உயர்தரப் பரீட்சை முடிவு: தேசிய ரீதியில் முதலிடம் பெற்றோர் விவரம் வெளியானது

உயர்தரப் பரீட்சை முடிவு: தேசிய ரீதியில் முதலிடம் பெற்றோர் விவரம் வெளியானது

க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் நேற்றிரவு வெளியானதை நிலையில், அப் பரீட்சையில் தேசிய ரீதியில் முதலிடங்களை பெற்றவர்களின் விபரங்கள் வௌியாகியுள்ளன. அதன்படி, கொழும்பு ஆனந்த கல்லூரியின் மாணவர் தருச சிஹான் பொன்சேகா கணிதப் பிரிவில் (புதிய பாடத்திட்டம்) முதல் இடத்தை பெற்றுள்ளார். கலை பிரிவில் (புதிய பாடத்திட்டம்) கொழும்பு தேவி மகளீர் பாடசாலையை சேர்ந்த தேசானி

மேலும்...
க.பொ.த. உயர்தர பரீட்சை: நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் பெறுபேறு வெளியானது

க.பொ.த. உயர்தர பரீட்சை: நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் பெறுபேறு வெளியானது

க.பொ.த. உயர்தரப் பரீட்சை இன்று வெள்ளிக்கிழமை வெளியாகியுள்ளது. இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தனது பரீட்சை முடிவினை பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். அதன்படி அரசியல் விஞ்ஞானம் – S, தொடர்பாடல் மற்றும் ஊடகம் – S, கிறிஸ்தவம் – F, ஆங்கிலம் (பொது) – A, பொது அறிவு – 50 என,

மேலும்...
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை விளக்க மறியலில் வைக்க, கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை விளக்க மறியலில் வைக்க, கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் ராஜித தற்போது நாரஹேன்பிட்டியில் உள்ள லங்கா தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ராஜித சிகிச்சை பெற்று வரும் லங்கா வைத்தியசாலைக்கு கொழும்பு மேலதிக

மேலும்...
அரிதான சூரிய கிரகணம்: நாட்டு மக்களுக்கு காணும் சந்தர்ப்பம்

அரிதான சூரிய கிரகணம்: நாட்டு மக்களுக்கு காணும் சந்தர்ப்பம்

மிகவும் அரிதான சூரிய கிரகணமொன்று இன்று, டிசம்பர் 26ம் திகதி ஏற்பட்டுள்ளது. இதே போன்றதொரு சூரிய கிரகணம் மீண்டும் 2031ம் ஆண்டு மே 16ம் திகதியன்றே நிகழும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், சௌதி அரேபியா, கத்தார், மலேசியா உள்ளிட்ட பல நாடுகளிலும் இந்த சூரிய கிரகணத்தை காண முடிந்துள்ள போதும், சூரிய

மேலும்...
சுனாமி நினைவு தினம் இன்று: உயிரிழந்தோருக்கு இரண்டு நிமிடம் அஞ்சலி

சுனாமி நினைவு தினம் இன்று: உயிரிழந்தோருக்கு இரண்டு நிமிடம் அஞ்சலி

சுனாமி அனர்த்தம் நிகழ்ந்து இன்றுடன் 15 வருடங்களாகின்றன. இந்த அனர்த்தத்தில் உயிரிழந்த ஆயிரக்கணக்கான மக்களை நினைவு கூரும் வகையில் இன்று வியாழக்கிழமை காலை 9.25 முதல் 9.27 மணி வரை நாடு முழுவதும் 02 நிமிட மௌன அஞ்சலி கடைப்பிடிக்கப்பட்டது. 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி ஏற்பட்ட சுனாமி பேரனர்த்தத்தில்

மேலும்...
நிதி மோசடியில் சிக்கிய அஸ்லத்தைக் காப்பாற்ற, லியாக்கத் அலி முயற்சிக்கிறாரா: அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் நடப்பது என்ன?

நிதி மோசடியில் சிக்கிய அஸ்லத்தைக் காப்பாற்ற, லியாக்கத் அலி முயற்சிக்கிறாரா: அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் நடப்பது என்ன?

– அஹமட் – கம்பெரலிய திட்டத்தின் கீழ் வீட்டுக் கூரை அமைப்பதற்காக பயனாளர் ஒருவருக்கு வழங்கப்பட்ட 60 ஆயிரம் ரூபாவை வலுக்கட்டாயமாகத் திரும்பப் பெற்றுக் கொண்டு, அதனை இரண்டரை மாதங்களாக தன்வசம் சட்டவிரோதமாக வைத்திருந்து விட்டு, பின்னர் அவ்விவகாரம் அம்பலமானதும் அந்தப் பணத்தை கடந்த 13ஆம் திகதி, அட்டாளைச்சேனை பிரதேச செயலக நிதிப் பிரிவில் செலுத்திய,

மேலும்...
இஸ்லாத்தை ஏற்கும் 3000 இந்துக்கள்:  இந்தியா கோவை மாவட்டத்தில் பாரபட்சம் காரணமாக ஏற்பட்ட முடிவு

இஸ்லாத்தை ஏற்கும் 3000 இந்துக்கள்: இந்தியா கோவை மாவட்டத்தில் பாரபட்சம் காரணமாக ஏற்பட்ட முடிவு

இந்தியாவின் தமிழ்நாடு கோவை மாவட்டத்தில் தலித் மக்கள் மீது காட்டப்படும் பாரபட்சம் காரணமாக, அங்குள்ள 3000 தலித்துகள் இஸ்லாம் மதத்துக்கு மாறத் திட்டமிட்டுள்ளதாக தலித் அமைப்பு ஒன்று அறிவித்துள்ளது. எனினும், அவர்களின் பெயர்கள் மற்றும் விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், நடூர் பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் குடியிருப்பில் தனியார் சுற்றுச்சுவர் இடிந்த விபத்தில்

மேலும்...
க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் சனிக்கிழமை வெளியாகும்

க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் சனிக்கிழமை வெளியாகும்

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை எதிர்வரும் சனிக்கிழமை வெளியிடக்கூடியதாக இருக்குமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார். இதேவேளை, இவ்வருடம் இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதார சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளின் முதல் கட்டம் நாளை ஆரம்பமாகவுள்ளது.  நாடு பூராகவுமுள்ள 82 நிலையங்களில் இது இடம்பெறவுள்ளது. மதிப்பீட்டு பணிகளில்

மேலும்...
தமிழில் தேசிய கீதம் பாட தடை: அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் உறுதிப்படுத்தினார்

தமிழில் தேசிய கீதம் பாட தடை: அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் உறுதிப்படுத்தினார்

தேசிய கீதத்தை, நாட்டின் அடுத்த சுதந்திர தின நிகழ்வில் தமிழ் மொழியில் பாடுவதற்குத் தடை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். நாட்டின் தேசிய கீதம் என்பது ஒன்று எனவும், அது இரண்டாக பிளவுபடுத்த முடியாது எனவும் அவர் கூறினார். தேசிய

மேலும்...
வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக சமிந்த அதுலுவகே நியமனம்

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக சமிந்த அதுலுவகே நியமனம்

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக சமிந்த அதுலுவகே நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் இவர் தேசிய லொத்தர் சபையின் தலைவராக பதவி வகித்தார். அந்தக் காலப் பகுதியில் இவர் பல்வேறு புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்தியிருந்தார். இவர் – தனியார் மற்றும் அரச துறைகளில் பல்வேறு சிரேஷ்ட பதவிகளை வகித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்