ராஜபக்ஷ அரும்பொருட் காட்சியக வழக்கிலிருந்து கோட்டா விடுவிப்பு; கடவுச் சீட்டை வழங்குமாறும் நீதிமன்றம் உத்தரவு

ராஜபக்ஷ அரும்பொருட் காட்சியக வழக்கிலிருந்து கோட்டா விடுவிப்பு; கடவுச் சீட்டை வழங்குமாறும் நீதிமன்றம் உத்தரவு

டி.ஏ. ராஜபக்ஷவு நினைவு அரும்பொருட் காட்சியக வழக்கிலிருந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுவிக்கப்பட்டுள்ளார். மஹிந்த அரசாங்க காலத்தில், அரச பணத்தை மோசடியாகப் பயன்படுத்தி, தனது தந்தை டி.ஏ. ராஜபக்ஷவின் நினைவாக, அரும்பொருட் காட்சியகம் ஒன்றினை அமைத்தார் எனும் குற்றச்சாட்டில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மேற்படி வழக்கிலிருந்தே அவரை விடுவிக்குமாறு இன்று வியாழக்கிழமை

மேலும்...
06 மாகாணங்களுக்கான ஆளுநர்கள் நியமனம்; ஒருவர் முஸ்லிம்

06 மாகாணங்களுக்கான ஆளுநர்கள் நியமனம்; ஒருவர் முஸ்லிம்

நாட்டிலுள்ள 06 மாகாணங்களுக்கான ஆளுநர்கள் இன்று வியாழக்கிழமை காலை நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் அவர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர். அந்த வகையில், ஆளுநர்களாக நியமிக்கப்பட்டோரின் விவரங்கள் வருமாறு; மேல் மாகாணம் – டொக்டர் சீதா அரபேபொலமத்திய மாகாணம் – லலித் யு கமகேஊவா மாகாணம் – ராஜா கொல்லூரேதென் மாகாணம் –

மேலும்...
பதவி விலகினார் ரணில், பிதமராகிறார் மகிந்த: 15 பேரைக் கொண்ட அமைச்சரவையும் அமைகிறது

பதவி விலகினார் ரணில், பிதமராகிறார் மகிந்த: 15 பேரைக் கொண்ட அமைச்சரவையும் அமைகிறது

ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதிவிலிருந்து ராஜிநாமா செய்தமையினை அடுத்து, நாளைய தினம் மஹிந்த ராஜபக்ஷ புதிய பிரதமராக பதவியேற்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, அடுத்த பொதுத் தேர்தல் நடத்தப்படும் வரை, இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த அரசாங்கத்தில் 15 உறுப்பினர்களைக் கொண்ட அமைச்சரவை அமைக்கப்படவுள்ளதாகவும் தெரியவருகிறது. ரணில் உரை இந்த நிலையில் பதவி விலகியுள்ள

மேலும்...
ஹக்கீம், றிசாட் போன்றோருக்கு அடுத்த அரசாங்கத்தில் இடமில்லை: தினேஷ் குணவர்த்தன தெரிவிப்பு

ஹக்கீம், றிசாட் போன்றோருக்கு அடுத்த அரசாங்கத்தில் இடமில்லை: தினேஷ் குணவர்த்தன தெரிவிப்பு

மு.காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் மற்றம் றிசாட் பதியுதீன் போன்றவர்கள் அடுத்து அமைக்கப்படவுள்ள அரசாங்கத்தில் இணைத்துக் கொள்ளப்பட மாட்டார்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் கூறினார். “மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகள் விரைவாக இடம்பெற்று வருகின்றன.

மேலும்...
ஜனாதிபதித் தேர்தலில் கட்டுப்பணம் இழந்தோர், நிராகரிக்கப்பட்ட வாக்குகள்: விவரங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்

ஜனாதிபதித் தேர்தலில் கட்டுப்பணம் இழந்தோர், நிராகரிக்கப்பட்ட வாக்குகள்: விவரங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட 35 வேட்பாளர்களில், 33 பேர் தமது கட்டுப்பணத்தை (டெபாசிட்) இழந்துள்ளனர். ஜனாதிபதி தேர்தலில் அளிக்கப்படும் மொத்த வாக்குகளில், 5 சதவீத வாக்குகளைப் பெறுபவர்கள் தமது கட்டுப்பணத்தை மீளவும் பெற்றுக்கொள்ள முடியும். அதற்கிணங்க நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற கோட்டாபய ராஜபக்ஷ மற்றும்

