மத்ரஸா, அரபுக் கல்லூரிகளை பதிவு செய்ய ராணுவம்; முஸ்லிம்களை அச்சுறுத்தும் நடவடிக்கை என்கிறார் முஜிபுர் ரஹ்மான்

மத்ரஸா, அரபுக் கல்லூரிகளை பதிவு செய்ய ராணுவம்; முஸ்லிம்களை அச்சுறுத்தும் நடவடிக்கை என்கிறார் முஜிபுர் ரஹ்மான் 0

🕔31.Jan 2020

குர்ஆன் மத்­ர­ஸாக்கள், அரபுக் கல்­லூ­ரி­களை மீளப் பதிவு செய்து முழு­மை­யான மறு­சீ­ர­மைப்­பொன்றை மேற்­கொள்­வ­த­ற்கு அரசாங்கத்­தினால் நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தாக நாம் அறி­கிறோம். குறித்த பதி­வு­க­ளுக்கு ரா­ணு­வத்தைப் பயன்­ப­டுத்­து­வன் ஊடாக முஸ்லிம் மக்­களை அச்­சு­றுத்த வேண்­டா­மென கொழும்பு மாவட்ட ஐக்­கிய தேசியக் கட்சி நாடா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் தெரி­வித்­துள்ளார். அத்­துடன், நாடாளு­மன்­றதில் 19 முஸ்லிம் உறுப்­பி­னர்கள் இருக்கின்ற

மேலும்...
கைத்தொழில் ஏற்றுமதி மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் சலீம், சுயவிருப்பில் ஓய்வு

கைத்தொழில் ஏற்றுமதி மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் சலீம், சுயவிருப்பில் ஓய்வு 0

🕔31.Jan 2020

– நூருல் ஹுதா உமர் – கைத்தொழில் ஏற்றுமதி மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் மேலதிக செயலாளராக கடமையாற்றிய ஏ.எல்.எம். சலீம் இன்று வெள்ளிக்கிழமை தொடக்கம் சுயவிருப்பில் ஓய்வு பெறுகிறார். இவர் சாய்ந்தமருதை பிறப்பிடமாகக் கொண்டவர். பயிற்றப்பட்ட ஆசிரியராக லுனுகலை சோலேன்ட் தமிழ் மகா வித்தியாலயத்தில் தனது முதலாவது அரச சேவை நியமனத்தைப் பெற்ற இவர்,

மேலும்...
முஸ்லிம் காங்கிரஸிருந்து வெளியேறுகிறார் மாஹிர்; தனியொருவரின் ஆதிக்கத்தின் கீழ், கட்சி வந்துள்ளதாகவும் குற்றச்சாட்டு

முஸ்லிம் காங்கிரஸிருந்து வெளியேறுகிறார் மாஹிர்; தனியொருவரின் ஆதிக்கத்தின் கீழ், கட்சி வந்துள்ளதாகவும் குற்றச்சாட்டு 0

🕔31.Jan 2020

– முன்ஸிப் – முஸ்லிம் காங்கிரஸிலிருந்து வெளியேறுவதற்கு தான் தீர்மானித்துள்ளதாக, அந்தக் கட்சியின் உயர்பீட உறுப்பினரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான சம்மாந்துறையைச் சேர்ந்த ஐ.எல்.எம். மாஹிர் – ‘புதிது’ செய்தித் தளத்துக்குத் தெரிவித்தார். முஸ்லிம் காங்கிரஸ் – தனியொருவரின் ஆதிக்கத்தின் கீழ் வந்துள்ளமையே, தான் அந்தக் கட்சியிலிருந்து வெளியேறுவதற்கான முடிவை எடுக்கக் காரணம்

மேலும்...
கல்முனை உப பிரதேச செயலக விவகாரம்; முஸ்லிம்களுடனும் பேசி விட்டே முடிவெடுக்க வேண்டும்: பிரதமரிடம் உலமா கட்சித் தலைவர் நேரடியாகக் கோரிக்கை

கல்முனை உப பிரதேச செயலக விவகாரம்; முஸ்லிம்களுடனும் பேசி விட்டே முடிவெடுக்க வேண்டும்: பிரதமரிடம் உலமா கட்சித் தலைவர் நேரடியாகக் கோரிக்கை 0

🕔31.Jan 2020

க‌ல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவது தொடர்பான பிரச்சினையை முஸ்லிம் த‌ர‌ப்புட‌னும் பேசிவிட்டே முடிவெடுக்க‌ வேண்டும் என‌, பிர‌த‌ம‌ர் ம‌ஹிந்த‌ ராஜ‌ப‌க்ஷ‌விட‌ம் உல‌மா க‌ட்சித் த‌லைவ‌ர் முபாற‌க் மௌல‌வி நேர‌டியாக‌ கோரிக்கை விடுத்தார். முன்ளாள் அமைச்ச‌ர் க‌ருணா அம்மானின் க‌ருத்து ஒன்றுக்குப் ப‌தில‌ளித்து பேசும்போதே மௌலவி முபாறக் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார். ஸ்ரீ ல‌ங்கா பொதுஜ‌ன‌

