ஐ.தே.க. கூட்டணிக்கான ஒப்பந்தம், ஓகஸ்ட் 05 இல் கைச்சாத்து: அமைச்சர் அகில

ஐ.தே.க. கூட்டணிக்கான ஒப்பந்தம், ஓகஸ்ட் 05 இல் கைச்சாத்து: அமைச்சர் அகில

ஐக்கிய தேசியக் கட்சி, பரந்தளவிலான கூட்டணியொன்றினை அமைக்கவுள்ளதாக அந்தக் கட்சியின் செயலாளரும் அமைச்சருமான அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் ஓகஸ்ட் 05ஆம் திகதி இந்தக் கூட்டணிக்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலைக் குறிவைத்து, இந்தக் கூட்டணி அமைக்கப்படவுள்ளது. இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், தமது கட்சி சார்பாக பொது வேட்பாளரே

மேலும்...
அரச நிறுவனங்களின் செலவுகளைக் குறைக்குமாறு உத்தரவு

அரச நிறுவனங்களின் செலவுகளைக் குறைக்குமாறு உத்தரவு

அரச நிறுவனங்களின் செலவீனங்களை குறைக்குமாறு, நிதி அமைச்சு சுற்றறிக்கை பணித்துள்ளது. சுற்றறிக்கை ஒன்றின் மூலம் இந்த உத்தரவு விடுக்கப்பட்டுள்ளது. அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண சபைகளின் பிரதம செயலாளர்கள், திணைக்கள பிரதானிகள் மற்றும் கூட்டுத்தாபனங்களின் தலைவர்களுக்கு, நிதி அமைச்சின் செயலாளரின் கையொப்பத்துடன் இந்த சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஈஸ்டர் தினத் தாக்குதலின் பின்னர், நாட்டின் பொருளாதாரம்,

மேலும்...
பிள்ளையானை அமைச்சர் மனோ, மட்டக்களப்பு சிறையில் சந்தித்தார்

பிள்ளையானை அமைச்சர் மனோ, மட்டக்களப்பு சிறையில் சந்தித்தார்

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சந்திரகாந்தனை, அமைச்சர் மனோ கணேசன் இன்று  ஞாயிற்றுக்கிழமை காலை மட்டக்களப்புச் சிறைச்சாலையில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பிள்ளையான், கடந்த மூன்று வருடங்களாக விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். அரசியல் நலன் விரும்பிகளும் நண்பர்களும் கேட்டுக்கொண்டமைக்கு இணங்கவே, பிள்ளையானைச் சந்தித்ததாக அமைச்சர்

மேலும்...
டொக்டர் ஷாபி மீது குற்றம் சுமத்தும் பெண்கள் எவரும், பரிசோதனைக்கு வரவில்லை: சுகாதார அமைச்சு தெரிவிப்பு

டொக்டர் ஷாபி மீது குற்றம் சுமத்தும் பெண்கள் எவரும், பரிசோதனைக்கு வரவில்லை: சுகாதார அமைச்சு தெரிவிப்பு

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் குருணாகல் வைத்தியர் ஷாபி மீது குற்றம் சுமத்தும் தாய்மார்கள் எவரும் தேவையான பரிசோதனையை செய்து கொள்வதற்கு இதுவரை முன்வரவில்லை என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பு காசல் வீதி மகளிர் வைத்தியசாலை மற்றும் டி சொய்சா மகளிர் வைத்திசாலைகளில் மேற்படி பெண்களுக்கு பரிசோதனை செய்வதற்கான தயார் நிலைகள் இருந்தும், இதுவரை எவரும்

மேலும்...
முஸ்லிம் விவாக சட்டம்; முஸ்லிம் எம்.பி.கள் திருத்தங்களைப் பரிந்துரைத்துரைத்துள்ளனர்: பைசர் முஸ்தபா தெரிவிப்பு

முஸ்லிம் விவாக சட்டம்; முஸ்லிம் எம்.பி.கள் திருத்தங்களைப் பரிந்துரைத்துரைத்துள்ளனர்: பைசர் முஸ்தபா தெரிவிப்பு

முஸ்லிம் விவாக மற்றும் விவாக ரத்துச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணக்கம் கண்டுள்ளதோடு, குறித்த திருத்தங்களுக்கான பரிந்துரைகளையும் முன்வைத்துள்ளனர். முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அண்மையில் ஒன்று கூடி, இந்த விடயத்தில் இணக்கம் கண்டதோடு, பரிந்துரைகளையும் முன்வைத்துள்ளதாக, முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பைசர் முஸ்தபா பிபிசி யிடம் கூறினார். இதற்கிணங்க முஸ்லிம்

