மன்னார் மாவட்டத்திலே  எருக்கலம்பிட்டி கிராமம் வரலாற்று பெருமை மிக்கது: அமைச்சர் றிஷாட் புகழாரம்

மன்னார் மாவட்டத்திலே எருக்கலம்பிட்டி கிராமம் வரலாற்று பெருமை மிக்கது: அமைச்சர் றிஷாட் புகழாரம்

கிராமங்களின் வளர்ச்சியும், பொருளாதார எழுச்சியும், செழுமையும் அந்தந்த கிராமங்களின் கல்வி முன்னேற்றத்தில்தான் தங்கியுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மன்னார் எருக்கலம்பிட்டி முஸ்லிம் மத்திய மகாவித்தியாலயத்தின் 75வது வருட பவளவிழாவும் நூர்தீன் மஷூர் பார்வையாளர் அரங்கு அங்குரார்ப்பணமும் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது. இதன்போது அமைச்சர் றிஷாட் விசேட அதிதியாக

மேலும்...
திருமண பந்தத்தில் இணைந்தார் நாமல்

திருமண பந்தத்தில் இணைந்தார் நாமல்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த புதல்வர்  நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று வியாழக்கிழமை திருமண பந்தத்தில் இணைந்து கொண்டார். கொழும்பு – கங்காராமை விஹாரையில் காலை இடம்பெற்ற விசேட வழிபாடுகளின் பின்னர், தங்கல்லையிலுள்ள கார்ல்டனின் திருமண வைபவம் இடம்பெற்றது. லிமினி வீரசிங்ஹ என்பவரை நாமல் திருமணம் செய்துள்ளார். நாமல் ராஜபக்ஷவும் லிமினி வீரசிங்ஹவும் இரண்டு

மேலும்...
விடுதலைப் புலிகள்: முன்னாள் பெண் போராளிகளின் துயர்மிகு வாழ்வும், எதிர்பார்ப்பும்

விடுதலைப் புலிகள்: முன்னாள் பெண் போராளிகளின் துயர்மிகு வாழ்வும், எதிர்பார்ப்பும்

– யூ.எல். மப்றூக் – இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் உயிர்ப்புடன் இருந்தபோது, அந்த இயக்கத்தின் அநேகமான துறைகளில், ஆண் உறுப்பினர்களுக்கு நிகராக பெண் உறுப்பினர்களும் இயங்கிக் கொண்டிருந்தார்கள். சண்டைக் களங்களில் பங்கேற்ற விடுதலைப் புலிகளின் அணிகளுக்குப் பெண்களும் தலைமையேற்றிருந்தனர். இருந்தபோதும், இறுதி யுத்தத்தின் பின்னர் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அழிவுக்குப் பிறகு, அந்த

மேலும்...
வாகன சக்கரம் மாற்றுதல் மற்றும் சக்கர சீரமைப்பு நிலையம்: அமைச்சர் றிஷாட் திறந்து வைத்தார்

வாகன சக்கரம் மாற்றுதல் மற்றும் சக்கர சீரமைப்பு நிலையம்: அமைச்சர் றிஷாட் திறந்து வைத்தார்

இலங்கை அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தில் ‘வாகன சக்கரம் மாற்றுதல் மற்றும் சக்கர சீரமைப்பு நிலையம்’ அமைச்சர் றிஷாட் பதியுதீனால் இன்று புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது. கைத்தொழில் வாணிப அலுவல்கள், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி, திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சின் கீழ், இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனம் செயற்பட்டு வருகிறது. புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள

மேலும்...
ஜனாதிபதி வேட்பாளராக தன்னை ஏற்றுக்கொள்ளாது விட்டால், ஓய்வுபெறப் போவதாக ரணில் தெரிவிப்பு

ஜனாதிபதி வேட்பாளராக தன்னை ஏற்றுக்கொள்ளாது விட்டால், ஓய்வுபெறப் போவதாக ரணில் தெரிவிப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு, ஜனாதிபதி வேட்பாளராக தன்னை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், அரசியலிருந்து ஓய்வு பெறுவதற்கு தான் தயார் என, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.  இதேவேளை, நேற்றிரவு, அலறி மாளிகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் அமைச்சர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையில், முக்கிய அமைச்சர்களின் பங்குப்பற்றலுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில், எதிர்வரும் ஜனாதிபதித்

