இந்தோனேசிய விமானம் கட்டுநாயக்கவில் அவசரமாகத் தரையிறக்கம்: பயணிகள் இருவர் மரணம்:

இந்தோனேசிய விமானம் கட்டுநாயக்கவில் அவசரமாகத் தரையிறக்கம்: பயணிகள் இருவர் மரணம்:

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று திங்கட்கிழமை காலை, அவசரமாகத் தரையிரங்கிய பயணிகள் விமானமொன்றிலிருந்து, இரண்டு சடலங்கள் நீர்கொழும்பு வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டன. இந்தோனேசியாவின் தாய் எயார்வேஸ் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான லயன் எயார் எனும் விமானமே இவ்வாறு தரையிறங்கியது. குறித்த விமானத்திலிருந்து இந்தோனேஷிய பிரஜைகளான 64 வயது ஆண் மற்றும் 74 வயது பெண்

மேலும்...
ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல் வன்தட்டை ஒப்படைத்த ஓட்டோ சாரதிக்கு, சன்மானம் வழங்க தீர்மானம்

ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல் வன்தட்டை ஒப்படைத்த ஓட்டோ சாரதிக்கு, சன்மானம் வழங்க தீர்மானம்

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் சர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடல்கள் அடங்கிய   வன்தட்டினை (External Hard drive) பொலிஸாரிடம் ஒப்படைத்த ஓட்டோ சாரதிக்கு சன்மானம் வழங்க இலங்கை சுய தொழிலாளர்களின் தேசிய ஓட்டோ சங்கம் தெரிவித்துள்ளது. குறித்த சாரதிக்கு 10 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கவுள்ளதாகவும் அந்த சங்கம் தெரிவித்துள்ளது. எனினும், குறித்த

மேலும்...
கடலரிப்பால் காணாமல் போகும் நிலங்கள்: தவிக்கும் கரையோர மக்கள்

கடலரிப்பால் காணாமல் போகும் நிலங்கள்: தவிக்கும் கரையோர மக்கள்

– யூ.எல். மப்றூக் – அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் தீவிரமடைந்து வரும் கடலரிப்பின் காரணமாக, பல நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை மக்கள் இழந்து வருவதோடு, அங்குள்ள மீனவர்களும் தொழில் நடவடிக்கைகளில் பெரிய இடர்களை எதிர்கொண்டு வருவதாக கவலை தெரிவிக்கின்றனர். குறிப்பாக, ஒலுவில் தொடங்கி நிந்தவூர் வரையிலான பகுதிகளில் ஏற்பட்டுள்ள கடலரிப்பின் காரணமாக, 400 மீட்டர்

மேலும்...
மு.காங்கிரஸிலிருந்து அம்பாறை மாவட்ட முக்கியஸ்தர்கள் விலக தீர்மானம்: தேசிய காங்கிரஸில் இணையும் சாத்தியம்

மு.காங்கிரஸிலிருந்து அம்பாறை மாவட்ட முக்கியஸ்தர்கள் விலக தீர்மானம்: தேசிய காங்கிரஸில் இணையும் சாத்தியம்

– அஹமட் – முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய பல பிரமுகர்கள், அந்தக் கட்சியிலிருந்து விலகவுள்ளதாக ‘புதிது’ செய்தித்தளத்துக்கு அறியக் கிடைக்கிறது. இவ்வாறு விலகவுள்ளவர்களில் முஸ்லிம் காங்கிரஸின் உயர் பீடத்தைச் சேர்ந்தவர்களும், அந்தக் கட்சியில் முக்கிய பதவிகளை வகிப்பவர்களும் அடங்குகின்றனர். முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரஊப் ஹக்கீம், தம்மை மிக நீண்ட காலம்

மேலும்...
அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளானவர்கள் தொடர்பில் ஆராய, ஜனாதிபதி ஆணைக்குழு

அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளானவர்கள் தொடர்பில் ஆராய, ஜனாதிபதி ஆணைக்குழு

முன்னைய ஆட்சியில் அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளானவர்கள் தொடர்பில் ஆராய்வதற்காக மூவரடங்கிய ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. 2015 ஜனவரி 08 ஆம் திகதி முதல் 2019 நவம்பர் 16 ஆம் திகதிவரையான காலப்பகுதியில் அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளானவர்கள் தொடர்பில் ஆராய்வதற்காக இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவு, கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு

