கோட்டாவின் பிரஜாவுரிமைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்து, ஒக்டோபரில் விசாரணை

கோட்டாவின் பிரஜாவுரிமைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்து, ஒக்டோபரில் விசாரணை 0

🕔30.Sep 2019

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை இலங்கை பிரஜையாக ஏற்கக் கூடாது என முன்வைக்கப்பட்ட மனுவை மூன்று நீதிபதிகள் கொண்ட குழு முன்னிலையில் ஒக்டோபர் 02 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் நீதிபதி யசந்த கோதகொட மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் இன்று திங்கட்கிழமை இந்த

மேலும்...
பொத்துவில் பிரதேச சபை செயலாளர் விபத்தில் மரணம்

பொத்துவில் பிரதேச சபை செயலாளர் விபத்தில் மரணம் 0

🕔30.Sep 2019

– கலீபா – பொத்துவில் பிரதேச சபையின் செயலாளர் தி. சாயிதாசன் (33 வயது) நேற்றிரவு இடம்பெற்ற விபத்தொன்றில் சிக்கி மரணமடைந்தார். தம்பிலுவில் பிரதேசத்தில் நடந்த மோட்டார் பைக் விபத்தில் சிக்கியே, இவர் மரணமடைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இவர் அக்கரைப்பற்று – பனங்காடு எனும் இடத்தை சேர்ந்தவராவார். அம்பாறை சுகாதார சேவைகள் பணிமனையில் முகாமைத்துவ உதவியாளராக கடமையாற்றிவந்த

மேலும்...
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தேசிய காங்கிரஸின் மீயுயர் சபை கூடி, தீர்மானம்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தேசிய காங்கிரஸின் மீயுயர் சபை கூடி, தீர்மானம் 0

🕔30.Sep 2019

– நூறுல் ஹுதா உமர் – ஜனாதிபதி தேர்தலில் தேசிய காங்கிரஸ் யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பில் ஆராயும் மீயுயர் சபை கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாவுல்லாஹ் தலைமையில் கொழும்பில் நடைபெற்றது. கடந்த 22ஆம் திகதி அக்கரைப்பற்றிலுள்ள கிழக்குவாசலில் நடைபெற்ற செயற்குழு கூட்ட தீர்மானத்துக்கு

மேலும்...
முன்னாள் ராணுவத் தளபதி, ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவதாக அறிவிப்பு

முன்னாள் ராணுவத் தளபதி, ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவதாக அறிவிப்பு 0

🕔29.Sep 2019

முன்னாள் ராணுவ தளபதி ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கியுள்ளார். தேசிய மக்கள் இயக்கம் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக மகேஷ் சேனாநாயக்க களமிறங்குவதாக இன்று ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டது. 2017ஆம் ஆண்டு ஜுன் மாதம் 27ஆம் தேதி முதல் 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18ஆம் தேதி வரை இலங்கை ராணுவத்தின் 22ஆவது

மேலும்...
சமூக வலைத்தளங்களை கையாள்வது தொடர்பில், அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு கருத்தரங்கு

சமூக வலைத்தளங்களை கையாள்வது தொடர்பில், அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு கருத்தரங்கு 0

🕔29.Sep 2019

– அஹமட், படம்: பாறுக் ஷிஹான் – சமூக வலைத்தளங்கள் தொடர்பான பிரகடனம் மற்றும் சமூக வலைத்தளங்களைப் பொறுப்புமிக்க விதத்தில் பயன்படுத்துவது தொடர்பில், ஊடகவியலாளர்களுக்குரிய முழுநாள் பயிற்சிக் கருத்தரங்கு நேற்று சனிக்கிழமை அட்டப்பள்ளம் தோம்புக்கண்டம் விடுதியில் நடைபெற்றது. மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையம் மற்றும் விகல்ப செய்தித்தளம் ஆகியவை இணைந்து நடத்திய மேற்படி கருத்தரங்கில் சமூக

