புகைத்தல் பொருட்களின் விற்பனையை நிறுத்தும் போராட்டம்: அட்டாளைச்சேனையில் வெற்றியளிக்கவில்லை

புகைத்தல் பொருட்களின் விற்பனையை நிறுத்தும் போராட்டம்: அட்டாளைச்சேனையில் வெற்றியளிக்கவில்லை 0

🕔2.Aug 2018

 – புதிது ஆசிரியர் பீடம் – அட்டாளைச்சேனை பிரதேசத்தில் சிகரட் மற்றும் பீடி போன்ற புகைத்தல் பொருட்களின் விற்பனையினை நிறுத்துவதற்கு, சில அமைப்புக்கள் கூட்டாகச் சேர்ந்து அண்மையில் முயற்சிகளை மேற்கொண்ட போதும், கணிசமான வியாபார நிலையங்களில் புகைத்தல் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றமையைக் காணக் கூடியதாகவே உள்ளது. குறிப்பாக ஹோட்டல்களில் சிகரட் வியாபாரம் எதிர்பார்க்கப்பட்ட வகையில் நிறுத்தப்பட்டதாகத்

மேலும்...
அமைச்சர் பொன்சேகாவின் சகா ஒருவர், ஹெரோயினுடன் கைது

அமைச்சர் பொன்சேகாவின் சகா ஒருவர், ஹெரோயினுடன் கைது 0

🕔2.Aug 2018

ஹெரோயின் போதைப் பொருள் வியாபாரி ஒருவரை, விசேட அதிரடிப்படையினர் நேற்று புதன்கிழமை மினுவாங்கொட பொலிஸ் பிரிவுப் பகுதியில் கைது செய்துள்ளனர். இவர், அமைச்சர் சரத் பொன்சேகாவின் நெருங்கிய சகா என்று, ‘த ஐலன்ட்’ பத்திரிகை தெரிவித்துள்ளது. கைதானவரிடமிருந்து 08 கிராம் ஹெரோயின் மற்றும் ‘ஐஸ்’ எனக் கூறப்படும் தடைசெய்யப்பட்ட போதைப் பொருள் ஆகியவற்றினை அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

மேலும்...
மீள்குடியேற்ற, புனர்வாழ்வளிப்பு அமைச்சின் திட்டப் பணிப்பாளராக தௌபீக் நியமனம்

மீள்குடியேற்ற, புனர்வாழ்வளிப்பு அமைச்சின் திட்டப் பணிப்பாளராக தௌபீக் நியமனம் 0

🕔1.Aug 2018

– மப்றூக் –மீள்குடியேற்ற, புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து சமய விவகார அமைச்சின் திட்டமிடல் பணிப்பாளராக, ஐ.எல். தௌபீக் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், இன்று புதன்கிழமை அவர் தனது கடமையினை பொறுப்பேற்றுக்கொண்டார். அம்பாறை கச்சேரியில் திட்டமிடல் பிரதிப் பணிப்பாளராகக் கடமையாற்றி வந்த நிலையிலேயே, மேற்படி பதவிக்கு ஐ.எல். தௌபீக் நியமிக்கப்பட்டுள்ளார். அம்பாறை மாவட்டம் –

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேச செயலாளராக லியாகத் அலி: விரைவில் நியமனம்

அட்டாளைச்சேனை பிரதேச செயலாளராக லியாகத் அலி: விரைவில் நியமனம் 0

🕔1.Aug 2018

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்கு, புதிய செயலாளர் ஒருவர் மிக விரைவில் நியமிக்கப்படவுள்ளார். கல்முனை மாநகர சபையின் ஆணையாளராகக் கடமையாற்றும் ஜே. லியாகத் அலி என்பவரே, அட்டாளைச்சேனை பிரதேச செயலாளராக நியமிக்கப்படவுள்ளார் என அறிய முடிகிறது. இதற்கான அனுமதியினை பொது நிருவாக அமைச்சுக்கு பொதுச் சேவை ஆணைக்குழு வழங்கியுள்ளது. அட்டாளைச்சேனை பிரதேச செயலாளராகக்

மேலும்...
கல்முனை மாநகர சபையில் புதிய நியமனங்களை கண்டித்து, தற்காலிக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கல்முனை மாநகர சபையில் புதிய நியமனங்களை கண்டித்து, தற்காலிக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் 0

