மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு எதிரான தடையுத்தரவு நீடிப்பு

மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு எதிரான தடையுத்தரவு நீடிப்பு 0

🕔29.Oct 2019

மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையுத்தரவை உச்ச நீதிமன்றம் இன்று செவ்வாய்கிழமை நீடித்துள்ளது. டிசெம்பர் 10 ஆம் திகதி வரை, இந்த இடைக்கால தடையுத்தரவை  நீடித்து உத்தரவிடப்பட்டுள்ளது. போதைப் பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான ஆவணங்களில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஜனாதிபதி கையொப்பமிட்டிருந்தார். அதற்கு எதிராக, உச்ச உச்ச நீதிமன்றத்தில்

மேலும்...
சிறுபான்மையினரை அச்சமூட்டும் வகையில், வேட்பாளர்கள் செயற்படுகின்றனர்: தேர்தல் கண்காணிப்பாளர்களிடம் றிசாட் தெரிவிப்பு

சிறுபான்மையினரை அச்சமூட்டும் வகையில், வேட்பாளர்கள் செயற்படுகின்றனர்: தேர்தல் கண்காணிப்பாளர்களிடம் றிசாட் தெரிவிப்பு 0

🕔29.Oct 2019

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மை சமூகம் அச்சமற்ற சூழலில்  வாக்களிப்பதை உறுதிப்படுத்த வேண்டுமெனவும், அதற்கு இடைஞ்சல் ஏற்படுத்தும் வகையில்  அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் சிலர் செயற்படுவதாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும்,  அமைச்சருமான றிசாத் பதியுதீன் சுட்டிக்காட்டியுள்ளார். தேர்தல் கண்காணிப்பாளர்கள் இந்த குற்றச்சாட்டு  தொடர்பில் தமது அவதானத்தினை கூடியவரை செலுத்த வேண்டும் எனவும்

மேலும்...
வாக்களிப்பு நேரம் நீடிக்கப்பட மாட்டாது: தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு

வாக்களிப்பு நேரம் நீடிக்கப்பட மாட்டாது: தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு 0

🕔28.Oct 2019

ஜனாதிபதி தேர்தலின்போது வாக்களிப்பு நேரத்தை நீடிக்கும் எந்தவொரு தீர்மானத்தையும் தாம் எடுக்கவில்லை என்று, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தேர்தல் சட்ட விதிகளின் பிரகாரம் காலை 07 மணி முதல் மாலை 04 மணி வரைதான் வாக்களிப்புக்கான நேரம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். “சில ஊடகங்களில் வாக்களிப்பு நேரத்தை ஒரு மணி நேரம்

மேலும்...
ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் கைது செய்யப்பட்டோரின் குடும்பங்களுக்கு ஆறுதலளிக்கும் வகையில் அரசாங்கம் நடந்துகொண்டது: மு.கா. தலைவர்

ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் கைது செய்யப்பட்டோரின் குடும்பங்களுக்கு ஆறுதலளிக்கும் வகையில் அரசாங்கம் நடந்துகொண்டது: மு.கா. தலைவர் 0

🕔27.Oct 2019

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான நாடாளுன்ற தெரிவிக்குழுவின் அறிக்கையில் உளவுத்துறையின் ரகசிய நடவடிக்கைகள் வெளிச்சத்துக்கு வந்தால், உளவுத்துறையை அவர்கள் எப்படியெல்லாம் பயன்படுத்தினார்கள் என்பது அம்பலத்துக்கு வந்துவிடும் என்ற அச்சத்தில், எதிரணியினர் அறிக்கையின் நம்பகத்தன்மை குறித்த கேள்வியெழுப்புகின்றனர் என்று, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர்

மேலும்...
அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சி கலாசாலை முன்பாக, மாடுகள் தொல்லை: அலட்சியமாக இருக்கும் பிரதேச சபை

அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சி கலாசாலை முன்பாக, மாடுகள் தொல்லை: அலட்சியமாக இருக்கும் பிரதேச சபை 0

🕔27.Oct 2019

– முன்ஸிப், படங்கள்: குலாம்டீன் – அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் காலாசாலை முன்பாகவுள்ள பிரதான வீதியில் மாடுகள் இரவு – பகலாக தொடர்ந்தும் நடமாறுகின்றமை காரணமாக, பிரயாணிகளும் பொதுமக்களும் கடுமையான ஆபத்துக்களையும் அசௌகரியங்களையும் எதிர்கொண்டு வருவதாக விசனம் தெரிவிக்கப்படுகிறது. அட்டாளைச்சேனையில் அமைந்துள்ள அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியிலேயே இவ்வாறு மாடுகள் தொடர்ச்சியாக நடமாடுகின்றன. மாடுகள்

மேலும்...
ஹக்கீம் கூறிய குற்றச்சாட்டும், ‘புதிது’ வெளியிட்ட புகைப்படங்களும்:   ஒரு தெளிவுபடுத்தல்

