காலமானார் கருணாநிதி

காலமானார் கருணாநிதி 0

🕔7.Aug 2018

திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதி சென்னையில் இன்று செவ்வாய்க்கிழமை, மாலை 6.10 மணியளவில் காலமானார். 1924 ஜூன் 03ஆம் திகதி, நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருக்குவளை கிராமத்தில் அவர் பிறந்தார். இறக்கும் போது அவருக்கு 94 வயது. சமீப நாட்களாக கடுமையான உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த கருணாநிதிக்கு,

மேலும்...
ஈரானுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டால் எங்களுடன் வேண்டாம்: அமெரிக்க ஜனாதிபதி

ஈரானுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டால் எங்களுடன் வேண்டாம்: அமெரிக்க ஜனாதிபதி 0

🕔7.Aug 2018

ஈரானுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் நாடுகள்  அமெரிக்காவுடன் வர்த்தகத்தில் ஈடுபட வேண்டாம் என்று அந்த நாட்டு ஜனாதிபதி டொனால்ட்  ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதிப்பதற்கான உத்தரவில் டிரம்ப்  திங்கட்கிழமை கையெழுத்திட்டார். மேலும், ஈரானுடன்  வர்த்தகத்தில் ஈடுபடும் நாடுகள் அமெரிக்காவுடன் வர்த்தகத்தில் ஈடுபட வேண்டாம் என்றும்  ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும்...
சுதந்திரக் கட்சியின் ஆடையை, அரசாங்கத்துக்கு அணிய வேண்டி தேவை கிடையாது: ரத்தன தேரர்

சுதந்திரக் கட்சியின் ஆடையை, அரசாங்கத்துக்கு அணிய வேண்டி தேவை கிடையாது: ரத்தன தேரர் 0

🕔7.Aug 2018

தற்போதைய அமைச்சரவை சட்டவிரோதமானது என்று, அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே, அவர் இதனைக் கூறினார். அரசியலமைப்பின் பிரகாரம், 30 பேரையே அமைச்சர்களாக நியமிக்க முடியும் எனவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். “தற்போதைய அரசாங்கமானது தேசிய அரசாங்கமில்லை. அது ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கமாகும். அதில் ஐக்கிய தேசியக்

மேலும்...
எதிர்க்கட்சித் தலைவர் பதவியை, தொடர்ந்தும் சம்பந்தனுக்கு வழங்க சுதந்திரக் கூட்டமைப்பு தீர்மானம்

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை, தொடர்ந்தும் சம்பந்தனுக்கு வழங்க சுதந்திரக் கூட்டமைப்பு தீர்மானம் 0

🕔7.Aug 2018

நாடாளுமன்றத்தில் எதிர்கட்சித் தலைவர் பதவியை தொடர்ந்தும் ரா.சம்பந்தனுக்கே வழங்குவதற்கு, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தலைவர்கள் கூட்டத்தில் நேற்று திங்கட்கிழமை  தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் இந்த நிலைப்பாடு, இன்றையதினம் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முன்வைக்கப்படவுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு நேற்று மாலை நடைபெற்றது.

மேலும்...
நனைத்து விட்டு சுமத்தல்

நனைத்து விட்டு சுமத்தல் 0

🕔6.Aug 2018

– மப்றூக் – சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அரசியல் கட்சிகள் பாரிய பொறுப்புணர்வுகளுடன் செயற்பட வேண்டும். முன்பின் யோசியாமல் செயற்படுகின்ற ஒரு தனி மனிதனைப் போல், ‘எடுத்தேன் கவிழ்த்தேன்’ என்கிற பாணியில், ஒரு சமூகத்தின் பிரதிநிதியாகச் செயற்படுகின்ற அரசியல் கட்சியொன்று நடந்துகொள்ள முடியாது. அப்படிச் செயற்படும் ஒரு கட்சியானது, சமூகமொன்றின் பிரதிநிதியாக இருப்பதற்குரிய லாயக்கினை இழந்து விட

