கல்முனை மாநகர சபையை நான்காக பிரிப்பது, இப்போதைக்கு சாத்தியமில்லை: அமைச்சர் பைசர் முஸ்தபா 0
– அஷ்ரப் ஏ. சமத் –சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபையினை வழங்குவதென்றால், அங்குள்ள அரசியல் கட்சிகள் ஒருமித்த முடிவொன்றுக்கு வர வேண்டும் என்று, உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.கல்முனை மாநகரசபையை 04 உள்ளுராட்சி சபைகளாகப் பிரிப்பதென்றால், அடுத்த நான்கு ஆட்டுகளுக்குப் பின்னர் வரும் தேர்தலொன்றின் போதே, அது சாத்தியமாகும் எனவும் அவர் கூறினார்.உள்ளுராட்சி