ஹக்கீம் கூறிய குற்றச்சாட்டும், ‘புதிது’ வெளியிட்ட புகைப்படங்களும்: ஒரு தெளிவுபடுத்தல் 0

🕔27.Oct 2019

– புதிது செய்தியாளர் – பயங்கரவாதி சஹ்ரானுடன் – தான் காணப்படுகின்ற புகைப்படத்தையும், சஹ்ரானின் சகோதரன் றிழ்வான் என்பவனை தான் பார்வையிடுவது போன்ற படத்தினையும் ‘புதிது’ செய்தித்தளம் வெளியிட்டு, தன்னை பயங்கரவாதிகளுடன் தொடர்புபடுத்துவதைப் போன்ற தோற்றப்பாட்டினை ஏற்படுத்தியுள்ளதாக, மு.கா. தலைவர் ஹக்கீம் அண்மையில் குற்றச்சாட்டு ஒன்றினை முன்வைத்திருந்தார். வசந்தம் தொலைக்காட்சியின் ‘அதிர்வு’ நிகழ்வில் இந்தக் குற்றச்சாட்டை

மேலும்...
ஐ.எஸ். அமைப்பின் தலைவர் பக்தாதி, அமெரிக்க படைகளால் கொல்லப்பட்டார்

ஐ.எஸ். அமைப்பின் தலைவர் பக்தாதி, அமெரிக்க படைகளால் கொல்லப்பட்டார் 0

🕔27.Oct 2019

ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பக்தாதி கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்கப்படைகள் நடத்திய தாக்குதலில் இவர் கொல்லப்பட்டுள்ளதாக, அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர். சிரியாவின் வடமேல் மாகாணமான இத்லிப் இல், அல் பக்தாதி மறைந்திருப்பதாகக் கிடைக்கப்பெற்ற புலனாய்வுத் தகவலை அடுத்து, சனிக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் விசேட

மேலும்...
ஆளுநர்கள் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவதற்கு எதிராக முறைப்பாடு செய்ய தீர்மானம்

ஆளுநர்கள் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவதற்கு எதிராக முறைப்பாடு செய்ய தீர்மானம் 0

🕔27.Oct 2019

ஆளுநர்கள் ஜனாதிபதி தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு எதிராக முறையிடுவதற்கு,  தேர்தல்வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான  நிலையம் தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவில் இந்த முறைப்பாட்டினை செய்யவுள்ளது. வடமேல், மேல் மற்றும் தென்மாகாணங்களை சேர்ந்த ஆளுநர்கள்,  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி  வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் பிரச்சார  கூட்டங்களில் பங்கு  பற்றுகின்றமை கண்டறியப்பட்டுள்ள நிலையிலேயே, இந்த நடவடிக்கையை

மேலும்...
சாய்ந்தமருது பள்ளிவாசலின் முடிவு, முழு முஸ்லிம்களையும் பாதிப்பதாகும்; மக்கள் இதற்கு துணைபோக மாட்டார்கள்: ஹக்கீம் தெரிவிப்பு

சாய்ந்தமருது பள்ளிவாசலின் முடிவு, முழு முஸ்லிம்களையும் பாதிப்பதாகும்; மக்கள் இதற்கு துணைபோக மாட்டார்கள்: ஹக்கீம் தெரிவிப்பு 0

🕔26.Oct 2019

“நகரசபை விடயத்துக்காக சாய்ந்தமருது பள்ளிவாசல், மொட்டு அணிக்கு ஆதரவளிப்பது நாட்டிலுள்ள அனைத்து முஸ்லிம்களையும் பாதிக்கும் செயலாகும். முழு சமூகத்தையும் பாதிக்கும் அரசியல் தீர்மானங்களுக்கு சாய்ந்தமருது மக்கள் ஒருபோதும் துணைபோக மாட்டார்கள்” என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் மரைக்காயர் சபைக்கும், கட்சி முக்கியஸ்தர்களுக்கும் இடையிலான சந்திப்பு

மேலும்...
மு.கா. தலைவருக்கு ‘புதிது’ தொடர்பில் ஏற்பட்டுள்ள கிலேசம்: அவலை நினைத்து, உரலை இடிக்கின்றார்

மு.கா. தலைவருக்கு ‘புதிது’ தொடர்பில் ஏற்பட்டுள்ள கிலேசம்: அவலை நினைத்து, உரலை இடிக்கின்றார் 0

🕔24.Oct 2019

– புதிது ஆசிரியர் – பயங்கரவாதி சஹ்ரானுடன் மு.காங்கிரஸ் தலைவர் காணப்படுகின்ற படமொன்று ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் அண்மைக் காலமாக உலவி வருகின்றது. இந்த படத்தை அடிப்படையாகக் கொண்டு, முஸ்லிம் உரிமைகளுக்கான கூட்டமைப்பின் தலைவர் மெளலவி எம். மிப்லால் என்பவர், பொலிஸ் தலைமையகத்தில் அண்மையில் முறைப்பாடு ஒன்றினையும் பதிவு செய்திருந்தார். இந்த நிலையில், நேற்று புதன்கிழமை

மேலும்...