மேலும்...
கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை உயர்வு

கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை உயர்வு 0

🕔31.Jan 2020

கொரோனா வைரஸ் காரணமாக சீனாவில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 213ஆக அதிகரித்துள்ளது. அதேவேளை, உலகம் முழுவதும் 9700 பேர் கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு உள்ளாகி இருக்கின்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையர்கள் எவரும் இதுவரை கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு உள்ளாகவில்லை எனினும், இலங்கை வந்திருந்த சீனப் பெண் ஒருவர் அந்த வைரஸ் தாக்கத்துக்கு உள்ளாகி இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. இதேவேளை, இந்தியாவின்

மேலும்...
கொரோனா வைரஸ்: முகம் மூடி அணியத் தேவையில்லை: அமைச்சர் பந்துல

கொரோனா வைரஸ்: முகம் மூடி அணியத் தேவையில்லை: அமைச்சர் பந்துல 0

🕔30.Jan 2020

கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள முகமூடி அணிய வேண்டிய நிலை, தற்போது இலங்கையில் இல்லை என்று, தேசிய தொற்று நோயியல் பிரிவைச் சேர்ந்த மருத்துவ நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். மேலும் தேவையற்ற நேரத்தில் முகமூடி அணிவதால், பணம்தான் வீண் விரயமாகிறது என்றும் அவர் கூறியுள்ளார். “நோயற்றவர்கள் முகமூடி அணிய வேண்டிய அவசியம்

மேலும்...
ஐ.தே.க. தலைவராக தொடர்ந்தும் ரணில்; சஜித் அணியினருக்கு பெரும் ஏமாற்றம்

ஐ.தே.க. தலைவராக தொடர்ந்தும் ரணில்; சஜித் அணியினருக்கு பெரும் ஏமாற்றம் 0

🕔30.Jan 2020

ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவராக சஜித் பிரேமதாஸவை நியமிப்பதென, இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டதோடு, அந்த முன்னணயின் பிரதமர் வேட்பாளராகவும் சஜித் பிரேமதாஸவை களமிறக்குவதெனவும் முடிவு செய்யப்பட்டது. எவ்வாறாயினும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக ரணில் விக்ரமசிங்க செயற்குழுவினரால் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில்

மேலும்...
ரோசி, இம்தியாஸ்: ஐ.தே.க. செயற்குழுவிலிருந்து  நீக்கம்

ரோசி, இம்தியாஸ்: ஐ.தே.க. செயற்குழுவிலிருந்து நீக்கம் 0

🕔30.Jan 2020

ஐக்கிய தேசியக்கட்சியின் செயற்குழுவில் இருந்து கொழும்பு மாநகர மேயர் ரோசி சேனாநாயக்க மற்றும் முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மார்க்கார் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா இந்த தகவலை வெளியிட்டுள்ளார. இன்று கட்சியின் புதிய செயற்குழுவை தீர்மானிக்கும் கூட்டம் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்றபோதே இந்த இருவரும் நீக்கப்பட்டதாக சில்வா

மேலும்...
ஐ.தே.க. செயற்குழுக் கூட்டத்தை சஜித் தரப்பு புறக்கணிப்பு

ஐ.தே.க. செயற்குழுக் கூட்டத்தை சஜித் தரப்பு புறக்கணிப்பு 0

🕔30.Jan 2020

ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று பிற்பகல் நடைபெறும் நிலையில், அதில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட 35 பேர் கலந்து கொள்வதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இந்த கூட்டம் இன்று மாலை 03 மணிக்கு கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம் பெறவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ்

மேலும்...
கிழக்கிலங்கை முஸ்லிம்களின் நாட்டார் பாடல்கள்: அழிவின் விளிம்பில் வாய்வழி இலக்கியம்

கிழக்கிலங்கை முஸ்லிம்களின் நாட்டார் பாடல்கள்: அழிவின் விளிம்பில் வாய்வழி இலக்கியம் 0

🕔30.Jan 2020

– யூ.எல். மப்றூக் – தனது மனதுக்குப் பிடித்த பெண்னை நினைத்து, ஏங்கித் தவிக்கும் ஆண் ஒருவனின் உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்தும் கீழுள்ள வரிகள் இலங்கையின் கிழக்கு மாகாண முஸ்லிம்களின் நாட்டார் பாடலொன்றின் சில அடிகளாகும். “மாடப் புறாவேமாசுபடாச் சித்திரமேகோடைக் கனவினிலேகொதிக்கிறன்டி உன்னால…” “நினைத்தால் கவலநித்திரையில் ஓர் நடுக்கம்நெஞ்சில் பெருஞ்சலிப்பு – என்றநீலவண்டே ஒன்னால…” கிழக்கு

மேலும்...