சஹ்ரான் கும்பல் தொடர்பு கொண்ட 1800 தொலைபேசி இலங்கங்கள் தொடர்பில் விசாரணை

சஹ்ரான் கும்பல் தொடர்பு கொண்ட 1800 தொலைபேசி இலங்கங்கள் தொடர்பில் விசாரணை 0

🕔30.May 2019

பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் அதிகம் பயன்படுத்திய 1800 தொலைபேசி இலக்கங்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. ஈஸ்டர் தினத் தாக்குதல்தாரிகள், வேறு நபர்களுடன் நடத்திய தொலைபேசி உரையாடல்களின் படி, இந்த இலக்கங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.  இன்று வியாழக்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர்

மேலும்...
மார்க்கத்தின் மீது ஏற்பட்டுள்ள களங்கத்தை துடைப்பது, முஸ்லிம்களின் ஆறாவது கடமையாக இருக்க வேண்டும்: ஆளுநர் ராகவன்

மார்க்கத்தின் மீது ஏற்பட்டுள்ள களங்கத்தை துடைப்பது, முஸ்லிம்களின் ஆறாவது கடமையாக இருக்க வேண்டும்: ஆளுநர் ராகவன் 0

🕔30.May 2019

– பாறுக் ஷிஹான் – மதத்தின் மீது ஏற்பட்டுள்ள இந்த களங்கம்  மார்க்கத்தின் மீது ஏற்பட்டுள்ள இந்த மாசு உங்கள் கைகளால் துடைக்கப்படவேண்டும். அது ஒவ்வொரு இலங்கை இஸ்லாமியருடைய ஆறாவது கடமையாக இருக்க வேண்டும் என்று நான் நம்புகின்றேன் என வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார். வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால்

மேலும்...
ராணுவத்தினரின் ஏற்பாட்டில், பொத்துவில் ஜும்ஆ பள்ளிவாசலில் நல்லிணக்க இப்தார்

ராணுவத்தினரின் ஏற்பாட்டில், பொத்துவில் ஜும்ஆ பள்ளிவாசலில் நல்லிணக்க இப்தார் 0

🕔30.May 2019

– முன்ஸிப் அஹமட் – இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் ராணுவத்தினர் ஒழுங்கு செய்த இப்தார் நிகழ்வொன்று நேற்று புதன்கிழமை பொத்துவில் பெரிய ஜும்ஆ பள்ளிவாசலில் இடம்பெற்றது. கோமாரி – பொத்துவில் படைமுகாமின் ராணுவக் கட்டளைத் தளபதி பிடிகேடியர் தமித் ரணசிங்க தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அம்பாறை மாவட்ட ராணுவ கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல்

மேலும்...
தோட்டா வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதான, ஊடகப் பணிப்பாளர் விடுதலை

தோட்டா வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதான, ஊடகப் பணிப்பாளர் விடுதலை 0

🕔29.May 2019

துப்பாக்கிக்குரிய தோட்டாக்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நிதி அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் விசாரணையின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார். மொஹமட் அலி ஹசன் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தார். இரண்டு வீடுகளை இணைக்கும் கூரைப் பகுதியில் இந்த தோட்டாக்கள் வைக்கப்பட்டிருந்தாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, இந்தத் தோட்டாக்கள் அங்கு வைக்கப்பட்டிருந்தமை தொடர்பில் அவர் அறிந்திருந்தாரா என்கிற சந்தேகம் நிலவுவதாகவும்

மேலும்...
மஹிந்தவுக்கு குண்டு துளைக்காத வாகனத்தைப் பெற்றுக் கொடுக்க, அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பித்தார் ரணில்

மஹிந்தவுக்கு குண்டு துளைக்காத வாகனத்தைப் பெற்றுக் கொடுக்க, அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பித்தார் ரணில் 0

