பிரேரணைக்கு ஆதரவாகவே வாக்களிப்பேன்: அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவிப்பு

பிரேரணைக்கு ஆதரவாகவே வாக்களிப்பேன்: அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவிப்பு 0

🕔4.Apr 2018

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் நடைபெற்று வரும் விவாதத்தில் ஒவ்வொரு அரசியல் கட்சியும், நபர்களும் தமதுநிலைப்பாடு தொடர்பில் அறிவித்து வரும் தருணத்தில், அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க – பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதெனத் தெரிவித்துள்ளார். அவர் மட்டுமன்றி தனது தரப்பினரும் ஆதரவாகவே வாக்களிப்பர் எனவும் அவர் கூறியுள்ளார். நாடாளுமன்றில் சபைக்கு வெளியில் வைத்து

மேலும்...
இடியப்ப பொதிக்குள் தேள்; யாழ்ப்பாண ஹோட்டலில் வாங்கியவருக்கு அதிர்ச்சி

இடியப்ப பொதிக்குள் தேள்; யாழ்ப்பாண ஹோட்டலில் வாங்கியவருக்கு அதிர்ச்சி 0

🕔4.Apr 2018

– பாறுக் ஷிஹான் –யாழ்ப்பாணம் சந்தியிலுள்ள ஹோட்டலொன்றில் விற்பனை செய்யப்பட்ட உணவுப்பொதியில் தேள் ஒன்று காணப்பட்டமை அதிர்ச்சியளித்துள்ளது.தீவக பகுதிக்கு கடமைக்கு  செல்லும் அரச உத்தியோகத்தர் கொள்வனவு செய்த காலை உணவுப் பொதியிலேயே, இவ்வாறு தேள் காணப்பட்டுள்ளது.குறித்த அரச உத்தியோகத்தர் இன்று புதன்கிழமை காலை 6.30 மணியளவில், காலை உணவிற்வுக்காக யாழ் சத்திரச்சந்தியில் இயங்கும் ஹோட்டலில் இடியப்ப

மேலும்...
பௌசி சொன்னது தவறு; பிரேரணையை சுதந்திரக் கட்சி ஆதரித்து வாக்களிக்கும்: டிலான், யாப்பா தெரிவிப்பு

பௌசி சொன்னது தவறு; பிரேரணையை சுதந்திரக் கட்சி ஆதரித்து வாக்களிக்கும்: டிலான், யாப்பா தெரிவிப்பு 0

🕔4.Apr 2018

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பில், சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று, ராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி தெரிவித்த கருத்தை, சுதந்திரக் கட்சியின் இரண்டு அமைச்சர்கள் மறுத்துள்ளனர். ராஜாங்க அமைச்சர்களான லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன மற்றும் டிலான் பெரேரா ஆகியோரே, பௌசி வெளியிட்டுள்ள தகவலை மறுத்துள்ளனர். பிரதமருக்கு எதிரான

மேலும்...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாது: அமைச்சர் பௌசி தெரிவிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாது: அமைச்சர் பௌசி தெரிவிப்பு 0

🕔4.Apr 2018

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பில் கலந்து கொள்வதில்லை என, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது. இந்தத் தகவலை அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி தெரிவித்துள்ளார். நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தப்படும் போது, அதில் கலந்து கொள்வதில்லை என்று, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும்...
நம்பிக்கையில்லா பிரேரணை; ஆரம்பித்தது விவாதம்: இரவு வாக்கெடுப்பு

நம்பிக்கையில்லா பிரேரணை; ஆரம்பித்தது விவாதம்: இரவு வாக்கெடுப்பு 0

🕔4.Apr 2018

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் நாடாளுமன்றில் ஆரம்பித்துள்ளது. ஒன்றிணைந்த எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன நம்பிக்கையில்லா பிரேரணையை சபையில் சமர்ப்பித்து, விவாதத்தை ஆரம்பித்து வைத்தார். இந்த நிலையில் இன்று இரவு 9.30 மணிக்கு நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான வாக்கெடுப்பு இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நாடாளுமன்றிலுள்ள இலத்திரனியல் வாக்களிப்பு