மேலும்...
இன்னும் 120 நாட்களில் தேர்தல் வருகிறது: அமைச்சர் நவீன்

இன்னும் 120 நாட்களில் தேர்தல் வருகிறது: அமைச்சர் நவீன்

– க .கிஷாந்தன் – இன்னும் 120 நாட்களில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார். அந்தத் தேர்தலில் ஐ.தே.க சார்பில் பலமான வேட்பாளர் ஒருவரை நிறுத்தவுள்ளதாகவும், அந்த ஆளுமை மிக்கவர்கள் தமது கட்சியில் உள்ளார் என்றும் அவர் மேலும் கூறினார். நுவரெலியா மாவட்டத்தை சிறிய தாயின் பிள்ளை போன்று

மேலும்...
கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை பாதுகாப்பு பணியாளர்கள் அட்டகாசம்: ஊடகவியலாளருக்கும் அச்சுறுத்தல்

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை பாதுகாப்பு பணியாளர்கள் அட்டகாசம்: ஊடகவியலாளருக்கும் அச்சுறுத்தல்

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் நோயாளிகளைப் பார்விட வரும் பொதுமக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள் தொடர்பில் செய்திகளை சேகரித்த ஊடகவியலாளர் பாறூக் ஷிஹான், அங்குள்ள பாதுகாப்பு பணியாளர்களால் அச்சுறுத்தப்பட்டுள்ளதோடு, பொலிஸ் நிலையத்திலும் ஊடகவியலாளருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளனர். கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளர்களை நேற்று முன்தினம் பார்வையிட வந்தோர், வைத்தியசாலையினுள் அனுமதிக்கப்படாமல், மிக நீண்ட நேரம்

மேலும்...
பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளரிடம், 09 மணி நேரம் வாக்கு மூலம்

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளரிடம், 09 மணி நேரம் வாக்கு மூலம்

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெனாண்டோவிடம் 09 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பெறப்பட்டதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. நேற்று காலை 10 மணியிலிருந்து இரவு 07 மணிவரை குற்ற விசாரணைப் பிரிவினர் வாக்குமூலம் பெற்றுள்ளனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில், குற்ற விசாரணைப் பிரிவினர் முன்னெடுத்து வரும் விசாரணைகளுக்கமையவே, ஹேமசிறியிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக பொலிஸ்

மேலும்...
இஸ்லாத்தின் தாற்பரியத்தைத் தெரியப்படுத்துவதில், நாங்கள் பொடு போக்காக இருந்து விட்டோம்: முன்னாள் அமைச்சர் றிசாட்

இஸ்லாத்தின் தாற்பரியத்தைத் தெரியப்படுத்துவதில், நாங்கள் பொடு போக்காக இருந்து விட்டோம்: முன்னாள் அமைச்சர் றிசாட்

– அஷ்ரப் ஏ சமத், ஏ.எஸ்.எம். ஜாவிட் – முஸ்லிம் சமூகத்தை ஆத்மீக, லெளகீக ரீதியில் வழிநடத்தும் உலமா சபையை நாம் விமர்சிப்பது> இனவாத மதகுருமார்களின் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான செயற்பாடுகளை பலப்படுத்தும் என்று, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியுதீன் தெரிவித்தார். வெல்லம்பிட்டி அகதியதுல் தாருஸ்ஸலாம் கல்லூரியின் 19வது பட்டமளிப்பு விழா

மேலும்...
கடவுளின் கை

கடவுளின் கை

உலகக் கோப்பை கிறிக்கட் போட்டியில் சாம்பியன் பட்டம் – நேற்று இங்கிலாந்தை சென்றடைந்தது. இதுவரை நடந்த உலகக் கிண்ண கிறிக்கட் போட்டிகளில் மிகவும் பரபரப்பானதும், வித்தியாசமானதாகவும் அமைந்த போட்டி இது என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், இந்திய ஊடகவியலாளர் யுவகிருஷ்ணா, இந்தப் போட்டி குறித்து எழுதியுள்ள கருத்துக்களை வாசகர்களுக்காக வழங்குகின்றோம். உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின்

மேலும்...