எஞ்சியிருந்த ஒரே தீர்வு

எஞ்சியிருந்த ஒரே தீர்வு

– முகம்மது தம்பி மரைக்கார் – எதிர்பாராத ஒரு திருப்பம் அரசியலில் நடந்திருக்கிறது. அரசியலில் ‘பழம் தின்று கொட்டை போட்டவர்களுக்கே’, இந்தத் திருப்பம் அதிர்ச்சியானதாக அமைந்துள்ளது. மஹிந்த ராஜபக்‌ஷவை, பிரதமர் பதவியில் மைத்திரி அமர்த்தியதை, நம்ப முடியாத ஒரு கனவு போலவே, இன்னும் பலர் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். திரைப்படங்களை விடவும், சிலவேளைகளில் அரசியல், அதிரடிகள் நிறைந்தவை என்பதை,

மேலும்...
ரணில் தரப்பிலிருந்து தாவிய 04 பேருக்கு அமைச்சுப் பதவிகள்

ரணில் தரப்பிலிருந்து தாவிய 04 பேருக்கு அமைச்சுப் பதவிகள்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று திங்கட்கிழமை நியமித்த 14 அமைச்சர்களில் 04 பேர், ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியிலிருந்து கட்சி மாறியவர்களாவர். இவர்களில் விஜேதாஸ ராஜபக்ஷ மற்றும் வசந்த சேனாநாயக்க ஆகியோருக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவிகளும், வடிவேல் சுரேஷ் மற்றும் ஆனந்த அளுத்கமகே ஆகியோருக்கு முறையே ராஜாங்க மற்றும் பிரதி அமைச்சுப்

மேலும்...
12 அமைச்சர்கள், ராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர் தலா ஒருவர்; இன்று பதவியேற்பு

12 அமைச்சர்கள், ராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர் தலா ஒருவர்; இன்று பதவியேற்பு

அமைச்சரவை அந்தஸ்துள்ள 12 அமைச்சர்களும் ராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் இருவரும் இன்று திங்கட்கிழமை பிற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றனர். இந் நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. அமைச்சர்களின் பெயர் விபரங்கள் பின்வருமாறு; அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ – நிதி மற்றும் பொருளாதார அலுவல்கள்அமைச்சர் நிமல் சிறிபால டி

மேலும்...
நாடாளுமன்றத்தைக் கூட்டுங்கள்; 126 எம்.பி.களின் கையொப்பங்களுடன் சபாநாயகருக்கு கடிதம்: ரணில் தெரிவிப்பு

நாடாளுமன்றத்தைக் கூட்டுங்கள்; 126 எம்.பி.களின் கையொப்பங்களுடன் சபாநாயகருக்கு கடிதம்: ரணில் தெரிவிப்பு

நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு கோரி, 126 உறுப்பினர்களின் கையொப்பங்களுடன் சபாநாயகருக்கு கடிதம் ஒன்றினைக் அளித்துள்ளதாக, ரணில் விக்ரமசிங்க தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியினை அரசியலமைப்புக்கு இணங்க தீர்த்து வைக்கும் பொருட்டு, நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் கடிதத்தின் மூலம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் ரணில் குறிப்பிட்டுள்ளார். “இலங்கையின் பிரதமர் எனும்

மேலும்...
அர்ஜுன ரணதுங்கவுக்கு பிணை

அர்ஜுன ரணதுங்கவுக்கு பிணை

முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவை, கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதித்துள்ளது. நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் மற்றும் சூடுபட்ட ஒருவர் இறந்தமை தொடர்பில் இன்று கைது செய்யப்பட்ட அர்ஜுன ரணதுங்க, நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டார். இதன்போது அவரை 05 லட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும்...
முன்னாள் அமைச்சர் அர்ஜுன கைது