🕔29.May 2019

எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு, குண்டு துளைக்காத வாகனம் ஒன்றைப் பெற்றுக் கொடுப்பதற்கான அனுமதியைக் கோரும் அமைச்சரவைப் பத்திரத்தை, ரணில் விக்ரமசிங்க நேற்றைய தினம் அமைச்சரவையில் சமர்பித்தார். தற்போதை பாதுகாப்பு நிலைமையைக் கருத்திற் கொண்டு, எதிர்கட்சித் தலைவருக்கு, துண்டு துளைக்காத வானத்தை பெற்றுக் கொடுக்கும் பொருட்டு, இந்த அமைச்சரவைப் பத்திரம் சமர்பிக்கப்பட்டதாக ஆங்கில ஊடகம் ஒன்று

மேலும்...
பேரினவாதத்தின் குறுக்கு வழி

பேரினவாதத்தின் குறுக்கு வழி 0

🕔29.May 2019

– முகம்மது தம்பி மரைக்கார் – முஸ்லிம் சமூகத்தின் மீது உத்தியோகப்பற்ற ஒரு ‘போர்’ பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதோ என்கிற பீதி உருவாகியிருக்கிறது. எல்லாத் திசைகளிலிருந்தும் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் நடக்கின்றன. குர்ஆனை வைத்திருந்தவர்கள் கூட கைது செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதியிடம் மக்கள் பிரதிநிதிகள் முறையிட்டிருக்கிறார்கள். காடையர்கள் ஒரு பக்கம் முஸ்லிம்களின் சொத்துக்களை அடித்து நொறுக்கியமைக்கு நிகராக, உளரீதியான தாக்குதல்களும்

மேலும்...
நாத்தான்டிய, மினுவாங்கொட வன்முறை: 46 பேருக்கு பிணை

நாத்தான்டிய, மினுவாங்கொட வன்முறை: 46 பேருக்கு பிணை 0

🕔29.May 2019

நாத்தாண்டிய- கொட்டராமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களையடுத்து, கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, சந்தேகநபர்கள் 31 பேர், இன்று புதன்கிழமை சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மாரவில மாவட்ட நீதவான் சிறிமெவன் மஹேந்திர ராஜா முன்னிலையில், சந்தேகநபர்கள் இன்று ஆஜர்படுத்தப்பட்டபோதே, நீதவான்  தலா 50,000 ரூபாய் சரீரப் பிணையில் அவர்களை விடுதலை செய்துள்ளார். இம் மாதம்  13

மேலும்...
நிதியமமைச்சின் ஊடகப் பணிப்பாளர் கைது

நிதியமமைச்சின் ஊடகப் பணிப்பாளர் கைது 0

🕔29.May 2019

நிதி அமைச்சின் ஊடக பணிப்பாளர் துப்பாக்கி ரவைகளை வைத்திருந்தார் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். மொஹமட் அலி ஹசன் என்பவரே இவ்வாறு கைதாகியுள்ளார். மல்வானை பகுதியில் உள்ள அவரின் வீட்டை சோதனையிட்ட போது, குறித்த துப்பாக்கி ரவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  போரா 12 வகை துப்பாக்கிகளுக்கான 93 ரவைகள் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும்...
அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவுக்கு, மேலதிகமாக இன்னுமொரு அமைச்சு

அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவுக்கு, மேலதிகமாக இன்னுமொரு அமைச்சு 0

🕔29.May 2019

கிராமிய பொருளாதார அமைச்சராக ரஞ்சித் மத்தும பண்டார இன்று சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். பொது நிர்வாக மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சராக இவர் பதவி வகிக்கத் தக்கதாக, மேற்படி அமைச்சுப் பதவி இவருக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவர் ஐக்கிய தேசியக் கட்சியின் மொனராகல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராவார். இதேவேளை, பீ. ஹரிசன் – விவசாய,

மேலும்...
ராஜாங்க அமைச்சராக, வசந்த சேனநாயக்க சத்தியப்பிரமாணம்

ராஜாங்க அமைச்சராக, வசந்த சேனநாயக்க சத்தியப்பிரமாணம் 0

🕔29.May 2019

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சேனநாயக, ராஜாங்க அமைச்சராக இன்று புதன்கிழமை சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். இவர் இலங்கையின் முதலாவது பிரதம மந்திரி டி.எஸ். சேனநாயகவின் பேரன் ஆவார். வெளிவிவகார ராஜாங்க அமைச்சராக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இவர் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்