மு.காங்கிரஸ் பேராளர் மாநாட்டில், தலைவராக ஹக்கீம் தெரிவு

மு.காங்கிரஸ் பேராளர் மாநாட்டில், தலைவராக ஹக்கீம் தெரிவு

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் 29ஆவது பேராளர் மாநாடு கண்டி – பொல்கொல்ல மஹிந்த ராஜபக்ஷ கேட்போர்கூடத்தில் நடைபெற்று வருகிறது. இதன்போது பின்வருவோர் கட்சியின் நிருவாகிகளாகத் தெரிவு செய்யப்பட்டனர். தலைவர் – ரவூப் ஹக்கீம் தவிசாளர் – ஏ.எல். அப்துல் மஜிட் சிரேஸ்ட பிரதி தலைவர் – எம்.எஸ்.எம். அஸ்லம் பிரதி தலைவர் 01 –

மேலும்...
கொரோனா: சீனாவுக்கு அடுத்த நிலையில் தென்கொரியா; பாதிக்கப்பட்டோர் தொகை ஒரே நாளில் இரு மடங்கு உயர்வு

கொரோனா: சீனாவுக்கு அடுத்த நிலையில் தென்கொரியா; பாதிக்கப்பட்டோர் தொகை ஒரே நாளில் இரு மடங்கு உயர்வு

தென் கொரியாவின் ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இருமடங்கு உயர்ந்திருப்பதாக அந்த நாடு ரெிவிததுள்ளது. அந்த வகையில் சனிக்கிழமை மட்டும் 229 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனை சேர்த்தால், தென் கொரியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 433ஆக உள்ளது. சீனாவை தொடர்ந்து தற்போது அதிகமாக வைரஸ்

மேலும்...
சஹ்ரான் கும்பலை ஒழித்துக்கட்ட உதவிய சாய்ந்தமருது கிராம உத்தியோகத்தருக்கு, பிரதமர் கௌரவம்

சஹ்ரான் கும்பலை ஒழித்துக்கட்ட உதவிய சாய்ந்தமருது கிராம உத்தியோகத்தருக்கு, பிரதமர் கௌரவம்

– நூருல் ஹுதா உமர் – சாய்ந்தமருதில் மறைந்திருந்த சஹ்ரானின் கும்பலை ஒழிப்பதற்காக ஒத்துழைப்பு வழங்கிய கிராம உத்தியோகத்தர் எம்.எம்.மாஹிர், பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ அவர்களால் நினைவுச் சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டார். கண்டியில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற அகில இலங்கை கிராம உத்தியோகத்தர்கள் மாநாட்டில், மேற்படி கிராம உத்தியோகர்தலை அமைச்சர்கள், அரச உயரதிகாரிகள் முன்னிலையில் பிரதமர்

மேலும்...
புர்கா மற்றும் இன, மத அடிப்படையிலான அரசியல் கட்சிகளை தடைசெய்யுமாறு நாடாளுமன்றில் கோரிக்கை

புர்கா மற்றும் இன, மத அடிப்படையிலான அரசியல் கட்சிகளை தடைசெய்யுமாறு நாடாளுமன்றில் கோரிக்கை

முகத்தை முழுமையாக மறைக்கும் வகையிலான புர்கா போன்ற ஆடைகளை உடனடியாக தடை செய்யுமாறு இலங்கை நாடாளுமன்றத்தில் கோரிக்கையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு தொடர்பான கண்காணிப்பு குழு, நாடாளுமன்றத்தில் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நடத்தப்பட்ட ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் சமூகத்தில் எழுந்த பிரச்சனைகளுக்கு காரணமான 14 விடயங்களுக்கு தீர்வை பெற்றுக்

மேலும்...
சஹ்ரான் தாக்குதல், வில்பத்து விவகாரத்தின் உண்மையை வெளிப்படுத்தாமல் இழுத்தடிப்பது ஏன்: சபையில் ரிஷாட் கேள்வி

சஹ்ரான் தாக்குதல், வில்பத்து விவகாரத்தின் உண்மையை வெளிப்படுத்தாமல் இழுத்தடிப்பது ஏன்: சபையில் ரிஷாட் கேள்வி

சஹ்ரானின் தாக்குதல் மற்றும் வில்பத்து விவகாரம் என்பவற்றை பிரசாரங்களாகப் பயன்படுத்தி ஆட்சிக்கு வந்த கோட்டாபயவின் அரசாங்கம், இனியும் காலத்தைக் கடத்திக்கொண்டிருக்காது  நாட்டுக்கும் சர்வதேசத்துக்கும் அவற்றின் உண்மைத்தன்மையை வெளிப்படுத்த வேண்டுமென்று நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அதேவேளை, “சாய்ந்தமருதுக்கு வழங்கப்பட்ட உள்ளூராட்சி சபையை ரத்துச் செய்துள்ளதாக அறிகின்றோம். அதன் உண்மைத்தன்மை தெரியாது.  அந்தப் பிரதேச மக்களுக்கு

