அதாஉல்லாவின் ‘மின்னல்’ விவகாரமும், ‘கெப்’ இல் ‘கடா’ வெட்டும் கழிசடைத்தனங்களும்

அதாஉல்லாவின் ‘மின்னல்’ விவகாரமும், ‘கெப்’ இல் ‘கடா’ வெட்டும் கழிசடைத்தனங்களும்

– அஹமட் – சக்தி தொலைக்காட்சியின் ‘மின்னல்’ நிகழ்ச்சியில் மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் குறித்து, முன்னாள் அமைச்சர் அதாஉல்லா பயன்படுத்திய வார்த்தையானது, நியாயப்படுத்த முடியாத பிழை என்பதை மீண்டும் ஒரு தடவை வலியுறுத்த விரும்புகிறோம். அதிகாரத்திலும், அதிகாரத்தின் பக்கமாகவும் அதாஉல்லா இருந்த போது விட்ட தவறுகளை, சில நேர்மையான ஊடகவியலாளர்கள் சுட்டிக் காட்டி – விமர்ச்சித்த

மேலும்...
பொதுபல சேனா கலைக்கப்படும்: ஞானசார தேரர்

பொதுபல சேனா கலைக்கப்படும்: ஞானசார தேரர்

பொதுத்தேர்தலில் பின்னர் காணப்படும் நிலையை ஆராய்ந்த பின்னர் பொதுபல சேனா அமைப்பினை கலைத்துவிடவுள்ளதாக, அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். மாத்தறை, மிரிஸ்ஸ பகுதியில் இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் அவர் இதனை கூறியுள்ளார். ஏற்கனவே, பொதுபலசேனா அமைப்பின் காரியாலயத்தில் சில நாட்களுக்கு முன்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலும் இதே கருத்தை அவர் தெரிவித்திருந்தமையும்

மேலும்...
மக்களின் நம்பிக்கை வீண்போகாத வகையில், புதிய ஆட்சியைக் கொண்டு செல்வோம்: விமல் வீரவன்ச

மக்களின் நம்பிக்கை வீண்போகாத வகையில், புதிய ஆட்சியைக் கொண்டு செல்வோம்: விமல் வீரவன்ச

மக்கள் வழங்கிய ஆணைக்கு ஏற்ப, அவர்களின் நம்பிக்கை வீண்போகாத வகையில் புதிய ஆட்சியை, கொண்டு செல்வோம். என சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறை, தொழில் முயற்சி அபிவிருத்தி, கைத்தொழில் வளங்கள் முகாமைத்துவ அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார். அமைச்சில் இன்று திங்கட்கிழமை காலை பதவிகளை பொறுப்பேற்ற பின் ஊடகவியாலாளர்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும்...
தோட்டத் தொழிலாளர்களை இழிவுபடுத்திப் பேசியமை; நியாயப்படுத்த முடியாத கேவலம்: மன்னிப்புக் கேளுங்கள் அதாஉல்லா

தோட்டத் தொழிலாளர்களை இழிவுபடுத்திப் பேசியமை; நியாயப்படுத்த முடியாத கேவலம்: மன்னிப்புக் கேளுங்கள் அதாஉல்லா

– அஹமட் – சக்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மின்னல்’ நிகழ்சியில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா, மலையகத் தோட்டத் தொழிலாளர்களை ‘தோட்டக்காட்டான்’ என்று கூறியமை, எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாத, மிகக் கேவலமானதொரு விடயமாகும். ஊடகத்தில் எவ்வாறு பேச வேண்டும் என்கிற விவஷ்தைகளற்று, பல தடவை அதாஉல்லா மிகவும் மோசமாக நடந்துள்ளதாக, அவர்

மேலும்...
அதாஉல்லாவின் மீது தண்ணீரை வீசியடித்து மனோ கணேசன் தாக்குதல்: தொலைக்காட்சி நிகழ்சியில் ரகளை

அதாஉல்லாவின் மீது தண்ணீரை வீசியடித்து மனோ கணேசன் தாக்குதல்: தொலைக்காட்சி நிகழ்சியில் ரகளை

தோட்டத் தொழிலாளர்கள் தொடர்பில் மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்திய முன்னார் அமைச்சரும் தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஏ.எல்.எம். அதாஉல்லா மீது, தண்ணீர் கிளாசை – தான் வீசி எறிந்ததாக, நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவருமான மனோ கணேசன் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இன்று ஞாயிற்றுக்கிழமை மின்னல் நிகழ்ச்சியின், 6 மணி முதல்