மேலும்...
1945 ஓகஸ்ட் 6: ஹிரோஷிமா மீது வீசப்பட்ட உலகின் முதல் அணுகுண்டு

1945 ஓகஸ்ட் 6: ஹிரோஷிமா மீது வீசப்பட்ட உலகின் முதல் அணுகுண்டு 0

🕔6.Aug 2018

ஜப்பானின் ஹிரோஷிமா நகர் மீது 1945 ஓகஸ்ட் மாதம், இதே நாளில்தான் உலகின் முதல் அணுகுண்டு வீச்சை நடத்தியது அமெரிக்கா. ஒரு லட்சத்து நாற்பதாயிரம் பேர் கொல்லப்பட்டனர். அது குறித்த ஒரு புகைப்படத் தொகுப்பு. ஹிரோஷிமா நகரத்தின் மீது 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட 6ஆம் தேதி, உலகின் முதல் அணுகுண்டை வீசியது அமெரிக்கா. குண்டு வீசப்பட்ட

மேலும்...
என்னை ‘சேர்’ என்று அழையுங்கள்; மஹரகம நகர சபைத் தலைவர் எழுத்து மூலம் அறிவிப்பு

என்னை ‘சேர்’ என்று அழையுங்கள்; மஹரகம நகர சபைத் தலைவர் எழுத்து மூலம் அறிவிப்பு 0

🕔6.Aug 2018

‘சேர்’ என்று தன்னை அழைக்குமாறு, மஹரகம நகரசபையின் தலைவர் ரிராஜ் லக்ருவன் ஜயரத்ன, எழுத்து மூலம் அறிவித்தல் விடுத்துள்ளார். மஹரகம நகரசபையின் தலைவருக்கான அலுவலக அறைக் கதவில் இந்த அறிவுறுத்தல் ஒட்டப்பட்டுள்ளது. குறித்த அறிவித்தலில்; ‘நகரத்தின் முதலாவதுப் பிரஜை என்ப​தாலும் இந்த நிறுவனத்தில் நிறைவேற்றுப் பதவியை வகிப்பவர் என்பதாலும், சகல அதிகாரிகளும் பணியாளர்களும் மற்றும் சகல

மேலும்...
ஒன்றிணைந்த எதிரணியின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக கோட்டா மட்டுமே இருக்க முடியும்: கம்மன்பில

ஒன்றிணைந்த எதிரணியின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக கோட்டா மட்டுமே இருக்க முடியும்: கம்மன்பில 0

🕔6.Aug 2018

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஒன்றிணைந்த எதிரணியின் சார்பான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளராக, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ களமிறக்கப்பட வேண்டும் என்று, பிவிதுரு ஹெலஉறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனைக் கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில்; ஏதாவது குற்றங்களுடன் கோட்டாவை தொடர்புபடுத்துவதற்கான

மேலும்...
வடக்கு மக்களின் வீடில்லா பிரச்சினையை தீர்க்க, விசேட கவனமெடுங்கள்: அமைச்சர் சஜித்திடம் றிசாட் வேண்டுகோள்

வடக்கு மக்களின் வீடில்லா பிரச்சினையை தீர்க்க, விசேட கவனமெடுங்கள்: அமைச்சர் சஜித்திடம் றிசாட் வேண்டுகோள் 0

🕔5.Aug 2018

யுத்தத்தினால் மோசமாகப் பாதிக்கப்பட்டு நிர்க்கதியாகி நிற்கும் வடக்கு, கிழக்கு மக்களுக்கு வீடுகள் வழங்குவதில் தேசிய வீடமைப்பு அதிகார சபை விஷேட கவனஞ்செலுத்த வேண்டுமேன அமைச்சர் சஜித் பிரேமதாஸவிடம், வர்த்தக கைத்தொழில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார். வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சினால் ‘2017 கம் உதாவ செமட்ட செவன’ வீடமைப்புத் திட்டத்தின் கீழ் மன்னார்,

மேலும்...
இந்தோனேசியாவில் நில நடுக்கம்; 17 பேர் பலி: சுனாமி எச்சரிக்கையும் விடுப்பட்டுள்ளது

இந்தோனேசியாவில் நில நடுக்கம்; 17 பேர் பலி: சுனாமி எச்சரிக்கையும் விடுப்பட்டுள்ளது 0

🕔5.Aug 2018

இந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கத்தால் சுமார் 17 பேர் பலியாகியுள்ள நிலையில், சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் லோம்போக் தீவு பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை சற்று முன்னர் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்ஏற்பட்டது. சுமார் 15 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 07 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. இதனால் மக்கள் அச்சத்தில் வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும், வீதிகளில்

மேலும்...