கிழக்கு மாகாண விளையாட்டுப் போட்டியில், மூன்று தங்கப் பதக்கம் வென்ற றிஸ்வான்: பெருமை கொள்கிறது அட்டாளைச்சேனை

கிழக்கு மாகாண விளையாட்டுப் போட்டியில், மூன்று தங்கப் பதக்கம் வென்ற றிஸ்வான்: பெருமை கொள்கிறது அட்டாளைச்சேனை

– மப்றூக் – ஏழ்மையும், இல்லாமையும் இலக்குகளை அடைந்து கொள்வதற்குத் தடைகள் அல்ல என்பதை, கிழக்கு மாகாண விளையாட்டுப் போட்டியில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்றதன் மூலம், அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஏ.எம்.எம். றிஸ்வான் எனும் இளைஞர் நிரூபித்திருக்கின்றார். ஏழ்மைக்கு மத்தியிலும் வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்கிற கனவுகளுடன் இருக்கும் இளைஞர்களுக்கு நம்பிக்கையினையும், உற்சாகத்தையும்

மேலும்...
கிழக்கு மாகாண விளையாட்டு விழாவில் ‘சொதப்பல்’கள்; வெற்றி பெற்றோருக்கு பதக்கங்களும் வழங்கப்படவில்லை: வீரர்கள் புகார்

கிழக்கு மாகாண விளையாட்டு விழாவில் ‘சொதப்பல்’கள்; வெற்றி பெற்றோருக்கு பதக்கங்களும் வழங்கப்படவில்லை: வீரர்கள் புகார்

– அஹமட் – கிழக்கு மாகாண விளையாட்டு விழா கடந்த மாதம் 31 மற்றும் இம்மாதம் 01ஆம் திகதிகளில் அட்டாளைச்சேனை அஷ்ரப் ஞாபகார்த்த பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற போதும், அதில் பல்வேறு குறைபாடுகளும் ஒழுங்கின்மைகளும் காணப்பட்டதாக, விளையாட்டு வீரர்களும் ஆர்வலர்களும் புகார் தெரிவிக்கின்றனர். கிழக்கு மாகாண விளையாட்டுத்துறை அமைச்சு நடத்திய இந்த விழாவின் ஆரம்ப

மேலும்...
ஜனாதிபதி தேர்தல்: அவதானங்களும், அனுமானங்களும்

ஜனாதிபதி தேர்தல்: அவதானங்களும், அனுமானங்களும்

– முகம்மது தம்பி மரைக்கார் – விரைவில் தேர்தலொன்று நடைபெறுவதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. நியாயப்படி பார்த்தால், அது மாகாண சபைகளுக்கான தேர்தலாகத்தான் இருக்க வேண்டும். ஆனால், அந்தத் தேர்தலை நடத்துவதில் உள்ள சட்டச் சிக்கலைக் காரணம் காட்டி, அதை ஒத்திப் போடுவதற்கு, ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் முயற்சித்து வருகிறது.   மாகாண சபைத் தேர்தலொன்று

மேலும்...
சிறு வயது பௌத்த பிக்குகள் 07 பேருக்கு எச்.ஐ.வி. தொற்று; சிகிச்சை பெறுவதாக, அமைச்சர் ரஞ்சன் தெரிவிப்பு

சிறு வயது பௌத்த பிக்குகள் 07 பேருக்கு எச்.ஐ.வி. தொற்று; சிகிச்சை பெறுவதாக, அமைச்சர் ரஞ்சன் தெரிவிப்பு

சிறு பராயமுடைய 07 பௌத்த பிக்குகள், எச்.ஐ.வி. தொற்றுக்கான சிகிச்சை பெற்றுவருவதாக, ராஜாங்க அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். பௌத்த பிக்குகள் சிலர், பாலியல் துஷ்பிரயோகங்களில் ஈடுபட்டுவருவது தொடர்பான தகவல்கள் தன்னிடம் உள்ளதாகவும் அவர் கூறினார். பௌத்த பிக்குகள் பாலியல் துஷ்பிரயோகங்களில் ஈடுபடும் காணொளிகளும் தன்னிடம் இருப்பதாக ராஜாங்க அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க குறிப்பிடுகின்றார். தாம்

மேலும்...
ஒன்றரை வயது குழந்தை அலையில் அள்ளுண்டு மரணம்: நிந்தவூரில் சோகம்

ஒன்றரை வயது குழந்தை அலையில் அள்ளுண்டு மரணம்: நிந்தவூரில் சோகம்

– பாறுக் ஷிஹான் –  ஒன்றரை வயது நிரம்பியகுழந்தையான்று நிந்தவூர் பகுதியில்  கடலில் மூழ்கி இன்று செவ்வாய்கிழமை உயிரிழந்துள்ளது. நிந்தவூர் 09ஆம் பிரிவைச் சேர்ந்த முஹம்மது இல்லியாஸ் – பாத்திமா நிஸா தம்பதியரின் ஒன்றரை வயது நிரம்பிய முகம்மட் ஆதில் எனும் ஆண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் குறித்து தெரியவருவதாவது; குறித்த

