தற்கொலைக் குண்டுதாரியின் உடற் பாகங்களை மயானத்தில் அடக்கம் செய்தமை, சட்டவிரோதமானது: மட்டக்களப்பு மேயர்

தற்கொலைக் குண்டுதாரியின் உடற் பாகங்களை மயானத்தில் அடக்கம் செய்தமை, சட்டவிரோதமானது: மட்டக்களப்பு மேயர்

சியோன் தேவாலயத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தியவரின் உடல் பாகங்களை மட்டக்களப்பு – கள்ளியங்காடு இந்து மயானத்தில் அடக்கம் செய்வதற்கு, மாநரசபையின் அனுமதி பெறப்படவில்லை என்று, , மட்டக்களப்பு மாநகர சபை மேயர் தியாகராஜா சரவணபவன் தெரிவித்துள்ளார். தமது மாநகர சபைக்குட்ட பிரதேசமொன்றில் சடலமொன்றினை அடக்கம் செய்வதாயின் அதற்காக, மாநகர சபையின் அனுமதியினைப் பெற்றுக் கொள்தல்

மேலும்...
தடுத்து வைக்கப்பட்டுள்ள பளை வைத்தியர் வழங்கிய தகவலுக்கு அமைய, மேலும் ஆயுதங்கள் சிக்கின

தடுத்து வைக்கப்பட்டுள்ள பளை வைத்தியர் வழங்கிய தகவலுக்கு அமைய, மேலும் ஆயுதங்கள் சிக்கின

கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம் – பளை வைத்திய சாலையின் சட்ட வைத்திய அதிகாரி வழங்கிய தகவலுக்கு அமைய மேலும் வெடிபொருட்கள், துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் நேற்று செவ்வாய்கிழமை கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தின் பேரில் பளை வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி டொக்டர் சின்னையா சிவரூபன் என்பவர் கடந்த 18ஆம்

மேலும்...
அஜித், சுஜீவ கட்சியின் சட்ட திட்டங்களை மீறவில்லை: ஐ.தே.க. தவிசாளர் கபீர் ஹாசிம்

அஜித், சுஜீவ கட்சியின் சட்ட திட்டங்களை மீறவில்லை: ஐ.தே.க. தவிசாளர் கபீர் ஹாசிம்

சுஜீவ சேனசிங்க மற்றும் அஜித் பி. பெரேரா ஆகியோர் கட்சியின் சட்டத் திட்டங்களை மீறி செயற்படவில்லை என, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்கள் மேற்படி இருவருக்கும் எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ள ஐக்கிய தேசியக் கட்சி மேற்கொண்ட தீர்மானம் தொடர்பில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர்

மேலும்...
சஜீத் ஆதரவு அமைச்சர்கள் இருவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை: ஐ.தே.கட்சி தீர்மானம்

சஜீத் ஆதரவு அமைச்சர்கள் இருவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை: ஐ.தே.கட்சி தீர்மானம்

ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள் அஜித் பி பெரோ மற்றும் சுஜீவ சேனசிங்க ஆகியோருக்கு எதிராக, அந்தக் கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்கமைய மேற்படி கட்சியின் ஒழுக்கத்தை மீறியமை மற்றும் தலைமைத்துவத்தை விமர்சித்தமை தொடர்பில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 09 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக எழுத்துமூலம் விளக்கமளிக்குமாறு மேற்படி இருவருக்கும், கட்சியின்

மேலும்...
தளவாய், சின்னத்தளவாய் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்துமாறு, பிரதியமைச்சர் மஹ்ரூப், அரசாங்க அதிபரிடம் கோரிக்கை

தளவாய், சின்னத்தளவாய் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்துமாறு, பிரதியமைச்சர் மஹ்ரூப், அரசாங்க அதிபரிடம் கோரிக்கை

– ஹஸ்பர் ஏ ஹலீம் – கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட தளவாய் சின்னத்தளவாய் மீள்குடியேற்றம், வனபாதுகாப்பு திணைக்களத்தின் நடவடிக்கைகளால் தடைப்பட்டுள்ளமை தொடர்பில் பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப், திருகோணமலை அரசாங்க அதிபரிடம் சுட்டிக்காட்டியதோடு, அதனைத் துரிதப்படுத்துமாறும் கோரிக்கை விடுத்தார். கிண்ணியா பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று செவ்வாய்கிழமை காலை இடம் பெற்ற போதும்,

மேலும்...
அக்கரைப்பற்றிலிருந்து கோடம்பாக்கம் வரை: ஆடுகளம், ஜாக்பொட் திரைப்படங்களில் உதவி இயக்குநர்களாக பணியாற்றிய ஹஸீன், ஜெய்னி