மேலும்...
கொழும்பு பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட முஸ்லிம் மாணவிகள் பகிடிவதை: பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை முறையீடு

கொழும்பு பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட முஸ்லிம் மாணவிகள் பகிடிவதை: பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை முறையீடு

கொழும்பு பல்கலைக்கழகத்தில் புதிதாக இணைந்துள்ள முஸ்லிம் மாணவிகளுக்கு சிரேஷ்ட முஸ்லிம் மாணவிகள் பகிடிவதை செய்வதாக, புதிய மாணவிகளின் பெற்றோர் பல்கலைக்கழக நிர்வாகததுக்கு முறைப்பாடு செய்துள்ளனர். புதிய மாணவர் கறுப்பு நிற ஹபாயா மற்றும் கருப்பு நிற சப்பாத்து அணிந்து வருவதோடு, கறுப்புத்தில்தான் பையினையும் கொண்டுவர வேண்டும் என்று, சிரேஷ்ட மாணவிகள் அச்சுறுத்தியுள்ளனர். இந்த கட்டளையை மீறும்

மேலும்...
100 அடி பள்ளத்தில் வேன் பாய்ந்து விபத்து: 05 பேர் காயம்

100 அடி பள்ளத்தில் வேன் பாய்ந்து விபத்து: 05 பேர் காயம்

– க. கிஷாந்தன் – தியகல பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற வேன் விவத்தில் அதில் பயணம் செய்த 05 பேர் கடும் காயங்களுக்குள்ளான நிலையில் வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த வேன் வீதியை விட்டு விலகி சுமார் 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியது. சிவனொளிபாதமலை யாத்திரைகளை மேற்கொண்டு விட்டு, மீண்டும் வீட்டுக்கு மேற்படி வேனில்

மேலும்...
நிபந்தனையின்றி இரானுடன் பேசத் தயார்: அமெரிக்கா அறிவிப்பு

நிபந்தனையின்றி இரானுடன் பேசத் தயார்: அமெரிக்கா அறிவிப்பு

முன் நிபந்தனைகள் இன்றி இரானுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. இரான் மற்றும் அமெரிக்கா இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்த அறிவிப்பை அமெரிக்கா விடுத்துள்ளது. ‘இரான் ராணுவத் தளபதி காசெம் சுலேமானீயை தற்காப்புக்காகவே கொலை செய்தோம்’ என்று ஐக்கிய நாடுகள் அவைக்கு எழுதிய கடிதம் ஒன்றில் அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. அமெரிக்கா

மேலும்...
பல்கலைக்கழக பகிடிவதை, இவ் வருடத்துக்குள் முடிவுக்குக் கொண்டு வரப்படும்: அமைச்சர் பந்துல

பல்கலைக்கழக பகிடிவதை, இவ் வருடத்துக்குள் முடிவுக்குக் கொண்டு வரப்படும்: அமைச்சர் பந்துல

பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதைகள் இந்த வருடம் முழுமையாக முடிவிற்கு கொண்டுவரப்படும் என்று உயர் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.நாஜிம் உள்ளிட்ட அந்த பல்கலைக்கழகத்தின் பீடாதிபதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார். பல்கலைக்கழக கல்வி நடவடிக்கையின்

மேலும்...
ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் கேவலப்படுத்துவது கவலையளிக்கிறது: பொன்சேகாவின் உரை குறித்து, முன்னாள் அமைச்சர் றிசாட் கருத்து

ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் கேவலப்படுத்துவது கவலையளிக்கிறது: பொன்சேகாவின் உரை குறித்து, முன்னாள் அமைச்சர் றிசாட் கருத்து

நாட்டின் புலனாய்வுப் பிரிவு தலைமை அதிகாரியாக முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்பட்டமை தவறு என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா கூறியமை கவலை தடுவதாக, முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினரும் மக்கள் காங்கிரஸ் தலைவருமான றிசாட் பதியுதீன் நேற்று புதன்கிழமை நாடாளுமன்றில் தெரிவித்தார். சஹ்ரான் என்ற ஒரு கயவன் செய்த கொடிய செயலுக்காக, நாட்டிலுள்ள ஒட்டுமொத்த முஸ்லிம்களையும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்