கொடுத்த நிதியை மீளப் பெற்று,  சுருட்டிக் கொண்ட உதவித் திட்டப் பணிப்பாளர்: என்ன நடந்தது என்பதை, பணம் கொடுத்தோர் விவரிக்கிறார்கள்

கொடுத்த நிதியை மீளப் பெற்று, சுருட்டிக் கொண்ட உதவித் திட்டப் பணிப்பாளர்: என்ன நடந்தது என்பதை, பணம் கொடுத்தோர் விவரிக்கிறார்கள்

– அஹமட் – கம்பெரலிய திட்டத்தின் கீழ், வீட்டுக் கூரை நிர்மாணத்துக்காக பயனாளி ஒருவருக்கு அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தினால் வழங்கப்பட்ட 60 ஆயிரம் ரூபாவை, அவரிடமிருந்து திரும்பப் பெற்றுக் கொண்ட, குறித்த பிரதேச செயலகத்தின் உதவித் திட்டமிடல் பணிப்பாளர், அந்தப் பணத்தை ‘அபேஸ்’ செய்துள்ளமை அம்பலமாகியுள்ளது. அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும், தெரிவு

மேலும்...
‘கலு துஷார’வுக்கு மரண தண்டனை: கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பு

‘கலு துஷார’வுக்கு மரண தண்டனை: கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பு

ஹெரோயின் வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்தமை ஆகிய குற்றங்களைப் புரிந்த ‘கலு துஷார’ என்று அழைக்கப்படும் முதியன்சலாகே துஷார என்பவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஜிஹான் குலதுங்க இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார். 2017 ஆம் ஆண்டு மே மாதம் 12ஆம் திகதி சேதவத்த பிரதேசத்தில்

மேலும்...
ஏழைகளிடமிருந்து பறித்த 60 ஆயிரம் ரூபாய் எங்கே:  உதவித் திட்டப் பணிப்பாளரின் இன்னுமொரு மோசடி அம்பலம்

ஏழைகளிடமிருந்து பறித்த 60 ஆயிரம் ரூபாய் எங்கே: உதவித் திட்டப் பணிப்பாளரின் இன்னுமொரு மோசடி அம்பலம்

– அஹமட் – சில மாதங்களுக்கு முன்னர் அட்டாளைச்சேனையிலுள்ள வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் பொதுமக்கள் சிலருக்கு, அவர்களின் வீடுகளை புனர்நிர்மாணம் செய்யும் பொருட்டு, அரசாங்கத்தினால் தலா 01 லட்சம் ரூபா பணம் வழங்கப்பட்டது. அந்த வகையில், அட்டாளைச்சேனை 03ஆம் பிரிவில் வேறொருவரின் வீட்டில் வசித்து வந்த ஏ.ஆர். இஸ்மாயில் என்பவருக்கும் அந்த உதவித் திட்டத்தின்

மேலும்...
ராஜாங்க அமைச்சுக்களுக்கான 32 செயலாளர்கள் நியமனம்; ஒருவர் முஸ்லிம்

ராஜாங்க அமைச்சுக்களுக்கான 32 செயலாளர்கள் நியமனம்; ஒருவர் முஸ்லிம்

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ராஜாங்க அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் இன்று திங்கட்கிழமை நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் 32 செயலாளர்களுக்கான நியமனங்களை ஜனாதிபதியின் செயலாளர் பி.பி. ஜயசுந்தர வழங்கி வைத்தார். இந்த நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. புதிய செயலாளர்கள் மற்றும் நியமிக்கப்பட்டுள்ள ராஜாங்க அமைச்சுக்களின் விவரங்கள் வருமாறு; 01. எஸ்.எச். ஹரிஸ்சந்திர – நீர் வழங்கல் வசதிகள்02. பேராசிரியர்

மேலும்...
சுற்றுச் சூழலை அழகுபடுத்தும் சுவரோவியம்: இனவாதத்தை உயர்த்திப் பிடிக்கின்றனவா?

சுற்றுச் சூழலை அழகுபடுத்தும் சுவரோவியம்: இனவாதத்தை உயர்த்திப் பிடிக்கின்றனவா?

