அட்டாளைச்சேனை மீலாத் தூபி: புலால் நாற்றத்துக்கு மத்தியில், 30 லட்சம் ரூபா செலவில் புனர் நிர்மாணம் செய்யப்படுவதன் மர்மம் என்ன?

அட்டாளைச்சேனை மீலாத் தூபி: புலால் நாற்றத்துக்கு மத்தியில், 30 லட்சம் ரூபா செலவில் புனர் நிர்மாணம் செய்யப்படுவதன் மர்மம் என்ன?

– அஹமட் – அட்டாளைச்சேனையில் 1997ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய மீலாதுன் நபி விழாவையொட்டி, அதன் நினைவாக அப்பிரதேசத்தில் நிர்மாணிக்பபட்ட இஸ்லாமிய கலாசாரங்களை வெளிப்படுத்துகின்ற தூபி – தற்போது புனர் நிர்மாணம் செய்யப்பட்டு வரும் நிலையில், அது குறித்து பல்வேறு வகையான விமர்சனங்களையும், புகார்களையும் அப் பிரதேச மக்கள் முன்வைத்து வருகின்றனர். முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத்

மேலும்...
கொரோனா வைரஸ் தாக்கத்துக்குள்ளாகி  இலங்கையில் சிகிச்சை பெற்று வந்த சீனப்பெண்;  குணமடைந்த நிலையில் நாடு திரும்பினார்

கொரோனா வைரஸ் தாக்கத்துக்குள்ளாகி இலங்கையில் சிகிச்சை பெற்று வந்த சீனப்பெண்; குணமடைந்த நிலையில் நாடு திரும்பினார்

கொவிட் -19 எனப் பெயரிடப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு கொழும்பு தொற்று நோயியல் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த சீனப்பெண் முழுவதுமாக குணமடைந்து இன்று புதன்கிழமை முற்பகல் வைத்தியசாலையில் இருந்து வௌியேறி தனது சொந்த நாடான சீனாவிற்கு பயணித்தார். இந்த நிகழ்வில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர். சீனாவிலிருந்து ஜனவரி

மேலும்...
தீர்ப்பு வரும்போது, உண்மை வெளிப்படும்: நீதிமன்ற வளாகத்தில் வைத்து, ரிஷாட் பதியுதீன் தெரிவிப்பு

தீர்ப்பு வரும்போது, உண்மை வெளிப்படும்: நீதிமன்ற வளாகத்தில் வைத்து, ரிஷாட் பதியுதீன் தெரிவிப்பு

‘வில்பத்து சரணாலய’ வழக்கின் தீர்ப்பு வெளிவரும்போது, அதன் உண்மை நிலை வெளிப்படுவதோடு, இதனுடன் தன்னை தொடர்புபடுத்தி கூறப்பட்ட அபாண்டங்கள் அனைத்தும் பொய்யானவை என்பதும் வெளிச்சத்துக்கு வரும் என முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். ‘வில்பத்து’ வனவள பிரதேசத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணி துப்புரவு செய்யப்பட்டு, மீள்குடியேற்றம் மற்றும் சட்டவிரோத நிர்மாணப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்தும், முன்னாள்

மேலும்...
சஜித் தலைமையிலான கூட்டணி, அன்னம் சின்னத்தில் போட்டியிட தீர்மானம்

சஜித் தலைமையிலான கூட்டணி, அன்னம் சின்னத்தில் போட்டியிட தீர்மானம்

சஜித் பிரேமதாஸ தலைமையிலான கூட்டணிக் கட்சி, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அன்னம் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக, ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ‘சமகி ஜன பலவேகய’ எனும் பெயரில் இந்தக் கூட்டணி அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. எந்தச் சின்னத் சின்னத்தில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவது என்பது தொடர்பில், ஐக்கிய தேசியக் கட்சிக்குள்

மேலும்...
நெருப்பில் பூத்த மலர்

நெருப்பில் பூத்த மலர்

– முகம்மது தம்பி மரைக்கார் – சாய்ந்தமருது பிரதேச மக்கள் – பல வருடங்களாக கோரி வந்த உள்ளுராட்சி சபையை அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை (14ஆம் திகதி) நள்ளிரவு வெளியிடப்பட்ட விசேட வர்த்தமனி மூலம், சாய்ந்தமருதுக்கு நகர சபையை வழங்குவதாக, பொறுப்புக்குரிய அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் அறிவித்துள்ளார். பல்வேறு விதமான சாத்வீக மற்றும்

