கோட்டாவை கைது செய்வதற்கான, இடைக்காலத் தடை நீடிப்பு

கோட்டாவை கைது செய்வதற்கான, இடைக்காலத் தடை நீடிப்பு 0

🕔27.Feb 2018

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ மீது பொதுவுடைமைகள் சட்டத்தின் கீழ், நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நடவடிக்கை எடுப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று செவ்வாய்கிழமை இந்தத் தடையினை நீடிக்கும் உத்தரவை வழங்கியது. கோட்டாபய ராஜபக்‌ஷவை மார்ச் 23ஆம் திகதி வரை கைது செய்வதற்கு இந்த உத்தரவின்

மேலும்...
அம்பாறை வன்செயல் தொடர்பில் அமைச்சரவையில் றிசாட் பிரஸ்தாபிப்பு; தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி உறுதி

அம்பாறை வன்செயல் தொடர்பில் அமைச்சரவையில் றிசாட் பிரஸ்தாபிப்பு; தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி உறுதி 0

🕔27.Feb 2018

அம்பாறை நகரில் முஸ்லிம் கடைகளை உடைத்து, பள்ளிவாசலையும் அதனோடு ஒட்டியிருந்த தங்கும் அறைகளையும் நொறுக்கி, வாகனங்களை தீக்கிரையாக்கிய சம்பவத்துடன் தொடர்புபட்ட அனைத்து நாசகாரர்களையும் உடனடியாக கைது செய்யுமாறு அமைச்சர் ரிசாட் பதியுதீன் ஜனாதிபதியிடமும், பிரதமரிடமும் அமைச்சரவையில் வலியுறுத்தியதோடு இது முஸ்லிம்களுக்கெதிரான திட்டமிட்ட சதி நடவடிக்கையெனவும் சுட்டிக்காட்டினார். இன்று செவ்வாய்கிழமை காலை அமைச்சரவை கூடிய போது அம்பாறை

மேலும்...
பிரதியமைச்சர் ஹரீசுக்கு அம்பாறையில் அச்சுறுத்தல்; ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க விடாமலும் தடுக்கப்பட்டார்-

பிரதியமைச்சர் ஹரீசுக்கு அம்பாறையில் அச்சுறுத்தல்; ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க விடாமலும் தடுக்கப்பட்டார்- 0

🕔27.Feb 2018

– மப்றூக் – அம்பாறையில் இனவாதத் தாக்குதல் நடைபெற்றதையடுத்து, இன்று செவ்வாய்கிழமை காலை அங்கு சென்றிருந்த பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், அங்கு வைத்து, ஊடமொன்றுக்குக் கருத்து தெரிவிக்க முற்பட்ட வேளை, அங்கிருந்த சிங்களவர்களால் தடுக்கப்பட்டதோடு, அச்சுறுத்தலுக்கும் ஆளானார். பொலிஸ் அதிகாரிகள் பலரும் அங்கு இருக்கத்தக்கதாகவே, இச்சம்பவம் நடைபெற்றது. அம்பாறை ஜும்ஆ பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தப்பட்டு,

மேலும்...
பஸ், வாகனங்களில் ஆட்கள் வந்திறங்கினர்; அம்பாறை சம்பவம், திட்டமிட்ட நாசகாரச் செயல்

பஸ், வாகனங்களில் ஆட்கள் வந்திறங்கினர்; அம்பாறை சம்பவம், திட்டமிட்ட நாசகாரச் செயல் 0

🕔27.Feb 2018

– அஹமட் – அம்பாறையில் நடைபெற்ற இனவாதத் தாக்குதலானது மிகவும் திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு வன்செயல் என, அங்கிருக்கும் சிரேஷ்ட ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்தார். நேற்றிரவு முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான காசிம் ஹோட்டலில், கொத்து ரொட்டி கொள்வனவு செய்த சிங்களவர்கள் சிலர், வேண்டுமென்றே பிரச்சினையினை ஏற்படுத்தியதாகவும் அந்த ஊடகவியலாளர் கூறினார். ஹோட்டலில் பணியாற்றுபவர்களுடன் பிரச்சினையினை ஏற்படுத்தியவர்கள்,

மேலும்...
அம்பாறை பள்ளிவாசல் மீது தாக்குதல்; முஸ்லிம்களின் வாகனங்களுக்கும் தீ வைப்பு: காடையர்கள் அட்டகாசம்

