கொரோனா தாக்கம்: நேற்றைய தினம் மிக அதிமானோர் உயிரிழப்பு

கொரோனா தாக்கம்: நேற்றைய தினம் மிக அதிமானோர் உயிரிழப்பு

‘கொவிட்-19′ என பெயரிடப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கம் காரணமா சீனாவின் ஹூபே மாகாணத்தில் நேற்று புதன்கிழமை 242 பேர் இறந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் புதன்கிழமை ஏற்பட்ட மரணம்தான் மிக அதிமானதாகும். இதேபோல் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட நபர்களின் எண்ணிக்கையும் மிக அதிகமாக அதிகரித்துள்ளது. 14,840 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

மேலும்...
தேசியப்பட்டில் நாடாளுமன்ற உறுப்பினர்  இஸ்மாயில்: மஹிந்த பக்கம் தாவ தயாராக இருக்கும் ‘பூனை’

தேசியப்பட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில்: மஹிந்த பக்கம் தாவ தயாராக இருக்கும் ‘பூனை’

– அஹமட் – சம்மாந்துறையில் அமைந்துள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஜப்பான் மொழிக் கற்கைக்கான நிலையம் நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை திறந்து வைக்கப்பட்டது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். இஸ்மாயில் விடுத்த அழைப்பை ஏற்று, அமைச்சர் தினேஸ் குணவர்த்தன இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். எவ்வாறாயினும் அகில

மேலும்...
ஊடகவியலாளர்களுக்கு பல்கலைக்கழக கல்வியல் கல்லூரி ஆரம்பிக்கப்படவுள்ளது: அமைச்சர் பந்துல

ஊடகவியலாளர்களுக்கு பல்கலைக்கழக கல்வியல் கல்லூரி ஆரம்பிக்கப்படவுள்ளது: அமைச்சர் பந்துல

ஊடகவியலாளர்களுக்கு உயர்ந்த ஊடக கலாசாரத்தை ஏற்படுத்துவதற்காக பல்கலைக்கழக கல்வியல் கல்லூரி ஒன்று ஆரம்பிக்கப்படவிருப்பதாக தகவல், தொடர்பாடல் தொழிநுட்பம், உயர்கல்வி, தொழிநுட்ப புத்தாக்க அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரச – தனியார் ஊடக நிறுவனங்களின் தலைவர்களுடன் நேற்று புதன்கிழமை காலை அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போது அவர் இதனைக் கூறினார். அரச ஊடகங்களுக்கு

மேலும்...
கல்முனை மாநகர சபை பிரதி மேயராக ரஹ்மத் மன்சூர் தெரிவு

கல்முனை மாநகர சபை பிரதி மேயராக ரஹ்மத் மன்சூர் தெரிவு

– நூருல் ஹுதா உமர் – கல்முனை மாநகர சபையின் பிரதி மேயராக ரஹ்மத் மன்சூர் இன்று புதன்கிழமை ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினராவார். சபைமுதல்வர் ஏ.எம். றக்கீப் தலைமையில் நடைபெற்ற விசேட மாநகர சபை அமர்வில் இந்த தெரிவு இடம்பெற்றது. இவர் முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பிரதி

மேலும்...
கொரோனாவுக்கான பெயரை, உலக சுகாதார அமைப்பு அறிவித்தது

கொரோனாவுக்கான பெயரை, உலக சுகாதார அமைப்பு அறிவித்தது

புதிதாகப் பரவியுள்ள கொரோனா வைரஸுக்கு ‘கொவிட் – 19’ (COVID-19) எனப் பெயரிடப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பு இந்தப் பெயரை அறிவித்துள்து. சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இதுவரை 1000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். நேற்று செவ்வாய்கிழமை மட்டும் 108 பேர், இந்த வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடுமையான சுவாசத் தொற்றுக்களால் பாதிக்கப்பட்டவர்களுடன் நெருக்கமான