மேலும்...
இஸ்ரேல் ராணுவத்துக்கு போலி ஆபாச படங்களை ஹமாஸ் அனுப்பி, கைத்தொலைபேசிகளை ஹேக் செய்ய முயற்சி

இஸ்ரேல் ராணுவத்துக்கு போலி ஆபாச படங்களை ஹமாஸ் அனுப்பி, கைத்தொலைபேசிகளை ஹேக் செய்ய முயற்சி

பெண் வேடமிட்ட ஆண்களின் ஆபாச படங்களை இஸ்ரேல் ராணுவ வீரர்களுக்கு அனுப்பி அவர்களின் கைத் தொலைபேசிகளை ஹேக் செய்ய ஹமாஸ் அமைப்பு முயன்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேற்படி ஆபாச படங்கள் கைத் தொலைபேசிக்கு வந்தவுடன் அதனால் ஈர்க்கப்பட்டால் அந்தப் படங்கள் ஒரு செயலியை தரவிறக்கம் செய்ய சொல்லும். அதனை தரவிறக்கிய கைத் தொலைபேசிகள் ஹேக் செய்யப்படும். ஆனால்,

மேலும்...
அதிகளவு அரசியல் கட்சிகள், பதிவுக்காக விண்ணப்பம்

அதிகளவு அரசியல் கட்சிகள், பதிவுக்காக விண்ணப்பம்

பொது தேர்தலை முன்னிட்டு புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்காக 143 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. புதிய கட்சிகளை பதிவு செய்வதற்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி திகதி நேற்று திங்கட்கிழமையுடன் நிறைவு பெற்றுள்ளது. இலங்கையில் அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் 70 உள்ளன. ஆயினும், இவற்றில் பல கட்சிகள் எந்தவொரு தேர்தல்களிலும் மிக நீண்ட காலமாக

மேலும்...
நாடு முழுவதும் 40 ஆயிரம் போலி வைத்தியர்கள்: 10 ஆயிரம் பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

நாடு முழுவதும் 40 ஆயிரம் போலி வைத்தியர்கள்: 10 ஆயிரம் பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

நாடு முழுவதும் சுமார் நாற்பதாயிரத்திற்கும் அதிகமான போலி வைத்தியர்கள் உள்ளனர் என்றுஅரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இவர்கள் மக்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும் அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. அவ்வாறான போலி வைத்தியர்களில் சுமார் பத்தாயிரத்திற்கும் அதிகமானோர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித்த அளுத்கே தெரிவித்தள்ளார். ஆகவே போலி வைத்தியர்களை இனங்கண்டு தண்டிப்பதற்காக,

மேலும்...
பொதுஜன பெரமுனவும், சுதந்திரக் கட்சியும் கூட்டணியமைத்தது: மஹிந்த தலைவர், மைத்திரி தவிசாளர்

பொதுஜன பெரமுனவும், சுதந்திரக் கட்சியும் கூட்டணியமைத்தது: மஹிந்த தலைவர், மைத்திரி தவிசாளர்

பொதுஜன பெரமுனவும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியும் இணைந்து தாமரை மொட்டுச் சின்னத்தில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளது. ‘ஶ்ரீலங்கா நிதஹஸ் பொதுஜன சந்தானய’ என்ற பெயரில், இந்தக் கூட்டணி அமையவுள்ளதாக, பொதுஜன பெரமுனவின் செயலாளர் தெரிவித்துள்ளார். இந்தக் கூட்டணியின் தலைவராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் கட்சியின் தவிசாளராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் நியமிக்கப்பட்டுள்ளதுடன், பொதுச்

மேலும்...
ஏப்ரல் 25ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்த முடியும்: தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு

ஏப்ரல் 25ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்த முடியும்: தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு

நாடாளுமன்றம் மார்ச் மாதம் 02ஆம் திகதி கலைக்கப்பட்டால், ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி தேர்தலை நடத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றம் மார்ச் மாதம் கலைக்கப்பட்டால், பொதுத் தேர்தலை நடத்துவதற்கு உசிதமான காலப்பகுதியை அறிவிக்குமாறு கோரி, தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு – ஜனாதிபதியின் செயலாளர் பி.பி. ஜயசுந்தர, கடிதமொன்றை அனுப்பியிருந்தார். இதற்கு பதிலளிக்கும்

மேலும்...