எரிபொருள்களின் விலைகள், நள்ளிரவு தொடக்கம் மீண்டும் குறைகின்றன: 135 ரூபாவுக்கு பெற்றோல்

எரிபொருள்களின் விலைகள், நள்ளிரவு தொடக்கம் மீண்டும் குறைகின்றன: 135 ரூபாவுக்கு பெற்றோல் 0

🕔30.Nov 2018

பெற்றோல் உள்ளிட்ட எரிபொருட்களுக்கு இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல், மீண்டும் விலை குறைக்கப்படவுள்ளதாக பெற்றோலிய வளத்துறை அமைச்சு அறிவித்துள்ளது. இதற்கிணங்க சகல வகையான பெற்றோல் மற்றும் டீசலின் விலைகள் 05 ரூபாவினால் குறைகின்றன. மஹிந்த ராஜபக்ஷ பிரதமராகப் பதவியேற்றதன் பின்னர் இத்துடன் மூன்றாவது தடவையாக, எரிபொருளுக்கான விலைகள் குறைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இதற்கிணங்க ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்தில் இறுதியாக

மேலும்...
தம்பர அமில தேரருக்கு லிட்ரோ கேஸ் நிறுவனம் பணம் வழங்கியமை, நீதிமன்றில் அம்பலம்

தம்பர அமில தேரருக்கு லிட்ரோ கேஸ் நிறுவனம் பணம் வழங்கியமை, நீதிமன்றில் அம்பலம் 0

🕔30.Nov 2018

தம்பர அமில தேரருக்கு லிட்ரோ கேஸ் நிறுவனம் 95 ஆயிரம் ரூபா பணம் வழங்கியதாக, அந்த நிறுவனத்தில்  நிதி கட்டுப்பாட்டாளராகக் கடமையாற்றிய  முதித தமானகம நீதிமன்றில் தெரிவித்ததோடு, அதற்கான பற்றுச் சீட்டினையும் வெளியிட்டார். லிட்ரோ கேஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான 500 மில்லியன் ரூபாவினை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில், ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி காமினி

மேலும்...
வவுணதீவு பொலிஸ் கொலை; கருணா அம்மான் தொடர்பா: விசாரணை வேண்டும் என்கிறார் நளின் பண்டார

வவுணதீவு பொலிஸ் கொலை; கருணா அம்மான் தொடர்பா: விசாரணை வேண்டும் என்கிறார் நளின் பண்டார 0

🕔30.Nov 2018

மட்டக்களப்பு – வவுணதீவில் பொலிஸார் இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட  விவகாரத்தில், புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதி கருணா அம்மானுக்கு தொடர்பா என ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, இன்று வெள்ளிக்கிழமை சபையில் கேள்வியெழுப்பினார். மேலும், இந்த விடயத்தில் ஜனாதிபதி அவசரமாகத் தலையிட்டு விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார். இதேவேளை,

மேலும்...
துப்பாக்கிச் சூட்டில் பலியான பொலிஸாரின் உடலில் வெட்டுக் காயங்கள்; துப்பாக்கிகளும் அபகரிப்பு

துப்பாக்கிச் சூட்டில் பலியான பொலிஸாரின் உடலில் வெட்டுக் காயங்கள்; துப்பாக்கிகளும் அபகரிப்பு 0

🕔30.Nov 2018

– புதிது செய்தியாளர் முன்ஸிப் அஹமட் – வவுணதீவு பொலிஸ் காவலரணில் சுட்டுக் கொல்லப்பட்ட இரண்டு பொலிஸாரின் உடல்கள் மீதும், கத்தி போன்ற ஆயுதத்தால் வெட்டப்பட்ட காயங்கள் உள்ளதாகத் தெரியவருகிறது. வவுணதீவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இந்தத் தகவலை உறுதிப்படுத்தினார். கத்தி போன்ற ஆயுதத்தால் பொலிஸார் இருவர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்ட பின்னரே, அவர்கள்

மேலும்...
வவுணதீவில் பொலிஸார் இருவர், துப்பாக்கிச் சூட்டில் பலி

வவுணதீவில் பொலிஸார் இருவர், துப்பாக்கிச் சூட்டில் பலி 0

🕔30.Nov 2018

– அஹமட் – மட்டக்களப்பு – வவுணதீவு பிரதேசத்தில் பொலிஸார் இருவரின் சடலங்கள் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளன. வவுணதீவிலுள்ள பாதுகாப்பு காவலணில் கடமையாற்றியவர்களே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் சிங்களவர் மற்றையவர் தமிழராவார். இரவு நேரக் கடமையில் ஈடுபட்டிருந்த இவர்கள் மீது அதிகாலை வேளையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என, அங்குள்ள பொலிஸார்