மேலும்...
இந்து சமுத்திரத்தில் நில அதிர்வு: இலங்கைக்கு சுனாமி ஆபத்தில்லை

இந்து சமுத்திரத்தில் நில அதிர்வு: இலங்கைக்கு சுனாமி ஆபத்தில்லை

இந்து சமுத்திரப் பகுதியில் இன்று புதன்கிழமை அதிகாலை, நில அதிர்வுவொன்று பதிவாகியுள்ளது. இலங்கையின் தென்கிழக்கு கடற்கரைப் பக்க திசையில் இந்த அதிர்வு நிகழ்ந்துள்ளது. அதிகாலை 2.34 மணிக்கு ஏற்பட்ட இந்த அதிர்வு 5.4 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. எவ்வாறாயினும் இந்த நில நடுக்கம் காரணமாக இலங்கைக்கு எவ்வித சுனாமி அச்சுறுத்தலும் இல்லை என வளிமண்டலவியல் திணைக்களம்

மேலும்...
வெப்பமான காலநிலை: பாடசாலை மாணவர்கள் தொடர்பில், கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவித்தல்

வெப்பமான காலநிலை: பாடசாலை மாணவர்கள் தொடர்பில், கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவித்தல்

நாட்டில்நிலவும் காலநிலையை கருத்திற் கொண்டு மாணவர்களை 11 மணி முதல் 3.30 மணி வரையில் வெளிக்களச் செயற்பாடுகளில் ஈடுபடுத்த வேண்டாம் என கல்வி அமைச்சு பாடசாலைகளுக்கு அறிவித்துள்ளது. அத்தோடு – நிலவும் வெப்பமான காலநிலையை கருத்திற்கொண்டு பாடசாலை மட்டத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் சுகல்வி அமைச்சுக்கு காதார அமைச்சு பரிந்துரைகளை வழங்கியுள்ளது. வெப்பத்திலிருந்து பாடசாலை

மேலும்...
அமைச்சர் விமலிடமிருந்து 100 கோடி ரூபா நஷ்டஈடு கோரி ரிஷாட் பதியுதீன் கடிதம்: மன்னிப்பு கோரா விடின் வழக்கு

அமைச்சர் விமலிடமிருந்து 100 கோடி ரூபா நஷ்டஈடு கோரி ரிஷாட் பதியுதீன் கடிதம்: மன்னிப்பு கோரா விடின் வழக்கு

அமைச்சர் விமல் வீரவன்ச தன்மீது சுமத்திய பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், தனது சட்டத்தரணி ஊடாக 100 கோடி ரூபா நஷ்டஈடு கோரி கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாகவும், இரண்டு வாரங்களுக்குள் விமல் வீரவன்ச அதனைக் கவனத்திலெடுத்து மன்னிப்புக் கோராவிடின், வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன்

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில், பால்நிலை வன்முறைகள் தொடர்பில் செயலமர்வு

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில், பால்நிலை வன்முறைகள் தொடர்பில் செயலமர்வு

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பாலியல் மற்றும் பாலியல் ரீதியான பால்நிலை வன்முறைகள் தொடர்பான செயலமர்வு அண்மையில் பல்கலைக்கழக கலை, கலாசார பீடத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அறபு மொழிப்பீடங்களின் சிரேஷ்ட மாணவர்களுக்கான ‘பால் நிலை, சம நிலை சமத்துவம்’ என்ற தலைப்பில் இந்த செயலமர்வு – கலை, கலாசார பீடத்தின் கேட்போர் கூடத்தில்

மேலும்...
மாலைதீவுக்கான இலங்கைத் தூதுவர் பதவிக்கு, கலைஞர் பெத்தகே பெயர் பரிந்துரைப்பு

மாலைதீவுக்கான இலங்கைத் தூதுவர் பதவிக்கு, கலைஞர் பெத்தகே பெயர் பரிந்துரைப்பு

மாலைதீவுக்கான இலங்கை தூதுவர் பதவிக்கு கலைஞர் ரோஹன பெத்தகே இன் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இவர் ஓர் இசைக் கலைஞராகவும், நடிகராகவும் பல தசாப்தங்களாக இலங்கையின் கலாச்சாரத் துறைக்குப் பங்களித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கிய கலைஞர்களில் பெத்தகேயும் ஒருவராவார். மாலைதீவுக்கான இலங்கைத் தூதுவராக பெத்தகேயை நியமிக்கும் பொருட்டு,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்