மேலும்...
றிசாட் பதியுதீனுடன் பயணித்த வாகனங்கள் மீது தாக்குதல்: ‘மொட்டு’ ஆதரவாளர்களின் காடைத்தனம் என குற்றச்சாட்டு

றிசாட் பதியுதீனுடன் பயணித்த வாகனங்கள் மீது தாக்குதல்: ‘மொட்டு’ ஆதரவாளர்களின் காடைத்தனம் என குற்றச்சாட்டு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான றிசாட் பதியுதீனுடன் பயணித்த வாகனங்கள் மீது, முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கனமூல பிரதேசத்தில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. புத்தளம் மாவட்டத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை றிசாட் பதியுதீன் மக்கள் சந்திப்புக்கள் பலவற்றில் கலந்து கொண்டிருந்தார். இதன்பொருட்டு, மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீனுடன் பயணித்துக் கொண்டிருந்த

மேலும்...
40 வருடங்களாக மண் சாப்பிட்டு வாழும் மூதாட்டி: என்ன சொல்கிறார்கள் வைத்தியர்கள்

40 வருடங்களாக மண் சாப்பிட்டு வாழும் மூதாட்டி: என்ன சொல்கிறார்கள் வைத்தியர்கள்

இந்தியாவின் தூத்துக்குடி அருகே உள்ள ஒரு மூதாட்டி மண் சாப்பிட்டு உயிர் வாழ்ந்து வருகிறார். ஆரோக்கியத்துடன் கம்பீரமாக உலா வரும் அவரை, பொதுமக்கள் வியப்புடன் பார்த்து வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் அருகேயுள்ள சூசைநகரில் மரியசெல்வம் என்ற மூதாட்டி வசித்து வருகிறார். அவருக்கு வயது 85. இவரின் கணவர் சுந்தரம், சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.

மேலும்...
இலங்கை வேடர்களின் 200 வருடம் பழமையான மண்டை ஓடுகளை, எடின்பர்க் பல்கலைக்கழகம் ஒப்படைத்தது

இலங்கை வேடர்களின் 200 வருடம் பழமையான மண்டை ஓடுகளை, எடின்பர்க் பல்கலைக்கழகம் ஒப்படைத்தது

தங்கள் வசமிருந்த இலங்கையை சேர்ந்த பழங்குடிகளின் ஒன்பது மண்டை ஓடுகளை அவர்களது வழித்தோன்றல்களிடம் இங்கிலாந்தின் எடின்பர்க் பல்கலைக்கழகம் ஒப்படைத்துள்ளது. இலங்கையிலுள்ள வேடர் இனத்தைச் சேர்ந்த இந்த மண்டை ஓடுகள் 200 ஆண்டுகளுக்கும் பழமையானது என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இந்த மண்டை ஓடுகள் எடின்பர்க் பல்கலைக்கழகத்தின் உடற்கூறியல் சேகரிப்பின் அங்கமாகக் கடந்த ஒரு நூற்றாண்டுகளுக்கும் மேலாக இருந்தது. இந்நிலையில்,

மேலும்...
மைத்திரிக்காக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்ய மறுத்த மலித் ஜயதிலக

மைத்திரிக்காக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்ய மறுத்த மலித் ஜயதிலக

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன – நாடாளுமன்ற உறுப்பினராகும் பொருட்டு, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மலித் ஜயதிலகவை ராஜிநாமா செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்ட போதும், அதனை அவர் நிராகரித்துள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மலித் ஜயதிலக தெரிவிக்கையில்; தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை மைத்திரிபால

மேலும்...
கிழக்கை பலிகொடுத்து விட்டு, கலகெதரயை காப்பாற்றிய குரூர தந்திரம்: ரஊப் ஹக்கீமின் பலிக்கடா அரசியல்

கிழக்கை பலிகொடுத்து விட்டு, கலகெதரயை காப்பாற்றிய குரூர தந்திரம்: ரஊப் ஹக்கீமின் பலிக்கடா அரசியல்

– அஹமட் – முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் ஒவ்வொரு ஜனாதிபதி தேர்தலின் போதும், தனது சொந்த விருப்பு வெறுப்புகளுக்கிணங்க செயற்பட்டு, முஸ்லிம் சமூகத்தை பிழையாக வழிநடத்தி வருவதாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. மு.கா. தலைவர் ஹக்கீம் இதுவரை ஆதரவு வழங்கிய எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளரும் வெற்றியடையவில்லை என்பதன் மூலம், அவர் தோல்வியடைந்த ஒரு தலைவராக

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்