சிங்கப்பூர் செல்ல அனுமதி கோரி, நீதிமன்றிடம் கோட்டா விண்ணப்பம்

சிங்கப்பூர் செல்ல அனுமதி கோரி, நீதிமன்றிடம் கோட்டா விண்ணப்பம் 0

🕔2.Oct 2019

வெளிநாடு செல்வதற்கு தன்னை அனுமதிக்குமாறு பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ, நீதிமன்றுக்கு விண்ணப்பித்துள்ளார். மருத்துவ சிகிச்சையினைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு சிங்கப்பூர் செல்வதற்காகவே, இவர் இந்த அனுமதியைக் கோரியுள்ளார். ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கு முன்னராக, சத்திர சிகிச்சையொன்றுக்கு கோட்டா உட்படிருந்தார். இதேவேளை, கோட்டாபய ராஜபக்ஷவின் இலங்கைக் குடியுரிமையை சவாலுக்கு உட்படுத்தும் வகையில், நீதிமன்றில்

மேலும்...
தாமரை மொட்டில் பிடிவாதமாக இருந்தால், கூட்டணியில்லை: தயாசிறி உறுதி

தாமரை மொட்டில் பிடிவாதமாக இருந்தால், கூட்டணியில்லை: தயாசிறி உறுதி 0

🕔1.Oct 2019

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தரப்பினர் தாமரை மொட்டை தவிர வேறு சின்னத்தில் கூட்டணியமைத்து போட்டியிடுவதற்கு முன்வராது விட்டால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி  மாற்று நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக, அந்தக் கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். அத்துடன், தமது தரப்பின் நிலைப்பாட்டினை எதிர்வரும் சனிக்கிழமை அறிவிக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று செவ்வாய்கிழமை

மேலும்...
கோட்டாவை நிறுத்துவதில் சிக்கல்கள் ஏற்பட்டால், சமல் ராஜபக்ஷவை களமிறக்கத் திட்டம்: ஆசாத் சாலி தெரிவிப்பு

கோட்டாவை நிறுத்துவதில் சிக்கல்கள் ஏற்பட்டால், சமல் ராஜபக்ஷவை களமிறக்கத் திட்டம்: ஆசாத் சாலி தெரிவிப்பு 0

🕔1.Oct 2019

சஜித் பிரேமதாஸ ஜனாதிபதி வேட்பாளரானதன்  பின்னர், பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோட்டாபாய ராஜபக்‌ஷவின் செல்வாக்கு குறைவடைந்து வருவதாகவும் அதனால் அந்த கட்சியின் அரசியல்வாதிகள் நிலை தடுமாறியுள்ளதாகவும் தேசிய ஐக்கிய முன்னனியின் தலைவர் ஆஸாத் சாலி தெரிவித்தார்.  கொழும்பு, நாவலவில் இன்று செவ்வாய்கிழமை காலை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார். ஐக்கிய தேசிய கட்சி

மேலும்...
அம்பாறை மாவட்டத்தில் புதிதாக ராணுவ சோதனை சாவடிகள்

அம்பாறை மாவட்டத்தில் புதிதாக ராணுவ சோதனை சாவடிகள் 0

🕔1.Oct 2019

– பாறுக் ஷிஹான் – அம்பாறை மாவட்டத்தின்  தமிழ் பேசும்  மக்கள் செறிந்து வாழும் நாவிதன்வெளி பகுதியில் புதிய நிரந்திர சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளதுடன்,  சாய்ந்தமருது பகுதிகளில் ராணுவத்தினரின் குழு ஒன்று மற்றுமொரு பாரிய  தேடுதல் நடவடிக்கை ஒன்றினை நேற்று முன்னெடுத்துள்ளது. நேற்று திங்கட்கிழமை நாவிதன்வெளி பிரதேச செயலகத்திற்கு அருகே உள்ள சவளக்கடை சந்தியில் நிரந்திர

மேலும்...