மேலும்...
ஒன்பதாயிரம் ஆண்டுகள் பழைமையான மூகமூடி; இஸ்ரேல் வெளிப்படுத்தியது

ஒன்பதாயிரம் ஆண்டுகள் பழைமையான மூகமூடி; இஸ்ரேல் வெளிப்படுத்தியது 0

🕔29.Nov 2018

ஒன்பது ஆயிரம் (9000) ஆண்டுகள் பழமையான கல்லால் ஆன முகமூடியை இஸ்ரேல் தொல்பொருள் திணைக்களம் வெளிப்படுத்தியுள்ளது. உலகில் உள்ள 15 கல் முகமூடியில் இதுவும் ஒன்றாகும். ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குகரையின் தெற்கில் உள்ள ஹெப்ரானை சுற்றியுள்ள பகுதிகளில் இந்த கைவினை பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தாண்டு தொடக்கத்தில் திருடர்களிடம் இருந்து அதிகாரிகள் இந்த முகமூடியை கைப்பற்றியதாக, டைம்ஸ் ஆஃப்

மேலும்...
த.தே.கூட்டமைப்பு ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் சிவசக்தி ஆனந்தன் கையொப்பம் இல்லை

த.தே.கூட்டமைப்பு ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் சிவசக்தி ஆனந்தன் கையொப்பம் இல்லை 0

🕔29.Nov 2018

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இன்று ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில், அந்தக் கட்சியின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிடவில்லை. சமகால அரசியல் குறித்து ஜனாதிபதிக்கு த.தே.கூட்டமைப்பு இன்றைய தினம் எழுதிய கடிதத்தில், அந்தக் கட்சியின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே கையொப்பமிட்டிருந்தனர். 16 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட அந்தக் கட்சியினர் எழுதிய கடிதத்தில், சிவசக்தி ஆனந்தன் மற்றும்

மேலும்...
ஐக்கிய தேசிய முன்னணியைச் சேர்ந்த ஒருவரை பிரதமராக நியமிக்குமாறு கோரி, ஜனாதிபதிக்கு த.தே.கூட்டமைப்பு கடிதம்

ஐக்கிய தேசிய முன்னணியைச் சேர்ந்த ஒருவரை பிரதமராக நியமிக்குமாறு கோரி, ஜனாதிபதிக்கு த.தே.கூட்டமைப்பு கடிதம் 0

🕔29.Nov 2018

“ஐக்கிய தேசிய முன்னணியினால் நியமிக்கப்பட்ட, நாடாளுமன்றத்தின் பெரும்பான்மையை பெறக் கூடியவர் என நீங்கள் கரும் நபரை, பிரதமராக நியமிக்க வேண்டும்” என்று, ஜனாதிபதி மைத்திபால சிறிசேனவிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;கடந்த ஒக்டோபர் மதம் 26 ஆம் திகதியிலிருந்து நடந்த அனைத்து சம்பவங்களினதும் பின்னணியின் அடிப்படையில் மேற் குறித்த

மேலும்...
12 சிறைக் கைதிகள் சாதரண தரப் பரீட்சைக்கு, இம்முறை தோற்றுகின்றனர்; ஒருவர் தமிழ் மொழி மூலம் எழுதுகிறார்

12 சிறைக் கைதிகள் சாதரண தரப் பரீட்சைக்கு, இம்முறை தோற்றுகின்றனர்; ஒருவர் தமிழ் மொழி மூலம் எழுதுகிறார் 0

🕔29.Nov 2018

இலங்கையிலுள்ள சிறைச்சாலைகளிலிருந்து 12 கைதிகள், இம்முறை நடைபெறவுள்ள க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ளதாக, இலங்கை சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவர்களில் 11 பேர் வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்தும், ஒருவர் கொழும்பு மகசின் சிறைச்சாலையில் இருந்து தமிழ் மொழி மூலமாகவும் தோற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேற்படி கைதிகளுக்கான பரீட்சை நிலையத்தை, கொழும்பு மகசின் சிறைச்சாலையில் பரீட்சைகள் திணைக்களம் ஏற்பாடு

மேலும்...
ஒக்டோபர் 26க்கு முன்னரான நிலையை ஏற்படுத்துங்கள்: றிசாட் பதியுதீன் வலியுறுத்தல்

ஒக்டோபர் 26க்கு முன்னரான நிலையை ஏற்படுத்துங்கள்: றிசாட் பதியுதீன் வலியுறுத்தல் 0

🕔29.Nov 2018

பிரதமர் அலுவலகத்தின் செலவீனங்களை இடைநிறுத்தும் பிரேரணை 123 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதற்கு அமைவாக, ஜனாபதிபதி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்தார். நாட்டின் அரசியலமைப்பை ஏற்று சத்தியப்பிரமாணம் செய்தவர் அனும் அடிப்படையில் ஜனாதிபதி இதனை நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தின் இன்றைய அமர்வுகள்

மேலும்...