அட்டாளைச்சேனை எப்போது நகர சபையாகும்; புதிது செய்தித்தளத்தை சுட்டிக்காட்டி, அதிர்வு நிகழ்ச்சியில் ஹரீசிடம் கேள்வி

அட்டாளைச்சேனை எப்போது நகர சபையாகும்; புதிது செய்தித்தளத்தை சுட்டிக்காட்டி, அதிர்வு நிகழ்ச்சியில் ஹரீசிடம் கேள்வி

– முன்ஸிப் அஹமட் – அட்டாளைச்சேனையை எப்போது நகர சபையாக்குவீர்கள் என்று, ராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸிடம், வசந்தம் தொலைக்காட்சியின் அதிர்வு நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட வினாவுக்கு, அவர் பதிலளித்தார். அட்டாளைச்சேனையை நகரசபையாக்குவதாக ஹரீஸ் வழங்கிய வாக்குறுதியை நினைவுபடுத்தி ‘புதிது’ செய்தித்தளம் ‘கவுண்டவுன்’ (Countdown) வழங்கி வருவதையும் இதன்போது, அதிர்வு நிகழ்ச்சி நடத்துநர், ஊடகவியலாளர் இர்பான் சுட்டிக்காட்டினார்.

மேலும்...
வடக்கில் காணிகளை விடுவித்து, மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்துங்கள்: ஜனாதிபதிக்கு றிப்கான் கடிதம்

வடக்கில் காணிகளை விடுவித்து, மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்துங்கள்: ஜனாதிபதிக்கு றிப்கான் கடிதம்

வடக்கில் கடற்படையினர் கையகப்படுத்தியுள்ள பொது மக்களின் காணிகள் , கிராமங்களை அவசரமாக விடுவித்து மீள் குடியேற்றங்களை துரிதப்படுத்துமாறு வடமாகாண முன்னாள் உறுப்பினர் றிப்கான் பதியுதீன் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள அவசர கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். அரசாங்கத்தின் நல்லிணக்க முயற்சிகளுக்கு அடையாளமாக வடக்கில் பல காணிகள், ஆங்காங்கே விடுவிக்கப்பட்டு   மீளக்குடியேற்றங்கள் , சுய தொழில் ஊக்குவிப்புகள் ,அபிவிருத்திகள் நடைபெற்று வருகின்றன. கிழக்கிலும் இவ்வாறான நடவடிக்கைகள் இடம்பெறுவதால்

மேலும்...
டிரம்ப் – கிம் பேச்சுவார்த்தை தோல்வி; உடன்பாடுகள் எவையும் எட்டப்படவில்லை

டிரம்ப் – கிம் பேச்சுவார்த்தை தோல்வி; உடன்பாடுகள் எவையும் எட்டப்படவில்லை

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், மற்றும் வடகொரியத் தலைவர் கிம் ஆகியோருக்கிடையில் வியட்நாமில் நடைபெற்ற உச்சிமாநாட்டின் பேச்சுவார்த்தையில், எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை. ஹனோயில் நடந்த உச்சிமாநாட்டில் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் எந்தவித உடன்பாடும் எட்டப்படவில்லை என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அணு ஆயுதத்தை முழுமையாக கைவிட வடகொரியா ஒப்புக்கொள்ளுமா என்பதே பேச்சுவார்த்தையின் முக்கிய விஷயமாக இருந்தது.

மேலும்...
16 வயது பிள்ளையை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில், தென் மாகாண சபை உறுப்பினர் கைது

16 வயது பிள்ளையை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில், தென் மாகாண சபை உறுப்பினர் கைது

தென் மாகாண சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினரான ‘ரத்தரன்’ என அழைக்கப்படும் கிரிஷாந்த புஷ்பகுமார என்பவரை, சிறுவர் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டு ஒன்றின் அடிப்படையில், அக்மீமன பொலிஸார் கைது செய்துள்ளனர். தனது சட்டத்தரணி ஊடாக, இன்று வியாழக்கிழமை காலை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த போதே, மேற்படி நபரை கைது செய்ததாக பொலிஸார் கூறியுள்ளனர்.

