கிழக்கின் ஐந்து துறைகளுக்கான தலைவர்களும், பணிப்பாளர்களும் நியமனம்

கிழக்கின் ஐந்து துறைகளுக்கான தலைவர்களும், பணிப்பாளர்களும் நியமனம் 0

🕔31.Jan 2019

 கிழக்கு மாகாணத்தின் ஐந்து துறைகளுக்கான தலைவர்களும் பணிப்பாளர்சபை  உறுப்பினர்களும் இன்று வியாழக்கிழமை நியமிக்கப்பட்டனர்.கிழக்கு ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் மேற்படி நியமனங்களை வழங்கினார்.கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் ஜே.எஸ்.எம்.பி. அசங்க அபயவர்தன தலைமையில், திருகோணமலையில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் இந்த நியமனங்கள் வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது.இதன்போது மாகாண பொதுச்சேவைகள் ஆணைக்குழுவின் தலைவராக பேராசிரியர் தங்கமுத்து ஜெயசிங்கம், கிழக்கு

மேலும்...
கிரலாகல விவகாரம்; பல்கலைக்கழக மாணவர்களை சிறையில் சந்தித்தார் றிசாட்: விடுவிப்பு தொடர்பிலும் பேச்சு

கிரலாகல விவகாரம்; பல்கலைக்கழக மாணவர்களை சிறையில் சந்தித்தார் றிசாட்: விடுவிப்பு தொடர்பிலும் பேச்சு 0

🕔31.Jan 2019

– அஹமட் – அனுராதபுரம் – கிரலாகல புராதன தூபி மீது ஏறி புகைப்படம் எடுத்தார்கள் எனும் குற்றச்சாட்டில், அனுராதபுரம் சிறைச்சாலையில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள மாணவர்களை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுதீன் இன்று வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார். இதன்போது, மாணவர்களை விடுவிப்பதற்கு தன்னாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதாகவும், அமைச்சர்

மேலும்...
கிழக்கின் கல்விப் பணிப்பாளராக எம்.ரி.எம். நிஸாம் மீளவும் நியமனம்

கிழக்கின் கல்விப் பணிப்பாளராக எம்.ரி.எம். நிஸாம் மீளவும் நியமனம் 0

🕔31.Jan 2019

– மப்றூக் – கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக எம்.ரி.எம். நிஸாம், மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா இன்று வியாழக்கிழமை இந்த நியமனத்தை வழங்கினார். முன்னர் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக செயற்பட்டு வந்த எம்.ரி. நிஸாம், கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளராக நியமிக்கப்பட்டதோடு, கல்விப் பணிப்பாளராக

மேலும்...
ஜனாதிபதியின் மரணத்துக்கு நாள் குறித்த ஜோதிடர், குற்றச்சாட்டிலிருந்து விடுவிப்பு

ஜனாதிபதியின் மரணத்துக்கு நாள் குறித்த ஜோதிடர், குற்றச்சாட்டிலிருந்து விடுவிப்பு 0

🕔31.Jan 2019

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இறந்து விடுவாரென திகதி குறிப்பிட்டு ஆருடம் கூறியதாக சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டிலிருந்து, ​ஜோதிடர் விஜித ரோஹன விஜயமுனி விடுவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன இந்த உத்தரவினை நேற்று புதன்கிழமை வழங்கினார். சட்டமா அதிபரின் ஆலோசனையைக் கவனத்தில் எடுத்தே குறித்த ஜோதிடருக்கு எதிராக மேலதிக சட்டநடவடிக்கைகள் எடுக்காமல், அவரை இந்த வழக்கிலிருந்து விடுதலை

மேலும்...
ஜனாதிபதியின் பாராட்டு: கிண்ணியா பொலிஸ் உத்தியோகத்தர் பெற்றார்

ஜனாதிபதியின் பாராட்டு: கிண்ணியா பொலிஸ் உத்தியோகத்தர் பெற்றார் 0

🕔31.Jan 2019

– ஹஸ்பர் ஏ ஹலீம் – ‘போதையிலிருந்து விடுதலையான நாட்டை உருவாக்குதல்’ எனும் ஜனாதிபதியின் எண்ணக்கருவினை நிறைவேற்றுவதற்காக உழைத்த பொலிஸாருக்கான பாராட்டு சான்றிதழ், திருகோணமலை கிண்ணியாவை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் எம்.ஏ.சீ.தௌபீக் என்வருக்கும் கிடைக்கப் பெற்றுள்ளது. குறித்த பாராட்டு வைபவம் கொழும்பில் உள்ள சுகததாச உள்ளக அரங்கில் ஜனவரி 28ம் திகதி ஜனாதிபதி செயலகத்தின் ஏற்பாட்டில்

மேலும்...
படையினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில் மஹ்ரூப் – ஹிஸ்புல்லா ஆகியோருக்கு இடையில் பேச்சு

படையினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில் மஹ்ரூப் – ஹிஸ்புல்லா ஆகியோருக்கு இடையில் பேச்சு 0