அம்பாறை பள்ளிவாசல் மீது தாக்குதல்; முஸ்லிம்களின் வாகனங்களுக்கும் தீ வைப்பு: காடையர்கள் அட்டகாசம் 0

🕔27.Feb 2018

– மப்றூக், படங்கள்: ஏ.எல். நிப்றாஸ் – அம்பாறை ஜும்ஆ பள்ளிவாசல் மீது நேற்று திங்கட்கிழமை இரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் பள்ளிவாசல் கடுமையாக சேதமடைந்துள்ளதாகத் தெரியவருகிறது. இதேவேளை, அம்பாறையில் அமைந்துள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான வர்த்தக நிலையங்களும் தாக்கப்பட்டுள்ளதோடு, வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்களுக்குச் சொந்தமான ஹோட்டல் ஒன்றில் கொத்து ரொட்டி கொள்வனவு செய்ய வந்த

மேலும்...
ரணிலுக்கு எதிராக விரைவில் நம்பிக்கையில்லா பிரேரணை வரும்; ஐ.தே.க. அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவிப்பு

ரணிலுக்கு எதிராக விரைவில் நம்பிக்கையில்லா பிரேரணை வரும்; ஐ.தே.க. அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவிப்பு 0

🕔26.Feb 2018

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்படும் என, ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த ராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். புத்தளத்தில் இன்று திங்கட்கிழமை  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இதனைக் கூறினார். “ஐக்கிய தேசியக்கட்சியில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அதன் முதற் கட்டமாக தலைமைத்துவத்தில் மாற்றம் செய்ய வேண்டும்.

மேலும்...
முழங்காலில் இருந்த அதிபரிடமே, 500 மில்லியன் ரூபாய் கோருகிறார் ஊவா முதலமைச்சர்

முழங்காலில் இருந்த அதிபரிடமே, 500 மில்லியன் ரூபாய் கோருகிறார் ஊவா முதலமைச்சர் 0

🕔26.Feb 2018

ஊவா முதலமைச்சர் சாமர சம்பத் திஸாநாயக்க, முழங்காலில் வைத்ததாகக் கூறப்படும் பெண் அதிபரிடம் 500 மில்லியன் ரூபாவினை மான நஷ்ட ஈடாக வழங்குமாறு கோரி, சட்டத்தரணி ஊடாக கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளார். குறித்த பெண் அதிபர் பணியாற்றும் பாடசாலையில் மாணவர் ஒருவரை சேர்த்துக் கொள்ளுமாறு கோரி, சம்பந்தப்பட்ட அதிபருக்கு  முதலமைச்சர் கடிதமொன்றினை அனுப்பி வைத்த போதிலும்,

மேலும்...
பிரதமர் பெற்றுள்ள அமைச்சு, வேறொருவர் வசமாகும்: துமிந்த திசாநாயக்க

பிரதமர் பெற்றுள்ள அமைச்சு, வேறொருவர் வசமாகும்: துமிந்த திசாநாயக்க 0

🕔26.Feb 2018

சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தற்காலிகமாகவே சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார் என, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான துமிந்த திசாநாயக்க தெரிவித்தார். மருதானையிலுள்ள சுதந்திரக் கட்சியின் தலைமை அலுவலத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே, அவர் இதனைக் கூறினார்.

மேலும்...
167 சபைகளின் ரிமோட் கன்ட்ரோல் எம்மிடம்தான் உள்ளது; அமைச்சர் அமரவீர

167 சபைகளின் ரிமோட் கன்ட்ரோல் எம்மிடம்தான் உள்ளது; அமைச்சர் அமரவீர 0

🕔26.Feb 2018

நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி சபைத் தேர்தல் முடிவுகளின் படி, 167 சபைகளை இயக்கும் ‘ரிமோட் கன்ட்ரோல்’ தமது கட்சியிடமே உள்ளது என, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்தி​ரக்கட்சியின் தலைமையகத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். நடைபெற்று முடிந்த 340 உள்ளூராட்சி சபைகளுக்குமான

மேலும்...
ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் அழைப்பாணை

ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் அழைப்பாணை 0

🕔26.Feb 2018

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 04ஆவது முறையாக, இன்று திங்கட்கிழமை அழைப்பு விடுத்துள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க போலி ஆவணம் தயாரித்ததாகக் கூறப்படும் வழக்கில் ஆஜராகும் பொருட்டு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்