10 வருடங்களில் 24 ஆயிரம் கோடி; ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு நட்டம்: ‘கோப்’ அறிக்கை

10 வருடங்களில் 24 ஆயிரம் கோடி; ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு நட்டம்: ‘கோப்’ அறிக்கை

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்துக்கு 10 ஆண்டுகளில் 24 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கோப் குழு இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் முன்வைத்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டு தொடக்கம் 2019 ஆம் ஆண்டு வரை, இந்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்துக்கு விமானங்களை மாற்றுவதற்காக 2013 ஆம் மற்றும்

மேலும்...
பயங்கரவாத சம்பவங்களுடன் தொடர்புபட்டோர் எனும் சந்தேக நபர்களுக்கு, தொடர்ந்தும் விளக்க மறியல்

பயங்கரவாத சம்பவங்களுடன் தொடர்புபட்டோர் எனும் சந்தேக நபர்களுக்கு, தொடர்ந்தும் விளக்க மறியல்

– பாறுக் ஷிஹான் – பயங்கரவாத  சம்பவங்களுடன் தொடர்புடையோர் என்ற சந்தேகத்தின் பெயரில் கைதாகி விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள 14 பேரையும்  தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை பதில்  நீதவான்   உத்தரவிட்டுள்ளார். குறித்த வழக்கு  மாவட்ட நீதிபதியும்  கல்முனை  நீதிமன்ற பதில் நீதிபதியுமான பயாஸ் றஸாக்  முன்னிலையில் இன்று புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்

மேலும்...
சூரிய குடும்பத்துக்கு வெளியில், புதிய கோள்களை கண்டறிந்த இலங்கை விஞ்ஞானிகள்

சூரிய குடும்பத்துக்கு வெளியில், புதிய கோள்களை கண்டறிந்த இலங்கை விஞ்ஞானிகள்

சூரிய குடும்பத்துக்கு வெளியில், இரண்டு கோள்களுடனான ஒரு புதிய கோள் மண்டலத்தை இலங்கை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இலங்கையிலுள்ள விண்வெளி ஆய்வு நிறுவனமான ஆத்தர் சீ கிளார்க் நிறுவனத்தின் விஞ்ஞானிகள் மஹேஷ் ஹேரத் மற்றும் சராஜ் குணசேகர ஆகியோரே இந்த புதிய கோள் மண்டலத்தை கண்டுபிடித்துள்ளனர். மொறட்டுவையில் அமைந்துள்ள ஆத்தர் சீ கிளார்க் நிறுவனத்தில் இன்று செவ்வாய்க்கிழமை

மேலும்...
சு.கட்சியின் இருட்டறை ரகசியங்கள்: முஸ்லிம் ஆளுமைகள் சுழியோடுமா?

சு.கட்சியின் இருட்டறை ரகசியங்கள்: முஸ்லிம் ஆளுமைகள் சுழியோடுமா?

– சுஐப்.எம். காசிம் – ஜனாதிபதித் தேர்தலில் தீர்மானிக்கும் சக்திகள் எவையாக இருக்கும்? தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்னரே, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியே, தீர்மானிக்கும் சக்தியாகத் திகழுமென அக்கட்சியினர் எதிர்வு கூறுகின்றனரே! எப்படி? அவ்வாறானால் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடாதா? ஆராய்ந்தால் அறிவே அதிர்கிறது. நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் 491835 வாக்குகளைப் பெற்ற

மேலும்...
எந்த அரசாங்கமும் செய்யாத வேலைகளை, இந்த அரசாங்கம் செய்துள்ளது: ஹக்கீம் புகழாரம்

எந்த அரசாங்கமும் செய்யாத வேலைகளை, இந்த அரசாங்கம் செய்துள்ளது: ஹக்கீம் புகழாரம்

இந்த அரசாங்கம், வேறு எந்த அரசாங்கமும் செய்யாத வகையில் 350 பில்லியன் ரூபாய் பெறுமதியான குடிநீர் வழங்கும் கருத்திட்டங்களை ஆரம்பித்து சிலவற்றைப் பூர்த்தி செய்துள்ளதாகவும் ஏனைய கருத்திட்டங்களை விரைவுபடுத்தி வருவதாகவும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். கண்டி – கடுகஸ்தோட்ட