மேலும்...
கொகேய்ன் வில்லைகளை விழுங்கி வந்த பெண், விமான நிலையத்தில் கைது

கொகேய்ன் வில்லைகளை விழுங்கி வந்த பெண், விமான நிலையத்தில் கைது 0

🕔29.Sep 2019

கொக்கேய்ன் வில்லைகளை விழங்கிய நிலையில் வந்த பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். பிரேசில் நாட்டை சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு கைதாகி உள்ளார். கட்டாரிலிருந்து வந்த இந்தப் பெண் தொடர்பில் சுங்க போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டமையினால், அவரை ஸ்கேன் பரிசோதனைக்கு உற்படுத்திய போது அவரது வயிற்றில் வில்லைகள் இருப்பது

மேலும்...
அச்சத்தின் அடிப்படையில் நாங்கள் முடிவுகளை எடுக்க முடியாது: ஜனாதிபதி தேர்தல் குறித்து, மு.கா. தலைவர் கருத்து

அச்சத்தின் அடிப்படையில் நாங்கள் முடிவுகளை எடுக்க முடியாது: ஜனாதிபதி தேர்தல் குறித்து, மு.கா. தலைவர் கருத்து 0

🕔28.Sep 2019

முஸ்லிம்கள் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டபோது சமூகத்தின் அரசியல் தலைமைத்துவங்கள் ஒற்றுமைப்பட்டு செயற்பட்டதுபோன்று, எதிர்காலத்திலும் அதை செயற்படுத்துவதுதான் எங்களது சமூகத்துக்கு சிறந்த வழிகாட்டியாக இருக்கும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். நகர திட்டமிடல் அமைச்சினால் 28.8 மில்லியன் ரூபா செலவில் குருநாகல் மாவட்டத்தில்

மேலும்...
சிங்கள மொழிக் கற்கையினை நிறைவு செய்த ஊடகவியலாளர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

சிங்கள மொழிக் கற்கையினை நிறைவு செய்த ஊடகவியலாளர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 0

🕔28.Sep 2019

– பாறுக் ஷிஹான் – அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கான சிங்கள மொழி கற்கை நெறியின் இறுதிநாள் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை மாலை கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி கேட்போர் மண்டபத்தில்  நடைபெற்றது. தேசிய ஒருமைப்பாடு  அரச கரும மொழிகள்  சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அமைச்சர் மனோ கணேசனின்  வழிகாட்டலில், அமைச்சரின்

மேலும்...
ஹஜ்ஜுல் அக்பர் நிபந்தனைப் பிணையில் விடுவிப்பு

ஹஜ்ஜுல் அக்பர் நிபந்தனைப் பிணையில் விடுவிப்பு 0

🕔27.Sep 2019

ஜமாத்தே இஸ்லாமி அமைப்பின் முன்னாள் தலைவரும் தற்போதைய உறுப்பினருமான உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் நிபந்தனை பிணையில் விடுத்து கொழும்பு மேலதிக நீதிவான் உத்தரவிட்டார். ஈஸ்டர் தின தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களுக்கு  உதவி ஒத்தாசை வழங்கியமை உள்ளிட்ட பிரதான மூன்று குற்றச்சாட்டுக்களின் கீழ், சி.சி.டி. எனப்படும் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட ஜமாத்தே இஸ்லாமி

மேலும்...
ஜனாதிபதி தேர்தல்: 08 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்

ஜனாதிபதி தேர்தல்: 08 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர் 0

🕔27.Sep 2019

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை 08 வேட்பாளர்கள் கட்டுபணத்தை செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அரசியல் கட்சிகள் சார்பாக ஐவரும், சுயேட்சை குழு சார்பாக மூவரும் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர். கடந்த 19 ஆம் திகதி தொடக்கம் கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. ஒக்டோபர் 06 ஆம் திகதி நண்பகல் 12 மணியுடன் கட்டுப்பணம் செலுத்தும் காலம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்