மேலும்...
நம்பிக்கையில்லா பிரேரணை: பிரதமரை மக்கள் காங்கிரஸ் ஆதரிக்கும்

நம்பிக்கையில்லா பிரேரணை: பிரதமரை மக்கள் காங்கிரஸ் ஆதரிக்கும் 0

🕔4.Apr 2018

பிரதமருக்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வந்தவர்களின் நோக்கத்தை தோற்கடிக்க பிரதமருக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உயர்பீடம் முடிவு செய்துள்ளது. நேற்று செவ்வாய்கிழமை இரவு கொழும்பில் கூடிய கட்சியின் உயர்பீடம் சுமார் நான்கு மணி நேரம், இந்த விவகாரம் தொடர்பில் ஆராய்ந்த பின்னர் இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டது. பிரேரணையைக் கொண்டு வந்துள்ளவர்களின் நோக்கம்

மேலும்...
பிரதமருக்கு எதிரான ஹரீஸின் அரசியல்; ‘குட்டு’ நாளை வெளிப்படும்

பிரதமருக்கு எதிரான ஹரீஸின் அரசியல்; ‘குட்டு’ நாளை வெளிப்படும் 0

🕔3.Apr 2018

– முன்ஸிப் அஹமட் – பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை அண்மைக்காலமாக கடுமையாய் விமர்சித்து வருகின்ற மு.காங்கிரஸ் பிரதித் தலைவரும் பிரதியமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸ், பிரதமருக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பாரா எனும் கேள்வி அரசியலரங்கில் எழுந்துள்ளது. அம்பாறை நகரில் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட இனவாதத் தாக்குதல்களால் சேதமடைந்த இடங்களை பார்வையிடாமல் ஒலுவில் பிரதேசத்துக்கு

மேலும்...
அரசாங்கத்திலுள்ள கழுதைகள் நாளை வெளியேற்றப்படும்: நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மன்னப்பெரும

அரசாங்கத்திலுள்ள கழுதைகள் நாளை வெளியேற்றப்படும்: நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மன்னப்பெரும 0

🕔3.Apr 2018

அரசாங்கத்தில் உள்ள கழுதைகள் நாளை வெளியேற்றப்படுவர் என ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மன்னப்பெரும தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று செவ்வாய்கிழமை அவர் இதனைக் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்; “அரசாங்கத்துக்குள் சிங்கத் தோல் போர்த்திய கழுதைகளும் அங்கம் வகிக்கின்றார்கள். ஒன்றிணைந்த எதிரணியினர் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்து நன்மையே

மேலும்...
கோட்டா – மைத்திரி தரப்பு சீனாவில் சந்திப்பு

கோட்டா – மைத்திரி தரப்பு சீனாவில் சந்திப்பு 0

🕔3.Apr 2018

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள்  செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ சீனா சென்றுள்ள நிலையில், அங்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முக்கிய ஆலோசகர்கள் சிலருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நெருக்கமான ஐவர் கொண்ட குழுவொன்றையும் கோட்டாபய ராஜபக்ஷவையும் தனித்தனியாக சீன ஜனாதிபதி தனது நாட்டிற்கு அழைத்தார். அதன் பின்னர் இரண்டு தரப்பினரும்

மேலும்...
பதவி விலகுங்கள்; பிரதமரிடம் அமைச்சர் நிமல் கோரிக்கை

பதவி விலகுங்கள்; பிரதமரிடம் அமைச்சர் நிமல் கோரிக்கை 0

🕔3.Apr 2018

பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்க விலக வேண்டுமென, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எடுத்துள்ள தீர்மானத்தை, பிரமரிடம் அமைச்சர் நிமல்  சிறிபால டீ சில்வா தெரியப்படுத்தியுள்ளார் என்று, அமைச்சர் சந்திம வீரக்கொடி கூறியுள்ளார். பிரதமருக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு முன்னர், பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்கவை விலகுமாறு கோருவதென சுதந்திர கட்சியின்

மேலும்...