மேலும்...
கல்வியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு, சொந்த மாவட்டத்தில் நியமனம்: பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்றூபிடம் உறுதி

கல்வியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு, சொந்த மாவட்டத்தில் நியமனம்: பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்றூபிடம் உறுதி

– ஹஸ்பர் ஏ ஹலீம் – கல்வியல் கல்லூரிகளில் இருந்து புதிதாக ஆசிரியர் நியமனங்களைப் பெற்று வெளியேறும் ஆசிரியர்களுக்கு, தங்களது சொந்த மாவட்டத்தில் கடமையாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்றூப் தெரிவித்தார். கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலகத்தில் நேற்று திங்கட்கிழமை இடம் பெற்ற சந்திப்பின் போதே, இக்கோரிக்கையை மாகாண கல்வி அமைச்சின் செயலாளர்

மேலும்...
சதொச நிறுவன முன்னாள் அதிகாரிக்கு ஒரு வருட சிறையுடன், தண்டமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு

சதொச நிறுவன முன்னாள் அதிகாரிக்கு ஒரு வருட சிறையுடன், தண்டமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு

சதொச நிறுவனத்தின் முன்னாள் பதில் பொது முகாமையாளர் விமல் பெரேவுக்கு ஒரு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரட்ன இன்று செவ்வாய்கிழமை இந்த தீர்ப்பை வழங்கினார். 1000 மெட்றிக் தொன் வெள்ளை அரிசியை, கட்டுப்பாட்டு விலையிலும் குறைவாக விற்பனை செய்தமையின் மூலம், அரசாங்கத்துக்கு 40 லட்சம் ரூபா நஷ்டத்தை ஏற்படுத்தினார் எனும்

மேலும்...
ஜனாதிபதித் தேர்தலும் சாத்தியங்களின் கலையும்

ஜனாதிபதித் தேர்தலும் சாத்தியங்களின் கலையும்

– முகம்மது தம்பி மரைக்கார் – உணர்ச்சி அரசியல் ஒன்றுக்கும் உதவாது. அவ்வாறான அரசியல் நிலைப்பாடானது, ஆண்டாண்டு காலமாக, மக்களைப் படுகுழியில் தள்ளியதைத் தவிர, வேறெதையும் செய்யவில்லை.    மஹிந்த ராஜபக்‌ஷவின் காலத்தில், முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது என்பதற்காக, கடந்த தேர்தலில், கண்களை மூடிக்கொண்டு, உணர்ச்சி வேகத்தில் மைத்திரி – ரணில் கூட்டணிக்கு வாக்களித்த முஸ்லிம்கள்,

மேலும்...
ஜனாதிபதி அலுவலகத்துக்கு தொலைபேசி அழைப்பெடுத்து, மைத்திரியை விமர்சித்த ஊடகவியலாளர்; பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணை

ஜனாதிபதி அலுவலகத்துக்கு தொலைபேசி அழைப்பெடுத்து, மைத்திரியை விமர்சித்த ஊடகவியலாளர்; பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அலுவலத்துக்கு 2017ஆம் ஆண்டு தொலைபேசி அழைப்பெடுத்து, முஸ்லிம்கள் மீது சிங்கள இனவாதிகள் மேற்கொண்ட தாக்குதல்கள் தொடர்பில் தனது விசனங்களைத் தெரிவித்ததோடு, ஜனாதிபதி தொடர்பான தனது விமர்சனங்களையும் வெளிப்படுத்திய ஊடகவியலாளர் அஸீஸ் நிசார்தீனை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் இன்று திங்கட்கிழமை விசாரித்ததாக, அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில்

மேலும்...
பகிடி வதையால் பாழாகும் இலங்கை மாணவர்கள் வாழ்க்கை

பகிடி வதையால் பாழாகும் இலங்கை மாணவர்கள் வாழ்க்கை

– யூ.எல். மப்றூக் (இலங்கையில் இருந்து, பிபிசிக்காக) இலங்கையில் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி பெறும் மாணவர்களில் 20 சதவீதத்தினர், தமது படிப்பை நடுவில் கைவிடுவதாகவும், அவர்களில் 10ல் இருந்து 12 சதவீதத்தினர் பகிடி வதையை (ராகிங்) சகிக்க முடியாமல் வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர் எனவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் தெரிவித்தார். பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவால்

மேலும்...