அக்கரைப்பற்றிலிருந்து கோடம்பாக்கம் வரை: ஆடுகளம், ஜாக்பொட் திரைப்படங்களில் உதவி இயக்குநர்களாக பணியாற்றிய ஹஸீன், ஜெய்னி

– மப்றூக் – இந்திய தமிழ் சினிமாவில் பணியாற்ற வேண்டும் என்கிற ஆசையும், ஆர்வமும் கடல் தாண்டியது. சினிமாக் கனவுகளோடு சென்னையை நோக்கி நாளாந்தம் வருகின்ற இந்திய இளைஞர்களின் தொகையும், கதையும் ஒருபுறமிருக்க, இலங்கையிலிருந்தும் கோடம்பாக்கம் நோக்கி அவ்வப்போது இளைஞர்கள் பறந்து கொண்டுதான் இருக்கின்றனர். அவ்வாறானவர்களில் ஒருவர் ஜெய்னி. அண்மையில் வெளியான ‘ஜாக்பொட்’ திரைப்படத்தின் மூலம்,

மேலும்...
மறதி

மறதி

– முகம்மது தம்பி மரைக்கார் – மக்களின் ஞாபக மறதியில்தான் அரசியல்வாதிகள் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். தேர்தல் காலங்களில் ஏராளமான வாக்குறுதிகளை அரசியல்வாதிகள் வழங்குகின்றனர். ஆனால், அவர்கள் அதிகாரத்துக்கு வந்த பின்னர், அவற்றில் அதிகமானவற்றினை நிறைவேற்றுவதில்லை. அதற்கு ஆயிரத்தெட்டுக் காரணங்களை அவர்கள் கூறுவார்கள். அப்படியே பதவிக்காலம் கழிந்து போகும். மீண்டும் ஒரு தேர்தல் வரும். எந்தவித

மேலும்...
சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறையை கட்டுப்படுத்த, அரசாங்கம் விரைந்து செயற்படவில்லை: ஐ.நா. அறிக்கையாளர்

சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறையை கட்டுப்படுத்த, அரசாங்கம் விரைந்து செயற்படவில்லை: ஐ.நா. அறிக்கையாளர்

நாட்டில் கடந்த காலங்களில் சிறுபான்மையினச் சமூகத்தவருக்கு எதிராக வன்முறைச் சம்பவங்கள் கட்டவிழ்த்து விடப்பட்ட போது, அரசாங்கம் அதனைக் கட்டுபடுத்துவதற்குரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளவில்லை என்று ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் அஹ்மட் ஷஹீட் தெரிவித்துள்ளார். இலங்கையின் அரசியலமைப்பின் பிரகாரம் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கப்படுவதை சர்வதேச சட்டங்கள் எதிர்க்கவில்லை என்றும், ஆனால் நாட்டில் வாழ்கின்ற

மேலும்...
கல்முனை ஆதார வைத்தியசாலையிலுள்ள பள்ளிவாசல் புனரமைப்பு தடுக்கப்பட்டது எப்படி: விளக்குகிறார் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜவாத்

கல்முனை ஆதார வைத்தியசாலையிலுள்ள பள்ளிவாசல் புனரமைப்பு தடுக்கப்பட்டது எப்படி: விளக்குகிறார் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜவாத்

‘கல்முனை ஆதார வைத்தியசாலை பள்ளிவாசலுக்கு பெயின்ற் பூச விடுகிறார்கள் இல்லை; இணைந்த வட கிழக்கில் எப்படி சேர்ந்து வாழ்வது: ஜவாத் கேள்வி’ எனும் தலைப்பில் நேற்று முன்தினம் சனிக்கிழமை ‘புதிது’ தளத்தில் செய்தியொன்று வெளியாகியிருந்தது. இந்தச் செய்தியானது பல்வேறு தரப்பினரிடையே அதிர்வுகளை ஏற்படுத்தியிருப்பதை அறிந்து கொள்ள முடிகிறது. செய்தி தொடர்பில், பல தரப்பட்டவர்களும் முன்னாள் மாகாண

மேலும்...
அடையாளம் தெரியாதோர் வீட்டுக்குள் புகுந்து நடத்திய துப்பாக்கிச் சூட்டில், இருவர் பலி: ஹங்வெல்ல பகுதியில் அட்டகாசம்

அடையாளம் தெரியாதோர் வீட்டுக்குள் புகுந்து நடத்திய துப்பாக்கிச் சூட்டில், இருவர் பலி: ஹங்வெல்ல பகுதியில் அட்டகாசம்

ஹங்வெல்லை – பஹத்கம பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்து அடையாளம் தெரியாத இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், இருவர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது. முகத்தை மறைக்கும் தலைகவசத்துடன் அங்குள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்த இரண்டு பேர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் மேற்படி இருவரும் கொல்லப்பட்டனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 9.30 மணி அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மேலும்...