🕔30.Jan 2019

– ஹஸ்பர் ஏ ஹலீம் –திருகோணமலையில்  படையினர் வசமுள்ள தனியார் காணிகள், மதஸ்தலங்களுக்கு சொந்தமான காணிகளை விடுவிப்பது தொடர்பில், கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா மற்றும் துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் ஆகியோருக்கிடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.இன்று புதன்கிழமை திருகோணமலையில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் இம்பெற்ற சந்திப்பில், இவர்கள் பேசிக் கொண்டனர்.இதன்போது ஜனாதிபதியின்

மேலும்...
நீர், சுகாதார வசதிகளை மேம்படுத்தும் உலக வங்கியின் திட்டம்: அமைச்சர் ஹக்கீமுடன் கலந்துரையாடல்

நீர், சுகாதார வசதிகளை மேம்படுத்தும் உலக வங்கியின் திட்டம்: அமைச்சர் ஹக்கீமுடன் கலந்துரையாடல் 0

🕔30.Jan 2019

உலக வங்கியின் நிதியுதவியுடன் ஏழு மாவட்டங்களை இணைத்து நீர் மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்தும் திட்டத்தை முன்னெடுக்கும் நோக்கில், உலக வங்கியின் பணிப்பாளர் வொஷிங்டன் மற்றும் பயிற்சி முகாமையாளர் டி.சி. தகுயா கமட்ட ஆகியோர் நேற்று செவ்வாய்க்கிழமை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப்

மேலும்...
அரசு ஊழியர்கள் பேஸ்புக் பயன்படுத்தினால் பணி நீக்கம் செய்யப்படுவர்: மத்திய மாகாண ஆளுநர் அதிரடி அறிவிப்பு

அரசு ஊழியர்கள் பேஸ்புக் பயன்படுத்தினால் பணி நீக்கம் செய்யப்படுவர்: மத்திய மாகாண ஆளுநர் அதிரடி அறிவிப்பு 0

🕔30.Jan 2019

அரசு அலுவலர்கள் கடமை நேரத்தில் ஃபேஸ்புக் அல்லது ஸ்மார்ட் ஃபோன் பயன்படுத்தினால் சம்பந்தப்பட்ட நபரை வேலையிலிருந்து நீக்குவேன் என்று மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன தெரிவித்துள்ளார். அதன் பின்னரே, குறித்த நபர் தொடர்பில் ஒழுக்காற்று விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். மத்திய மாகாணத்தில் அரசு தொழில் நியமனம் வழங்கும் நிகழ்வொன்றில் நேற்று செவ்வாய்கிழமை

மேலும்...
லாபத்தில் இயங்குகிறது அரச வர்த்தகக் கூட்டுத்தபானம்: தலைவர் ஹுசைன் பைலா தெரிவிப்பு

லாபத்தில் இயங்குகிறது அரச வர்த்தகக் கூட்டுத்தபானம்: தலைவர் ஹுசைன் பைலா தெரிவிப்பு 0

🕔30.Jan 2019

கைத்தொழில்  மற்றும் வர்த்தக அமைச்சின் கீழான அரச வர்த்தக கூட்டுத்தாபனத்துக்கு கடந்த வருடம் 61.4 மில்லியன் ரூபா லாபம் கிடைத்துள்ளதாக அதன் தலைவர் ஹுசைன் பைலா தெரிவித்தார்.அமைச்சர் றிஷாட் பதியுதீனின் வழிகாட்டலிலும் நேரடி கண்காணிப்பிலும் இந்த கூட்டுத்தாபனம் இவ்வாறான ஒரு லாபத்தை ஈட்ட முடிந்தது என தெரிவித்த அவர், இவ்வருடம் காலி , திருகோணமலை ஆகிய

மேலும்...
நசீரின் தேசியப்பட்டியல் ஒரு வருடத்துக்கு மட்டுமானது; காலம் நெருங்குவதை உணர்த்தி, மு.கா. பிரதிச் செயலாளர் ‘பேஸ்புக்’ பதிவு

நசீரின் தேசியப்பட்டியல் ஒரு வருடத்துக்கு மட்டுமானது; காலம் நெருங்குவதை உணர்த்தி, மு.கா. பிரதிச் செயலாளர் ‘பேஸ்புக்’ பதிவு 0

🕔30.Jan 2019

– அஹமட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக ஏ.எல்.எம். நசீருக்கு வழங்கப்பட்ட பதவி, ஒரு வருடத்துக்கு மட்டுமானது எனும் பேச்சு கட்சிக்குள் இருந்து வரும் நிலையில், அதனை உறுதிப்படுத்துவது போல், மு.காங்கிரசின் பிரதிச் செயலாளர் மன்சூர் ஏ. காதர், ‘பேஸ்புக்’ பதிவொன்றினை இட்டுள்ளார். கடந்த வருடம் ஜனவரி 25ஆம் திகதி, உள்ளுராட்சித்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்