அர்ஜுன மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வரும் கோரிக்கை ஆவணம், சிங்கப்பூரிடம் கையளிப்பு

அர்ஜுன மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வரும் கோரிக்கை ஆவணம், சிங்கப்பூரிடம் கையளிப்பு

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான கோரிக்கை ஆவணம் சிங்கப்பூர் அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதாக, சட்டமா அதிபரின் இணைப்பு அதிகாரி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார். மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி மோசடியின் பிரதான சந்தேக நபராகப் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள, அந்த வங்கியின் முன்னாள் ஆளுநர் தற்போது சிங்கப்பூரில் வசித்து வருகின்றார். இந்த

மேலும்...
தாமரை கோபுர நிர்மாணத்துக்கு வழங்கப்பட்ட 200 கோடி ரூபாய் முற்பணம் அபேஸ்: ஜனாதிபதி குற்றச்சாட்டு

தாமரை கோபுர நிர்மாணத்துக்கு வழங்கப்பட்ட 200 கோடி ரூபாய் முற்பணம் அபேஸ்: ஜனாதிபதி குற்றச்சாட்டு

தாமரை கோபுர நிர்மாணத்துக்காக இலங்கை அரசு முற்பணமாக வழங்கிய 200 கோடி ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்டு விட்டதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றம்சாட்டியுள்ளார். குறித்த கோபுரத்தை இன்று திறந்து வைத்து உரையாற்றும் போதே, இந்தத் தகவலை அவர் கூறினார் இது குறித்து அவர் மேலும் கூறுகையில்; “சீனாவின் பெய்ஜிங் நகரில் அலிட் எனும் நிறுவனத்துக்கு

மேலும்...
தெற்காசியாவில் உயரமான தாமரைக் கோபுரத்தை, ஜனாதிபதி திறந்து வைத்தார்

தெற்காசியாவில் உயரமான தாமரைக் கோபுரத்தை, ஜனாதிபதி திறந்து வைத்தார்

– பாறுக் ஷிஹான் – தெற்காசியாவில் மிகவும் உயரமான கோபுரமாகக் கருதப்படும் கொழும்பு தாமரைக் கோபுரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று திங்கட்கிழமை திறந்து வைக்கப்பட்டது. 356 மீற்றர் உயரமான இந்த தாமரைக் கோபுரம் 104 மில்லியன் அமெரிக்க டொலர் (இலங்கை நாணயத்தில் 1878 கோடி ரூபாய்) செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. வானொலிகள் மற்றும் தொலைக்காட்சிகளின் அலைவரிசை

மேலும்...
ஊழல், மோசடிகளை ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில், ஒன்றரை மணி நேரம் ரணில் சாட்சியம்

ஊழல், மோசடிகளை ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில், ஒன்றரை மணி நேரம் ரணில் சாட்சியம்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சுமார் ஒன்றரை மணி நேரம், ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் இன்று திங்கட்கிழமை முற்பகல் சாட்சியமளித்துள்ளார். அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளை ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று காலை 9.30 மணியளவில் ஆஜரானார். அங்கு அவர் ஒன்றரை மணி நேரம் சாட்சியம் வழங்கியதன் பின்னர் வௌியேறியுள்ளதாகத்

மேலும்...
ஜனாதிபதித் தேர்தலுக்கான தினத்தை இன்று அறிவிக்குமாறு, அரசியல் கட்சியொன்று அழுத்தம் விடுத்ததாக மஹிந்த தேசபிரிய தெரிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலுக்கான தினத்தை இன்று அறிவிக்குமாறு, அரசியல் கட்சியொன்று அழுத்தம் விடுத்ததாக மஹிந்த தேசபிரிய தெரிவிப்பு

ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பை இன்று திங்கட்கிழமை வெளியிடுமாறு அரசியல் கட்சியொன்று தமக்கு அழுத்தம் விடுத்ததாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை வழங்கிய நேர்காணல் ஒன்றின் போது அவர் இதனைக் கூறியுள்ளார். திங்கட்கிழமை (இன்று) ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பை விடுக்கும் அதிகாரம் தமக்கு உள்ள போதும், தாம் அதனைச் செய்யப்

மேலும்...
எவ்வகையான தடை ஏற்படுத்தினாலும், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவேன்: சஜித் பிரேமதாஸ

எவ்வகையான தடை ஏற்படுத்தினாலும், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவேன்: சஜித் பிரேமதாஸ

யார் எதனைக் கூறினாலும், யார் எவ்வகையான தடைகளை ஏற்படுத்தினாலும் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவேன் என்று, ஐ.தே.கட்சி பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். வீரகெட்டிய பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்; எனது பெயர் முன்வைக்கப்பட்டவுடன் அரசியல் களத்தில்

மேலும்...
அஷ்ரஃபின் ஆளுமைகளுக்குள் முஸ்லிம்களின் அபிலாசைகள்

அஷ்ரஃபின் ஆளுமைகளுக்குள் முஸ்லிம்களின் அபிலாசைகள்

– சுஐப்.எம். காசிம் – (ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் எம்.எச்.எம். அஷ்ரஃப்பின் நினைவு தினம் இன்றாகும்) முஸ்லிம்களின் தனித்துவ அரசியலுக்கு வழிகாட்டிய, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைமையின் இழப்பிலிருந்து இன்றைய நாளில் (16) சில நினைவுகள் உயிர்ப்படைகின்றன. ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உதயம் இற்றைக்கு நான்கு தசாப்தங்களைத் தொட்டு நிற்கின்றது. நிறைவேற்று

மேலும்...
ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு, இம்மாத இறுதியில் வெளியாகிறது

ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு, இம்மாத இறுதியில் வெளியாகிறது

ஜனாதிபதி தேர்தலுக்கான திகதியை இம் மாத இறுதியில் அறிவிக்கவுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி தேர்தல் சட்டத்துக்கு அமைய, கடந்த 10ஆம் திகதி தொடக்கம் ஜனாதிபதி தேர்தலை அறிவிப்பதற்கான அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு உள்ளதாக ஏற்கனவே தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் 17 கட்சிகள் தமது வேட்பாளர்களைக்

மேலும்...
கஞ்சிப்பானை இம்ரான் பூஸா சிறைச்சாலையில் உண்ணா விரதம்

கஞ்சிப்பானை இம்ரான் பூஸா சிறைச்சாலையில் உண்ணா விரதம்

பூஸா சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பாதாள உலக புள்ளி கஞ்சிப்பானை இம்ரான் உண்ணாவிரத நடவடிக்கையொன்றை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உணவுப் பொதிக்குள் தொலைபேசிகளை மறைத்து வைத்து, கஞ்சிப்பானை இம்ரானுக்கு கொடுப்பதற்கு முற்பட்டபோது கைதான தனது தந்தை மற்றும் சகோதரர் உள்ளிட்டோரை விடுதலை செய்யக்கோரியே குறித்த உண்ணாவிரத நடவடிக்கையை அவர் ஆரம்பித்துள்ளதாகத் தெரியவருகிறது. மாகந்துர மதுஷின் சகாவான கஞ்சிப்பான இம்ரான்

மேலும்...
சிறுபான்மை கூட்டணிக் கட்சித் தலைவர்களை ஐ.தே.க. பிரதித் தலைவர் சஜித் சந்திக்கிறார்

சிறுபான்மை கூட்டணிக் கட்சித் தலைவர்களை ஐ.தே.க. பிரதித் தலைவர் சஜித் சந்திக்கிறார்

ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ள சிறுபான்மைக் கட்சிகளின் தலைவர்களுடன், ஐ.தே.க. பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாஸ நாளை சனிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைர் அமைச்சர் றிஷாட் பதியூதீன் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணித் தலைவர் அமைச்சர்

மேலும்...