30 மில்லியன் ரூபாய் கதை; உதுமாலெப்பை பொய் சொல்கிறார்: முன்னாள் அமைச்சர் சுபையிர் 0
– எஸ். அஷ்ரப்கான் – கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பை 30 மில்லியன் ரூபா பணத்தை, ஓர் அரசியல் கட்சியிடம் பெற்றுக்கொண்டு, புதிய அரசியல் கட்சி அமைக்கப் போவதாக, தேசிய காங்கிரசின் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லாவிடம் – தான் கூறியதாக, உதுமாலெப்பை தெரிவித்து வரும் செய்தி உண்மைக்குப் புறம்பானதாகும் என, கிழக்கு மாகாண முன்னாள்