மேலும்...
கல்முனை பிரதேச செயலக விவகாரம்: அமைச்சர் றிசாட் பதியுதீனை, ஹரீஸ் எம்.பி உள்ளிட்ட கல்முனை பிரமுகர்கள் சந்தித்து பேச்சு

கல்முனை பிரதேச செயலக விவகாரம்: அமைச்சர் றிசாட் பதியுதீனை, ஹரீஸ் எம்.பி உள்ளிட்ட கல்முனை பிரமுகர்கள் சந்தித்து பேச்சு

கல்முனை பிரதேச செயலக விவகாரம் தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீனை, நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ், கல்முனை ஜூம்ஆ பள்ளிவாசல்,வர்த்தக சங்கம் மற்றும் சிவில் அமைப்புக்களின்  பிரதிநிதிகள்   சந்தித்து பேசினர். நேற்று திங்கட்கிழமை இரவு கொழும்பில் நடந்த இந்த சந்திப்பில், கல்முனை ஜூம்ஆ பள்ளி தலைவர் டொக்டர் அஸீஸ்,

மேலும்...
சுகாதார அமைச்சுக்குச் சொந்தமான 575 வாகனங்களைக் காணவில்லை: பொலிஸ் மா அதிபருக்கு முறைப்பாடு

சுகாதார அமைச்சுக்குச் சொந்தமான 575 வாகனங்களைக் காணவில்லை: பொலிஸ் மா அதிபருக்கு முறைப்பாடு

சுகாதார அமைச்சுக்கு சொந்தமான 575 வாகனங்கள் காணாமல் போயுள்ளதாக அந்த அமைச்சின் செயலாளர், பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் மூலம் முறையிட்டுள்ளார். இந்த நிலையில், சுகாதார அமைச்சின் செயலாளர் கடிதம் மூலம் தெரிவித்துள்ள முறைப்பாடு தொடர்பில் பொலிஸ் தலைமையகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இதேவேளை, 1704 வாகனங்களை காதார அமைச்சு இதுவரையில் இழந்துள்ளதாக, அந்த அமைச்சில் காணப்பட்ட வாகனங்கள்

மேலும்...
டெங்கு காரணமாக 47 பேர் மரணம்; 02 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு

டெங்கு காரணமாக 47 பேர் மரணம்; 02 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு

டெங்கு நோய் காரணமாக இந்த வருடத்தின் முதல் ஏழு மாதங்களில் நாடு முழுவதும் 47 பேர் இறந்துள்ளதாகவும், 02 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அரச புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஜுலை மாதம் இறுதி வரை 234,078 பேர் டெங்கினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்து கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் அதிகம்

மேலும்...
நிகாப்பை நிரந்தரமாகத் தடைசெய்யும் சட்டம் கொண்டு வருவதைத் தடுத்து நிறுத்த, ஜனாதிபதியுடன் பேசவுள்ளோம்

நிகாப்பை நிரந்தரமாகத் தடைசெய்யும் சட்டம் கொண்டு வருவதைத் தடுத்து நிறுத்த, ஜனாதிபதியுடன் பேசவுள்ளோம்

முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை தீர்ப்பது  தொடர்பில் ஜம்இய்யத்துல் உலமாவின் ஆலோசனை மற்றும் கலந்துரையாடல்களின்றி எத்தகைய முடிவுகளையும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதுவரை மேற்கொண்டதில்லையென அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அதேவேளை முகத்தை முழுமையாக மூடும் நிகாப் இனை நிரந்தரமாகத் தடைசெய்யும் முயற்சியியை ஜனாதிபதியுடன் பேசி நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் கூறினார். கொழும்பு மற்றும் கண்டி மாவட்ட

மேலும்...
ஐ.தே.கட்சிக்குள் ஒற்றுமையில்லை: பங்காளிக் கட்சி அமைச்சர் ராதாகிருஷ்ணன் தெரிவிப்பு

ஐ.தே.கட்சிக்குள் ஒற்றுமையில்லை: பங்காளிக் கட்சி அமைச்சர் ராதாகிருஷ்ணன் தெரிவிப்பு

– க. கிஷாந்தன் – ஐக்கிய தேசிய கட்சி ஒரு கூட்டணியை அமைத்து அதனுடைய ஜனாதிபதி வேட்பாளரை வெளியிடுவதாக இருந்தது. ஆனால் இது எதிர்பாராத விதமாக இன்று ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் கட்சிக்குள் இருக்கின்ற உட்பூசலும், ஒற்றுமை இல்லாமையும் ஆகும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும்,

மேலும்...