🕔1.Aug 2018

–  யூ.கே. காலித்தீன், அஸ்லம் எஸ். மௌலானா – நீண்ட காலமாக கடமையாற்றி வருகின்ற தமக்கு நிரந்தர நியமனம் வழங்காமல், அரசியல் ரீதியாக புதிதாக சிலருக்கு கிழக்கு மாகாண சபையினால் நிரந்தர நியமனம் வழங்கப்பட்டிருப்பதாக தெரிவித்து, கல்முனை மாநகர சபையின் தற்காலிக ஊழியர்கள் இன்று புதன்கிழமை பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொண்டதுடன் கண்டன ஆர்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் கல்முனை

மேலும்...
ஆப்கானிஸ்தானில் சந்தைகளை உருவாக்குமாறு, இலங்கைக்கு அழைப்பு

ஆப்கானிஸ்தானில் சந்தைகளை உருவாக்குமாறு, இலங்கைக்கு அழைப்பு 0

🕔1.Aug 2018

ஆப்கானிஸ்தானில் மூன்று ட்றில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியுள்ள எண்ணெய் எரிவாயு கனியவள வைப்புக்கள் இருப்பதாகவும், அந்த வளங்களை இலங்கை வர்த்தகத் துறையினர் பயன்படுத்தி லாபம் ஈட்டுவதற்கு தாம் அழைப்பு விடுப்பதாகவும்,  இலங்கைக்கான ஆப்கானிஸ்தானிய தூதுவர் முனீர் கயாஷி தெரிவித்தார்.“உலர் பழங்கள், நெய்யப்பட்ட தரை கம்பளங்கள், பட்டை தீட்டப்படாத விலை உயர்ந்த கற்கள் உள்ளடங்கிய ஆப்கான் உற்பத்திப்

மேலும்...
சிறைச்சாலை அதிகாரிகள், உத்தியோகத்தர்களுக்கு உடனடி இடமாற்றம்

சிறைச்சாலை அதிகாரிகள், உத்தியோகத்தர்களுக்கு உடனடி இடமாற்றம் 0

🕔1.Aug 2018

சிறைச்சாலை அத்தியட்சகர்கள், சிறைச்சாலை உதவி அத்தியட்சகர்கள் மற்றும் ஜெய்லர்கள் உள்ளிட்ட 12 பேருக்கு உடனடி அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரல இந்த இடமாற்றங்களுக்கான உத்தரவினை வழங்கியுள்ளார். இது தொடர்பான கடிதத்தை நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் டப்ளியூ.எம்.எம்.ஆர். அதிகாரி, சிறைச்சாலைகள் ஆணையாளர்

மேலும்...
சிகரட் விலை அதிகரிப்பு

சிகரட் விலை அதிகரிப்பு 0

🕔1.Aug 2018

சிகரட் ஒன்றுக்கான கலால் வரி 03 ரூபா 80 சதமாக, நேற்று 31ஆம் திகதி நள்ளிரவு முதல், அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது. சாதாரணமாக தற்போது சில்லறை விலையில், சிகரட் ஒன்று 50 ரூபாய்  வரையில் விற்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே, மதுபானத்துக்கான வரியினையும் அரசாங்கம் அதிகரித்துள்ள நிலையிலேயே, தற்போது சிகரட்டுக்கான வரியும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும்...
அரச நிறுவனங்களிலுள்ள மேலதிக ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கத் தடை

அரச நிறுவனங்களிலுள்ள மேலதிக ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கத் தடை 0

🕔1.Aug 2018

அரச நிறுவனங்களில் அனுமதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு மேலதிகமானவர்களை சேவையில் இணைத்து சம்பளம் வழங்குவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான சுற்றுநிருபத்தை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. திறைசேரியின் முகாமைத்துவ திணைக்களத்தின் முழுமையான அங்கீகாரம் இன்றி, அரச நிறுவனங்களுக்கான பணிக் குழுவினரை இணைத்துக் கொள்ளவும், அவர்களுக்கு சம்பளம் வழங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாற்றமாக ஆட்சேர்ப்புக்களை மேற்கொண்ட உரிய நிறுவனத்தின் தலைவர்,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்