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – இலங்கையில் சுற்றுச் சூழலை அழகுபடுத்தும் வகையில் மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படும் வீதியோரச் சுவர்களில் வரையப்படும் ஓவியங்களில் அதிகமானவை சிங்கள, பௌத்த பேரினவாதத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக விமர்சனங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. மேலும் தமிழர் மற்றும் முஸ்லிம் சிறுபான்மை மக்களை அச்சுறுத்தும் வகையில் இந்தச் சுவரோவியங்கள் காணப்படுவதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. ஜனாதிபதியாக

மேலும்...
புலனாய்வு பிரிவின் பணிப்பாளராக ராணுவ அதிகாரியொருவர், முதல் தடவையாக நியமனம்

புலனாய்வு பிரிவின் பணிப்பாளராக ராணுவ அதிகாரியொருவர், முதல் தடவையாக நியமனம்

அரச புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக பிரிகேடியர் சுரேஸ் சலே நியமிக்கப்பட்டுள்ளார். அரச புலனாய்வு பிரிவின் பணிப்பாளராக ராணுவ அதிகாரியொருவர் நியமிக்கப்பட்டுள்ளமை இதுவே முதன் முறையாகும். இதேவேளை ராணுவ ஊடக பேச்சாளராக பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. தற்போதைய ஊடக பேச்சாளர்

மேலும்...
திருமணமான பெண்களுக்குரிய உலக அழகிப் போட்டி: இலங்கையைச் சேர்ந்த கெரோலின், கிரீடம் வென்றார்

திருமணமான பெண்களுக்குரிய உலக அழகிப் போட்டி: இலங்கையைச் சேர்ந்த கெரோலின், கிரீடம் வென்றார்

திருமணமான பெண்களுக்குான உலக அழகிப் போட்டியில், 2020ஆம் ஆண்டுக்கான கீரிடத்தை இலங்கையைச் சேர்ந்த கெரோலின் ஜுரி வென்றுள்ளார். அமெரிக்காவில் உள்ள லாஸ்வேகாஸ் நகரில் நடைபெற்ற உலக அழகி போட்டியிலேயே அவர் இந்த கீரிடத்தை தனதாக்கிக் கொண்டார். 35 ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கைக்கு இந்த கீரிடம் கிடைத்துள்ளது. 27 வயதான கெரோலின் ஜுரி – ஒரு குழந்தையின்

மேலும்...
பெண் வைத்தியர் பாலியல் வல்லுறவு : குற்றம் சாட்டப்பட்ட 04 பேர், பொலிஸ் என்கவுன்டரில் சுட்டுக் கொலை

பெண் வைத்தியர் பாலியல் வல்லுறவு : குற்றம் சாட்டப்பட்ட 04 பேர், பொலிஸ் என்கவுன்டரில் சுட்டுக் கொலை

இந்தியா – ஹைதராபாத் நகரில் பெண் கால்நடை வைத்தியர் கூட்டு பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட நிலையில் எரிக்கப்பட்ட சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட நான்கு பேர், பொலிஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். நேற்று இரவு அவர்கள் சம்பவ இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு நடந்தவற்றை கூறும்படி கேட்டபோது பொலிஸாரை தாக்க முயன்றதால் சுட்டுக் கொல்லப்பட்டனர் என, பெயர்

மேலும்...
வெள்ளை வேன் விவகாரம்: ராஜிதவின் ஊடக சந்திப்பின் உண்மைத் தன்மையை ஆராயுமாறு நீதிமன்றம் உத்தரவு

வெள்ளை வேன் விவகாரம்: ராஜிதவின் ஊடக சந்திப்பின் உண்மைத் தன்மையை ஆராயுமாறு நீதிமன்றம் உத்தரவு

ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் காலகட்டத்தில், முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, வெள்ளை வேன் தொடர்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பு தொடர்பான காணொளியின் தொகுப்பை ஆராய்ந்து, அதன் உண்மைத் தன்மை தொடர்பில் நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு, கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன, குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு, நேற்று வியாழக்கிழமை உத்தரவிட்டார். மேற்படி வழக்கு, கொழும்பு பிரதான

மேலும்...
சஜித்துக்கு வழங்கப்பட்டுள்ள எதிர் கட்சி தலைவர் பதவியால், எதுவும் ஆகப் போவதில்லை: காரணம் சொல்கிறார் மனோ

சஜித்துக்கு வழங்கப்பட்டுள்ள எதிர் கட்சி தலைவர் பதவியால், எதுவும் ஆகப் போவதில்லை: காரணம் சொல்கிறார் மனோ

சஜித் பிரேமதாஸவுக்கு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் எதிர்கட்சித் தலைவர் பதவியால் பெரிதாக எதுவும் ஆகப்போவதில்லை என்று, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் எழுதியுள்ள பதிவில் இந்தத விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது; நாடாளுமன்றம் ஜனவரி 03ம் திகதி கூடி, ஜனாதிபதி உரையை

மேலும்...