மேலும்...
ஜனாதிபதி தேர்தலில் சு.கட்சி போட்டியிட வேண்டும்: குமார வெல்கம

ஜனாதிபதி தேர்தலில் சு.கட்சி போட்டியிட வேண்டும்: குமார வெல்கம

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி தனித்துப் போட்டியிட வேண்டுமென தான் தொடர்ந்தும் வலியுறுத்தி வருவதாக, நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். அந்தக் கட்சியில் தொடர்ந்தும் தன்னை போன்றோர் உள்ளதால் அது சிறந்த நிலையில் உள்ளதாகவும் அவர் கூறினார். நேற்று செவ்வாய்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்தார். கூட்டணி

மேலும்...
பத்துக்கும் குறைவானோர் கலந்து கொண்ட பாரதியின் இறுதிச் சடங்கு: இன்று அவரின் நினைவு தினம்

பத்துக்கும் குறைவானோர் கலந்து கொண்ட பாரதியின் இறுதிச் சடங்கு: இன்று அவரின் நினைவு தினம்

– வாசுதேவன் (இந்தியா) – சிதறுண்ட மனநிலையில் கஞ்சா அடிக்கிறார், கழுதையை முத்தமிடுகிறார், குருவிக்கு சோறு ஊட்டி , “பறையருக்கும் இங்குதீயர் புலையருக்கும் விடுதலை. பரவோடும் குறவருக்கும் மறவருக்கும் விடுதலை”என பாடியவர். ‘ஆறில் ஒரு பங்கு’ என்ற சிறுகதையை எழுதி அதன் முன்னுரையில்; ‘பள்ளர் பறையர் முதலிய பரிசுத்தத் தன்மை வாய்ந்த சகோதரர்களுக்கு அர்ப்பணிப்பு செய்கிறேன்’

மேலும்...
மண்டையோடு அரசியலும், மண்டையில் போடும் அரசியலும்

மண்டையோடு அரசியலும், மண்டையில் போடும் அரசியலும்

– பஷீர் சேகுதாவூத் – மட்டக்களப்பு – சீயோன் தேவாலயத்தில் தற்கொலைதாரியாய் வெடித்துச் சிதறிய காத்தான்குடி நகரைச் சேர்ந்த தேசிய தவ்ஹீத் ஜமாஅத் உறுப்பினர் ஆசாத்தின் மண்டையோடும் எலும்புகளும் புதைக்கும் மயானம் இன்றி அலைகின்றன. முஸ்லிம் அடக்கத்தலங்கள் அனைத்தும் முஸ்லிம் தற்கொலை குண்டுதாரிகளின் சிதறிய தசைகளையும் எலும்புகளையும் ஏற்று புதைக்க மறுத்தன.இம்மறுப்புக்கு இஸ்லாமியக் கோட்பாடுகளல்ல அச்சமே

மேலும்...
ரூபவாஹினியை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வந்ததை அடுத்து, வலுக்கும் முரண்பாடுகள்

ரூபவாஹினியை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வந்ததை அடுத்து, வலுக்கும் முரண்பாடுகள்

அரச தொலைக்காட்சி சேவையான ரூபாவாஹினி கூட்டுத்தாபனத்தை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கடந்த நள்ளிரவு ஜனாதிபதி மைத்திரிபல சிறிசேன கொண்டு வந்ததை அடுத்து, அரசாங்கத் தரப்பினருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் முரண்பாடுகள் வலுக்கத் தொடங்கியுள்ளன. தனக்கு கீழ் உள்ள பாதுகாப்பு அமைச்சின் கீழ் ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தை கொண்டு வருவதாக, வர்த்தமானி மூலம் ஜனாதிபதி அறிவித்துள்ளார். ரூபாவாஹினி கூட்டுத்தாபனத்தின் செயற்திறனற்ற

மேலும்...
பிரதியமைச்சர் பாலிதவுக்கு விளக்க மறியல்

பிரதியமைச்சர் பாலிதவுக்கு விளக்க மறியல்

பிரதியமைச்சருமான பாலித தேவரப்பெருமவை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குதபறு மத்துகம நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அங்கீகரிக்கப்படாத நிலப்பகுதியில் சடலம் ஒன்றை புதைத்த குற்றச்சாட்டின் பேரில், அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, இன்று செவ்வாய்கிழமை நீதிமன்றில் எடுக்கப்பட்ட போது, பாலிதவை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். பாலித தேவரப்பெரும தவிர

மேலும்...