முன்னாள் அமைச்சர் அர்ஜுன கைது

முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவை குற்றப் புலனாய்பு பிரிவு கைது செய்துள்ளது. பெற்றோலிய அமைச்சில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மூவரில் ஒருவர் மரணமடைந்தமையினை அடுத்தே, அர்ஜுன கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று தனது அமைச்சுக்கு அர்ஜுன ரணதுங்க சென்றிருந்த போது, அவருடன் சிலர் பிரச்சினையில் ஈடுபட்டதோடு, அவரைத் தாக்க முற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதன்போது,

மேலும்...
நாடாளுமன்றத்தை கூட்டுமாறு அமெரிக்கா கோரிக்கை; பாதுகாப்பு எச்சரிக்கையும் விடுத்துள்ளது

நாடாளுமன்றத்தை கூட்டுமாறு அமெரிக்கா கோரிக்கை; பாதுகாப்பு எச்சரிக்கையும் விடுத்துள்ளது

சபாநாயகருடன் பேசி, நாடாளுளுமன்றத்தை கூட்டுமாறு, ஜனாபதி மைத்திரிபால சிறிசேனவை அமெரிக்கா கோரியுள்ளது. ஜனநாயக ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், தங்கள் பொறுப்புகளை மேற்கொள்ள வாய்ப்பளிக்க வேண்டும் அமெரிக்கா கூறியுள்ளது. அமெரிக்க வெளியுறவுத் துறையின் பேச்சாளர் நவ்ரட் ஹெதர் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது; இலங்கையின் முன்னேற்றம் தொடர்பில் அமெரிக்கா தொடர்ந்தும்

மேலும்...
திகன கலவர சந்தேக நபர் அமித் வீரசிங்க;  பிணையில் விடுவிப்பு

திகன கலவர சந்தேக நபர் அமித் வீரசிங்க; பிணையில் விடுவிப்பு

கண்டி – திகன முஸ்லிம்கள் மீது இனவாத தாக்குதலை மேற்கொண்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ‘மகசோன் பலகாய’ அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க, இன்று திங்கட்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த 07 மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்றைய வழக்கு விசாரணையின் போது அவருக்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. பொலிஸ் தீவிரவாத தடுப்புப்

மேலும்...
மாகந்துர மதுஸ் என்பவர் மூலம், ஜனாதிபதியை கொல்ல திட்டமிடப்பட்டிருந்தது: நாமல் குமார, அதிர்ச்சித் தகவல்

மாகந்துர மதுஸ் என்பவர் மூலம், ஜனாதிபதியை கொல்ல திட்டமிடப்பட்டிருந்தது: நாமல் குமார, அதிர்ச்சித் தகவல்

பாதாள உலகத்தைச் சேர்ந்த மாகந்துர மதுஸ் என்பவர் மூலம், ஜனாதிபதி மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்வதற்கு திட்டமிடப்பட்டிருந்ததாக, ஊழலுக்கு எதிரான படை அணியின் நடவடிக்கை பணிப்பாளர் நாமல் குமார தகவல் வெளியிட்டுள்ளார். முன்னாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா, இந்தக் கொலைத் திட்டத்தை முன்னெடுக்க பணிக்கப்பட்டார் என்றும் அவர் கூறியுள்ளார். மேற்படி

மேலும்...
மைத்திரிக்கும் தனக்கும் இடையில் உள்ள கலாசார வேறுபாடு என்ன; பதில் சொன்னார் ரணில்

மைத்திரிக்கும் தனக்கும் இடையில் உள்ள கலாசார வேறுபாடு என்ன; பதில் சொன்னார் ரணில்

ரணில் விக்ரமசிங்கவுக்கும், தனக்குமிடையில் கலாசார வேறுபாடுகளும் காணப்படுகின்றன என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ள நிலையில், அந்த வேறுபாடு என்ன என்று, ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார். “நான், நகரமயமாக்கப்பட்ட கொழும்பைச் சேர்ந்தவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கிராமிய மயப்பட்ட பொலன்னறுவையைச் சேர்ந்தவர். இதுவே எங்கள் இருவரிடையே காணப்பட்ட கலாசார வேறுபாடுகளாகும்” என்று, முன்னாள் பிரதமர் ரணில்

மேலும்...