மேலும்...
முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டம்: ரஊப் ஹக்கீமின் பாசாங்கு மேடை

முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டம்: ரஊப் ஹக்கீமின் பாசாங்கு மேடை

– மரைக்கார் – ஜனாதிபதி தேர்தல் முடிவுகளையடுத்து, கட்சியின் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட கூட்டம், கட்சித் தலைமையகமான தாருஸ்ஸலாமில் இன்று செவ்வாய்கிழமை நடைபெற்றதாக, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீமுடைய பேஸ்புக் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், உயர்பீட உறுப்பினர்கள், அமைப்பாளர் என பலர்

மேலும்...
தனித்துவம் என்கிற அதீத பேச்சு, முஸ்லிம்களைத் தனிமைப்படுத்தி விட்டது: பஷீர் சேகுதாவூத் கவலை

தனித்துவம் என்கிற அதீத பேச்சு, முஸ்லிம்களைத் தனிமைப்படுத்தி விட்டது: பஷீர் சேகுதாவூத் கவலை

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக…) – தனித்துவம் என்கிற அதீதமான பேச்சு, முஸ்லிம் சமூகத்தைத் தனிமைப்படுத்தி விட்டது என்று முன்னாள் அமைச்சரும் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் தவிசாளருமான பஷீர் சேகுதாவூத் பிபிசியிடம் கவலை தெரிவித்தார். அடையாளத்தையும் தனித்துவத்தையும் பேணிக் கொண்டு, தனிமைப்படாமல் இருப்பதற்குரிய அரசியலை முஸ்லிம்கள் செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

மேலும்...
முன்னாள் பிரதமர் டி.எம். ஜயரத்ன காலமானார்

முன்னாள் பிரதமர் டி.எம். ஜயரத்ன காலமானார்

முன்னாள் பிரதமர் டி.எம் ஜயரத்ன கண்டி தனியார் வைத்தியசாலையில் இன்று செவ்வாய்கிழமை வயதில் காலமானார். உடல்நலக் குறைவு காரணமாகக் கண்டி தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார். 1931ஆம் ஆண்டு பிறந்த இவர் கம்பளை தொலுவ மகா வித்தியாலத்தில் கல்வி கற்றதோடு, அதே பாடசாலையில் ஆசிரியராகவும் பணியாற்றினார். பின்னர் இவர் தொலுவ தபால் நிலையத்தில தபால்

மேலும்...
தனித்துவமும், தனிமைப்படுதலும்: புரிந்துகொள்ள வேண்டிய தருணம்

தனித்துவமும், தனிமைப்படுதலும்: புரிந்துகொள்ள வேண்டிய தருணம்

– முகம்மது தம்பி மரைக்கார் – சிறுபான்மையினர் தலையை உயர்த்தி மலைப்புடன் பார்க்கின்ற வெற்றியொன்றை ஜனாதிபதி தேர்தலில் பெற்றிருக்கிறார் கோட்டாபய ராஜபக்ஷ. கணித ரீதியாக ஓரளவு இந்த வெற்றியை முன்னதாகவே சிலர் கணித்துக் கூறியிருந்தனர். கடந்த உள்ளுராட்சித் தேர்தலில் பொதுஜனபெரமுன பெற்றுக் கொண்ட 50 லட்சம் வாக்குகளும், அதே தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குக் கிடைத்த

மேலும்...
முஸ்லிம் தலைவர்களுக்கு; ஒரு பொதுமகனின் கோரிக்கை

முஸ்லிம் தலைவர்களுக்கு; ஒரு பொதுமகனின் கோரிக்கை

– தாவூத் நஸீர் – முஸ்லிம் அரசியல் தலமைகள் – புதிய அரசாங்கத்தில் பதவிகளைப் பெற முயற்சிப்பது, சிங்கள மக்களை முஸ்லிம் மக்களுக்கு எதிரான உணர்வலைகளை மேலும் ஆழமாக்கி வன்முறைகளுக்கு இட்டுச் செல்லும். உங்களது பதவி ஆசைகளை துறந்து, கோட்டாபயவுக்கு வாக்களித்த 70 லட்சம் சிங்கள மக்களிடம் – முஸ்லிம் மக்கள் உறவை மேம்படுத்த வழி

மேலும்...