மேலும்...
அலுகோசு பதவிக்கு 45 பேர் விண்ணப்பம்; வெளிநாட்டுப் பிரஜையும் உள்ளடக்கம்

அலுகோசு பதவிக்கு 45 பேர் விண்ணப்பம்; வெளிநாட்டுப் பிரஜையும் உள்ளடக்கம்

அலுகோசு பதவிக்கு இதுவரை 45பலர் விண்ணப்பித்துள்ளனர் என்று தெரியவருகிறது. போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டோருக்கு, விரைவில் அந்தத்  தண்டனையை நிறைவேற்றவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார். அதனையடுத்து, மரண தண்டனையை நிறைவேற்றும் அலுகோசு பதவிக்கு சிறைச்சாலைகள் திணைக்களம் விண்ணப்பம் கோரியது. இந் நிலையில் அலுகோசு பதவிக்கு இதுவரை 45 பேர் விண்ணப்பித்துள்ளனர். அதில் வெளிநாட்டுப் பிரஜையொருவரும்

மேலும்...
தீவு ஒன்றையே விலைக்கு வாங்கத் துணிந்த ‘போதை’ ராஜா

தீவு ஒன்றையே விலைக்கு வாங்கத் துணிந்த ‘போதை’ ராஜா

– எழுதுபவர் ஆர். சிவாராஜா – மாக்கந்துர மதுஷ் மற்றும் சகாக்கள் இன்று வியாழக்கிழமை டுபாய் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படக் கூடுமென சொல்லப்படுகிறது முன்னதாக அவர்கள் ஆஜர் செய்யப்படும் திகதிகள் தொடர்பில் வந்த தகவல்கள் தவறானவை. நேற்று அவர்கள் ஆஜர் செய்யப்படுவார்கள் என்று வந்த ஒரு தகவலையடுத்து, டுபாய் பொலிஸுக்கு செல்ல டுபாயில் உள்ள மதுஷ்

மேலும்...
சுப்றா தர நிருவாக உத்தியோகத்தர்களுக்கான நியமனங்கள் வழங்கி வைப்பு

சுப்றா தர நிருவாக உத்தியோகத்தர்களுக்கான நியமனங்கள் வழங்கி வைப்பு

கிழக்கு மாகாணத்தில் நடத்தப்பட்ட நிருவாக உத்தியோகத்தர் போட்டிப் பரீட்சையில் அதிவிசேட திறமையில் சித்தி பெற்ற, சுப்றா தர நிருவாக உத்தியோகத்தர்களுக்கான நியமனங்கள் நேற்று புதன்கிழமை வழங்கி வைக்கப்பட்டன.கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தலைமையில் கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இடம் பெற்ற வைபவத்தில் மட்டக்களப்பு, அம்பாறை  மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த அதிவிசேட

மேலும்...
ரஜரட்ட பல்கலைக்கழகத்துக்கு நிதியுதவி வழங்குவதற்கான உடன்படிக்கை கைச்சாத்து

ரஜரட்ட பல்கலைக்கழகத்துக்கு நிதியுதவி வழங்குவதற்கான உடன்படிக்கை கைச்சாத்து

இலங்கையின் ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் சமூக விஞ்ஞான மானுடவியல் பீடத்தில் ஜப்பான் மொழி (ஆய்வுகூட) பிரிவுக்கு 12 மில்லியன் பெறுமதியான மானிய உதவி வழங்குவதற்கான உடன்படிக்கையில் ஜப்பான் தூதுவர் அகிரா சுகியாமா மற்றும் பிரஸ்தாப பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கலாநிதி பி.ஏ. கருணாரத்ன ஆகியோர் கைச்சாத்திட்டனர்.ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி

மேலும்...
உணவு பதப்படுத்தும் துறையின் வருமானம், 100 மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது: அமைச்சர் ரிசாத்

உணவு பதப்படுத்தும் துறையின் வருமானம், 100 மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது: அமைச்சர் ரிசாத்

உணவு பதனிடல் மற்றும் உணவு பொதியிடல் துறையானது இன்று இலங்கையிலையே தவிர்க்க முடியாத தலைசிறந்த துறையாக மாறியுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். “பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்னதாக ஆரம்பிக்கப்பட்டு அதன் பின்னர் இலங்கையின் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு நிர்வகித்து வந்த உணவு பொதியிடலுக்கான சர்வ தேச எக்ஸ்போ, தொடர்ந்து அதன்

மேலும்...
பாகிஸ்தான் படையினரிடம் பிடிபட்ட இந்திய படை விமானி; தேநீர் அருந்திக் கொண்டு பேசும் வீடியோ காட்சி வெளியீடு

பாகிஸ்தான் படையினரிடம் பிடிபட்ட இந்திய படை விமானி; தேநீர் அருந்திக் கொண்டு பேசும் வீடியோ காட்சி வெளியீடு

பாகிஸ்தான் ராணுவத்தினர் கைது செய்துள்ளதாகக் கூறப்படும் இந்திய விமானப் படை விமானி அபிநந்தன் வர்தமான், சென்னையை சேர்ந்தவரென தகவல் வெளியாகி உள்ளது. இவரது தந்தையும் இந்திய விமானப்படையில் ஏர் மார்ஷலாக பணி புரிந்தவர் என்று கூறப்படுகிறது. பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டுள்ள ஒரு காணொளியில், பாகிஸ்தான் எல்லையில் இந்திய விமானி கைது செய்யப்பட்டது போல ஒரு காட்சி

மேலும்...