட்டுள்ளனர்: றிசாட்

வன்னி மாவட்டத்தில் எனது பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்ய, முகவர்கள் இறக்கப்பட்டுள்ளனர்: றிசாட்

மாவட்டங்கள் தோறும் அரசியல் வியாபார முகவர்களை களமிறக்கி, சமூக வாக்குகளை சிதைத்து சின்னாபின்னமாக்குவதன் மூலம், தமது குறிக்கோளை அடையும் முயற்சிகள் அரங்கேற்றப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். முசலியில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற மக்கள் கலந்துரையாடலின் போது உரையாற்றிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் மேலும் கூறுகையில்; “இவ்வாறு

மேலும்...
நாடாளுமன்றில் கடந்த வருடம் உரையாற்றாத உறுப்பினர்கள்: தகவல் அம்பலம்

நாடாளுமன்றில் கடந்த வருடம் உரையாற்றாத உறுப்பினர்கள்: தகவல் அம்பலம்

நாடாளுமன்றில் கடந்த வருடம் நான்கு உறுப்பினர்கள் உரையாற்றவேயில்லை என்கிற விடயம் அம்பலத்துக்கு வந்துள்ளது. இந்திக பண்டாரநாயக்க, ஜனக பண்டார தென்னகோன், சிறிபால கம்லத் மற்றும் துலிப் விஜே சேகர ஆகியோரே, நாடாளுமன்றில் கடந்த வருடம் ஒரு தடவையேனும் உரையாற்றவில்லை. இதேவேளை, 09 நாடாளுமன்ற உறுப்பினர்கள் – ஒரு தடவை மட்டும் உரையாற்றியுள்ளனர். இவர்களில் இருவர் தமிழர்கள்,

மேலும்...
கொரோனாவினால் பலியானோர் எண்ணிக்கை 305: உலகளவில் 14 ஆயிரம் பேருக்கு தொற்று

கொரோனாவினால் பலியானோர் எண்ணிக்கை 305: உலகளவில் 14 ஆயிரம் பேருக்கு தொற்று

கொரோனா வைரஸ் காரணமாக இதுவரையில் 305 பேர் மரணமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 27 நாடுகளில் பரவியுள்ள இந்த வைரஸ் தாக்கத்தினால் 14 ஆயிரம் பேர் வரையில் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவின் வுஹான் நகரில் முதன் முதலாக இனங்காணப்பட்ட இந்த வைரஸ் தாக்கம் இப்போது – அந்த நாடு முழுவதும் பரவியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, இலங்கை வந்த சீன பெண்

மேலும்...
கொரோனா வைரஸ்: சீனாவுக்கு வெளியில் முதல் மரணம்

கொரோனா வைரஸ்: சீனாவுக்கு வெளியில் முதல் மரணம்

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பிலிப்பீன்ஸ் நாட்டில் ஒருவர் மரணமடைந்துள்ளார். கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, சீனாவுக்கு வெளியில் ஏற்பட்ட முதலாவது மரணம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டு பிலிப்பைன்ஸில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு உறுதி செய்துள்ளது. 44 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு

மேலும்...
கொரோனா வைரஸும், ‘வாய்க்கும் மூளைக்கும்’ தொடர்பில்லாத ஜும்ஆ பிரசங்கங்களும்: தேவை அவதானம்

கொரோனா வைரஸும், ‘வாய்க்கும் மூளைக்கும்’ தொடர்பில்லாத ஜும்ஆ பிரசங்கங்களும்: தேவை அவதானம்

– அஹமட் (புதிது செய்தியாளர்) – மக்களை நல்வழிப்படுத்துவதற்காகவும் அறிவூட்டும் வகையிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய ஜும்ஆ பிரசங்கள் அந்த இலங்குகளை சரியாகவும் முழுமையாகவும் நிறைவேற்றுகின்றனவா என்கிற கேள்விகள் மக்கள் மத்தியில் அடிக்கடி எழுகின்றன. ஜும்ஆ பிரசங்கங்களை நிகழ்த்துவோர் – தாம் நினைப்பது போலவும், தமது தனிப்பட்ட நம்பிக்கைகளுக்கு இணங்கவும் தகவல்களைக் கூறி, மக்களை வழிநடத்த முயற்சிப்பது

மேலும்...
சீனாவிலிருந்து இன்று நாடு திரும்பிய 33 மாணவர்கள், தியத்தலாவ தங்குமிடம் அழைத்துச் செல்லப்பட்டனர்

சீனாவிலிருந்து இன்று நாடு திரும்பிய 33 மாணவர்கள், தியத்தலாவ தங்குமிடம் அழைத்துச் செல்லப்பட்டனர்

சீனாவின் வுஹான் நகரிலிந்து 33 இலங்கை மாணவர்களை அழைத்து வருவதற்காகச் சென்றிருந்த விசேட விமானம், இன்று சனிக்கிழமை காலை நாட்டை வந்தடைந்தது. மேற்படி யு.எல் 1423 ரக விமானம், காலை 7.42 அளவில் மத்தள சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. அந்த விமானத்தில் வந்த மாணவர்கள், தியத்தலாவையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பிரத்தியேக தங்குமிடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அங்கு,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்