மேலும்...
ஒரு கையால் கொடுத்து விட்டு, மறு கையால் பறிப்பது, மக்களை அவமானப்படுத்தும் செயல்: சாய்ந்தமருது தொடர்பில் மனோ கணேசன்

ஒரு கையால் கொடுத்து விட்டு, மறு கையால் பறிப்பது, மக்களை அவமானப்படுத்தும் செயல்: சாய்ந்தமருது தொடர்பில் மனோ கணேசன்

சாய்ந்தமருது நகரசபையை அங்கீகரித்து வர்த்தமானி பிரகடனம் செய்து, சாய்ந்தமருது மக்களை பட்டாசு கொளுத்தி, பாற்சோறு பகிர்ந்து கொண்டாட வைத்துவிட்டு, சில தினங்களில் அதை இடை நிறுத்த அமைச்சரவையில் தீர்மானித்திருப்பது அந்த ஊர் மக்களை அவமானப்படுத்தும் அகோரமான செயல் என்று முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இதற்கு பதிலாக, அந்த நகர சபையை இப்படி அவசரப்பட்டு

மேலும்...
நாடாளுமன்றின் இறுதி அமர்வு இன்று; 60 உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் இல்லாமல் போகும்

நாடாளுமன்றின் இறுதி அமர்வு இன்று; 60 உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் இல்லாமல் போகும்

தற்போதைய நாடாளுமன்றம் எதிர்வரும் மார்ச் மாதம் 02ஆம் திகதி கலைக்கப்படுமாயின், நாடாளுமன்றத்திலுள்ள 60 உறுப்பினகள் ஓய்வூதியம் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை இழப்பர் எனத் தெரியவருகிறது. எதிர்வரும் மார்ச் மாதம் 02ஆம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்படும் என, அரசாங்கம் ஏற்கனவே அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், இன்று 20ஆம் திகதி நாடாளுமன்றின் இறுதி அமர்வு இடம்பெற்று வருகின்றது. முஸ்லிம்

மேலும்...
சாய்ந்தமருது நகர சபை வர்த்தமானி பிரகடனம் ரத்து: அமைச்சர் பந்துல அறிவிப்பு

சாய்ந்தமருது நகர சபை வர்த்தமானி பிரகடனம் ரத்து: அமைச்சர் பந்துல அறிவிப்பு

சாய்ந்தமருது பிரதேசத்துக்கு நகர சபையை வழங்குவதற்கான வர்த்தமானி அறிவித்தல் செல்லுபடியற்றது என்று, அமைச்சரவை இணைப் பேச்சாளர் பந்துல குணவர்த்தன இன்று வியாழக்கிழமை அறிவித்தார். அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று வியாழக்கிழமை அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றபோது, இதனைக் கூறினார். சாய்ந்தமருதுக்கான நகர சபையை வழங்குவது தொடர்பில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அங்கிகாரம்

மேலும்...
18 வயதுக்குட்பட்ட 03 லட்சம் மாணவர்கள், போதைப் பழக்கத்துக்கு அடிமை

18 வயதுக்குட்பட்ட 03 லட்சம் மாணவர்கள், போதைப் பழக்கத்துக்கு அடிமை

நாடு முழுவதும் 18 வயதிற்கு உட்பட்ட 295,872 மாணவர்கள் ஹெராயின், கஞ்சா, மாத்திரைகள், சிகரெட்டுகள் அல்லது பிற வகையான போதைப்பொருட்களைப் பயன்படுத்தும் பழகத்கத்துக்கு அடிமையாகி உள்ளமை தெரியவந்துள்ளது. போதைப்பொருள் பயன்பாடு தொடர்பான பல்வேறு குற்றங்கள் பற்றி பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில், இந்த எண்ணிக்கை பெறப்பட்டுள்ளதாக, பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் கூறியுள்ளார்.

மேலும்...
சாய்ந்தமருது நகர சபை தொடர்பில் அமைச்சரவை கூட்டத்தில் சர்ச்சை; வர்த்தமானி அறிவித்தல் ரத்துச் செய்யப்படுமா?

சாய்ந்தமருது நகர சபை தொடர்பில் அமைச்சரவை கூட்டத்தில் சர்ச்சை; வர்த்தமானி அறிவித்தல் ரத்துச் செய்யப்படுமா?

சாய்ந்தமருது நகரசபை பிரகடனம் செய்யப்பட்டமை குறித்து நேற்று புதன்கிழமை அமைச்சரவைக் கூட்டத்தில் பெரும் சர்ச்சை எழுந்ததாகவும், அதனையடுத்து, குறித்த பிரகடனம் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிக்கை ரத்துச் செய்யப்படும் அபாய நிலை தோன்றியுள்ளதாகவும் ‘தமிழன்’ இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் சாய்ந்தமருது நகர சபையைப் பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் வெளிவந்தமையே தனக்கு தெரியாதென அமைச்சரவையில் பொதுநிர்வாக

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்