ஐ.தே.கட்சிக்குள் இருக்கும், ஆறு கறுப்பாடுகள்; தேடும் நடவடிக்கை தீவிரம்

ஐ.தே.கட்சிக்குள் இருக்கும், ஆறு கறுப்பாடுகள்; தேடும் நடவடிக்கை தீவிரம் 0

🕔31.Mar 2018

– எம்.ஐ. முபாறக் – பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டதைத் தொடர்ந்து இப்போது அது தொடர்பான வேலைகளில்தான் பிரதான அரசியல் கட்சிகள் இறங்கியுள்ளன. உள்ளூராட்சி சபை தேர்தல் வெற்றியுடன் இருக்கும் மஹிந்த அணி, இந்த பிரேரணையில் தோற்றுப்போனால், அது அவர்கள் பெற்ற தேர்தல் வெற்றியை அவமதிப்பதாக இருக்கும் என்று அவர்கள் கருதுகின்றனர். இதனால்தான் ஐக்கிய

மேலும்...
தாய் மற்றும் மகள் உட்பட நால்வர், நீரில் மூழ்கி பலி

தாய் மற்றும் மகள் உட்பட நால்வர், நீரில் மூழ்கி பலி 0

🕔31.Mar 2018

ஜின் கங்கையில் மூழ்கி இன்று சனிக்கிழமை நான்கு பேர் பலியாகியுள்ளனர். இச்சம்பவம், காலி – ஹினிதும பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்றது. 39 வயதான தாயொருவரும், அவரின் 14 வயதான மகளும், அந்த பிள்ளையின் 14 வயதான இரு நண்பிகளுமே பலியாகியுள்ளனர். மேற்படி நால்வரும் ஜின் கங்கையில் குளித்துக் கொண்டிருந்த போது, இந்த துயர சம்பவம்

மேலும்...
ஐ.தே.கட்சியினுள் கிளர்ச்சி: 04ஆம் திகதி ரணில் நீக்கப்படுவார்: நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித

ஐ.தே.கட்சியினுள் கிளர்ச்சி: 04ஆம் திகதி ரணில் நீக்கப்படுவார்: நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித 0

🕔30.Mar 2018

மத்திய வங்கி பிணை முறி மோசடி விவகாரமே, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக தாம் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வந்துள்ளமைக்கு பிரதான காரணமாகும் என்று, ஒன்றிணைந்த எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹிர அபேகுணவர்த்தன தெரித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று வெள்ளிக்கிழமை கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் கூறுகையில்; “நம்பிக்கையில்லா

மேலும்...
விமலின் மகள், க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் சாதனை

விமலின் மகள், க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் சாதனை 0

🕔30.Mar 2018

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவின் மகள் விமாஸா விஷ்வாதாரி, க.பொ. த. சாதரண தரப் பரீட்சையில்  09 பாடங்களிலும் ‘ஏ’ தர சித்திகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார். இதனையடுத்து விமாஸாவுக்கு அரசியல் பிரமுகர்கள் உட்பட பலரும் வாழத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். விமல் வீரவன்ச மற்றும் அவரின் மனைவி ஆகியோர் மீது

மேலும்...
செவ்வாய் கிரகத்தில் உயிர்கள்; ஆய்வாளர்களுக்குக் கிடைத்த ஆச்சரியம் தரும் புகைப்படம்

செவ்வாய் கிரகத்தில் உயிர்கள்; ஆய்வாளர்களுக்குக் கிடைத்த ஆச்சரியம் தரும் புகைப்படம் 0

🕔30.Mar 2018

செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் ஆயிரகணக்கான உயிரினங்கள் மேய்வது போன்ற ஒரு காட்சி, விண்வெளி ஆய்வாளர்களுக்குக் கிடைத்துள்ளது. செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறதா? அங்கு உயிரினங்கள் வாழ முடியுமா? என்பது போன்ற ஆராய்ச்சிகள் நீண்ட காலமாக நடந்து வருகிறது. இந்த ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘நாசா’, 02 ஆண்டுகளுக்கு முன்பு, ‘கியூரியாசிட்டி

மேலும்...
பிரதமருக்கு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளித்தால், இதுதான் நடக்கும்: எதிர்வு கூறுகிறார் நாமல் ராஜபக்ஷ

பிரதமருக்கு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளித்தால், இதுதான் நடக்கும்: எதிர்வு கூறுகிறார் நாமல் ராஜபக்ஷ 0

