பிரதேசவாதத்துடன் செயற்படும் அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்: அட்டாளைச்சேனையின் கல்வியை திட்டமிட்டு சீரழிக்கின்றாரா?

பிரதேசவாதத்துடன் செயற்படும் அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்: அட்டாளைச்சேனையின் கல்வியை திட்டமிட்டு சீரழிக்கின்றாரா? 0

🕔2.Jan 2020

– அஹமட் – அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம். றஹ்மதுல்லா, அட்டாளைச்சேனை பிரதேச பாடசாலைகளை தொடர்ச்சியாக திட்டமிட்டு புறக்கணித்து வருவதாக, அட்டாளைச்சேனை பிரதேச பாடசாலை சமூகத்தினர் குற்றம்சாட்டுகின்றனர். வளங்கள், நிதிகள் மற்றும் ஆசிரியர்களை ஒதுக்கீடு செய்யும் போது அட்டாளைச்சேனை பிரதேச பாடசாலைகளைப் புறக்கணித்து, பிரதேசவாதத்துடன் வலயக் கல்விப் பணிபாளர் செயற்படுவதாகவும் அட்டாளைச்சேனை பாடசாலை சமூகத்தினர்

மேலும்...
முஸாதிகா: குடிசை வீட்டிலிருந்து மருத்துவம் பயிலப்போகும் செங்கல் தொழிலாளியின் மகள்

முஸாதிகா: குடிசை வீட்டிலிருந்து மருத்துவம் பயிலப்போகும் செங்கல் தொழிலாளியின் மகள் 0

🕔2.Jan 2020

– யூ.எல். மப்றூக் – குடிசை வாழ்க்கை, தந்தையின் தொழிலில் கிடைக்கும் குறைந்த வருமானம், மிகக் கடுமையான வறுமை, ஆகியவற்றையெல்லாம் எதிர்கொண்டு, அண்மையில் வெளியான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் விஞ்ஞானப் பிரிவில் திருகோணமலை மாவட்டத்திலே முதலிடத்தைப் பெற்றுள்ளார் மீரசா பாத்திமா முஸாதிகா எனும் மாணவி. யார் இந்த முஸாதிகா? திருகோணமலை மாவட்டத்திலுள்ள சாபி

மேலும்...
ரூபவாஹினிக்கு சஜித் 150 மில்லியன் ரூபா கடன்; மீளப் பெறுமாறு அமைச்சர் பந்துல அறிவுறுத்தல்

ரூபவாஹினிக்கு சஜித் 150 மில்லியன் ரூபா கடன்; மீளப் பெறுமாறு அமைச்சர் பந்துல அறிவுறுத்தல் 0

🕔2.Jan 2020

சஜித் பிரேமதாஸ வீடமைப்பு அமைச்சராக இருந்த காலத்தில் ஒளிபரப்பப்பட்ட விளம்பரங்களுக்காக இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்கு 150 மில்லியன் ரூபாவை வழங்க வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மார்ச் 2018 – செப்டம்பர் 2019ஆம் ஆண்டு காலப்பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட வீட்டுத் திட்டம் திறந்து வைக்கப்படுவதற்கு முதல்நாள், ரூபவாஹினியில் மூன்று விளம்பரங்கள் ஒளிபரப்பப்பட்டன. இந்த விளம்பரங்களை ஒளிபரப்புமாறு கூறியுள்ள சஜித் பிரேமதாஸ,

மேலும்...
பதவிக்காக கட்சியை பிளவுபடுத்தப் போவதில்லை: சஜித் பிரேமதாஸ

பதவிக்காக கட்சியை பிளவுபடுத்தப் போவதில்லை: சஜித் பிரேமதாஸ 0

🕔1.Jan 2020

பதவி, பொறுப்பு, அந்தஸ்துக்காக போராடி கட்சியை பிளவுப்படுத்தப் போவதில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். பதவிகளை விட மக்களின் ஆதரவு மற்றும் வரவேற்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் அவர் கூறியுள்ளார். ரத்மலானையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்; “பெரும்பாலும் மார்ச்

மேலும்...
முன்னாள் அமைச்சர் ராஜித, சாதாரண வாட்டுக்கு மாற்றம்

முன்னாள் அமைச்சர் ராஜித, சாதாரண வாட்டுக்கு மாற்றம் 0

🕔1.Jan 2020

முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன இன்று புதன்கிழமை லங்கா தனியார் வைத்தியசாலையின் சாதாரண வாட்டுக்கு மாற்றப்பட்டார். ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தி வெள்ளை வேன் கடத்தல் தொடர்பில் சர்சைக்குரிய வகையில் கருத்துக்களை தெரிவித்த குற்றச்சாட்டுக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ராஜித்த சேனாரத்ன நேற்று முன்தினம் திங்கட்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டார். ராஜித்த சேனாரத்ன லங்கா தனியார் வைத்தியசாலையின் அதிதீவிர

மேலும்...