🕔30.Mar 2018

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையின் போது,முஸ்லிம் அரசியல்வாதிகள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக செயல்படுவார்களாக இருந்தால், அது –  இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்றுக் கொண்டிருக்கும் அனைத்தையும் கட்டுப்படுத்தும் வகையிலான அதிகரங்களை தன்னகத்தே கொண்டிருந்தும், கட்டுப்படுத்தாத பிரதமர் ரணிலை குற்றமற்றவராக பொருள்படச் செய்யும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். பிரதமருக்கு

மேலும்...
மிகப் பெரும் பொறுப்பேற்கத் தயாராகுமாறு, சஜித் பிரேமதாஸவிடம் ரணில் தெரிவிப்பு

மிகப் பெரும் பொறுப்பேற்கத் தயாராகுமாறு, சஜித் பிரேமதாஸவிடம் ரணில் தெரிவிப்பு 0

🕔30.Mar 2018

ஐக்கிய தேசியக் கட்சியில் மிக முக்கியமானதொரு பொறுப்பினை வகிப்பதற்கு தயாராக இருக்குமாறு, தன்னிடம் தலைவர் ரணில் விக்ரமசிங்க கூறியதாக, அந்தக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இதன்போதே, சஜித் பிரேமதாஸவிடம் ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு கூறியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப்

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேச சபை அமர்வில், மு.கா. உறுப்பினர் ஆப்தீன் அட்டகாசம்: வருகை தந்திருந்தோர் முகம் சுழிப்பு

அட்டாளைச்சேனை பிரதேச சபை அமர்வில், மு.கா. உறுப்பினர் ஆப்தீன் அட்டகாசம்: வருகை தந்திருந்தோர் முகம் சுழிப்பு 0

🕔28.Mar 2018

– மப்றூக் – அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான தவிசாளர் இன்று செவ்வாய்கிழமை தெரிவு செய்யப்பட்டமையினை அடுத்து, சபையில் அமர்ந்திருந்த ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சார்பான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் சட்டத்தரணி எம்.ஏ. அன்சிலின் முன்னிலையில் மு.காங்கிரசின் உறுப்பினர் தமீம் ஆப்தீன் சண்டித்தனம் காட்டியமையானது, சபையின் முகச் சுழிப்புக்குள்ளானது. முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தேசிய

மேலும்...
மஹிந்தவுடன் இணைந்தது முஸ்லிம் காங்கிரஸ்

மஹிந்தவுடன் இணைந்தது முஸ்லிம் காங்கிரஸ் 0

🕔28.Mar 2018

– அஹமட் – மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து, நாட்டிலுள்ள சில உள்ளுராட்சி சபைகளில் மு.காங்கிரஸ் ஆட்சியமைத்துள்ளது. இதன் மூலம் மஹிந்த ராஜபக்ஷ மீது மு.கா. கூறி வந்த குற்றச்சாட்டுக்களுக்கும் விமர்சனங்களுக்கும் அர்த்தமில்லாமல் போயுள்ளதோடு, தனது ஆதரவாளர்களையும் மு.காங்கிரஸ் ஏமாற்றியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேச்சுக்கள் எழுந்துள்ளன. புத்தளம் நகர சபையில் நேற்று செவ்வாய்கிழமை மு.காங்கிரஸ் ஆட்சியமைப்பதற்காக, மஹிந்த ராஜபக்ஷ

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேச சபை; சீட்டுக் குலுக்கலில் மு.கா. வென்றது

அட்டாளைச்சேனை பிரதேச சபை; சீட்டுக் குலுக்கலில் மு.கா. வென்றது 0

🕔28.Mar 2018

– மப்றூக் – அட்டாளைச்சேனை பிரதேச சபையை ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிட்ட மு.காங்கிரஸ் கைப்பற்றிக் கொண்டது. மு.காங்கிரஸ் சார்பில் ஒலுவில் பிரதேசத்தில் வெற்றி பெற்ற உறுப்பினர் எம்.ஏ. அமானுல்லா தவிசாளராகியமையினை அடுத்து, சபையை மு.கா. கைப்பற்றிக் கொண்டது. இன்று புதன்கிழமை அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முதல் அமர்வு இடம்பெற்றது. இதன்போது அட்டாளைச்சேனை

மேலும்...