இலங்கை – கட்டார் நாடுகளுக்கிடையில், வர்த்தக உடன்படிக்கை கைச்சாத்து

இலங்கை – கட்டார் நாடுகளுக்கிடையில், வர்த்தக உடன்படிக்கை கைச்சாத்து

இலங்கை – கட்டார் நாடுகளுக்குமிடையிலான வர்த்தக மற்றும் பொருளாதார மேம்பாட்டுத்துறைகளுடன் சம்பந்தப்பட்ட பரஸ்பர ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. கொழும்பில் நேற்று திங்கட்கிழமை ஆரம்பமான கட்டார் – இலங்கை பொருளாதார ஆணைக்குழுவின் இன்றைய அமர்வில் இரண்டு நாடுகளுக்குமிடையிலான மேற்படி ஒப்பந்தம் கைச்சாத்தானது. இலங்கை கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீன் மற்றும் கட்டார் நாட்டின் பொருளாதார மற்றும் வரத்தக அமைச்சர் ஷேக்

மேலும்...
விளையாட்டு உபகரணங்களை, அஸ்மி அப்துல் கபூர் கையளித்தார்

விளையாட்டு உபகரணங்களை, அஸ்மி அப்துல் கபூர் கையளித்தார்

– அஹமட் – கிழக்கு மாகாண முன்னாள் எதிர்கட்சி தலைவரும் தேசிய காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான எம். எஸ். உதுமாலெப்பையின்  நிதி ஒதுக்கீட்டில் கொள்வனவு செய்யப்பட்ட ஒரு தொகுதி விளையாட்டு உபகரணங்கள், அக்கரைப்பற்று ஹிஜ்றா விளையாட்டுக் கழகத்துக்கு இன்று திங்கட்கிழமை வழங்கி வைக்கப்பட்டது. அக்கரைப்பற்று மாநகரசபையின் முன்னாள் உறுப்பினரும், தேசிய காங்கிரசின் முக்கியஸ்தருமான அஸ்மி அப்துல் கபூர்

மேலும்...
கல்முனையில் கடையடைப்பு பேராட்டத்துக்கு அழைப்பு: உச்சமடைகிறது உள்ளுராட்சி பிரச்சினை

கல்முனையில் கடையடைப்பு பேராட்டத்துக்கு அழைப்பு: உச்சமடைகிறது உள்ளுராட்சி பிரச்சினை

– முன்ஸிப் அஹமட் – கல்முனை பிரதேசத்தில் நாளை புதன் கிழமையும், நாளை மறுநாளும் கடையடைப்பு மற்றும் ஹர்த்தால் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கல்முனை அனைத்துப் பள்ளிவாசல்கள் மற்றும் பொது நிறுவனங்களின் சம்மேளனம், இதற்கான அழைப்பினை விடுத்துள்ளது. கல்முனை மாநகரசபையை நான்கு உள்ளுராட்சி சபைகளாகப் பிரித்து, முன்னர் கல்முனை பட்டிண சபையாக இருந்த பிரதேசத்தை –

மேலும்...
வடக்கு – கிழக்கு இணைப்புக்கு ஒருபோதும் இணங்கப்  போவதில்லை: அமைச்சர் நிமல்

வடக்கு – கிழக்கு இணைப்புக்கு ஒருபோதும் இணங்கப் போவதில்லை: அமைச்சர் நிமல்

வடக்கு – கிழக்கு இணைப்புக்கு தாம் ஒருபோதும் இணங்கப் போவதில்லை என்று, அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். இடைக்கால அறிக்கை தொடர்பில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார். அரசிலமப்பின் 13ஆவது திருத்தத்துக்கு அப்பால் சென்று, அதிகாரங்களை வழங்குவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

மேலும்...
புதிய அரசியலமைப்பின் பின்னணியில் புலிகளும், புலம்பெயர் தமிழர்களும் உள்ளனர்: கோட்டா

புதிய அரசியலமைப்பின் பின்னணியில் புலிகளும், புலம்பெயர் தமிழர்களும் உள்ளனர்: கோட்டா

புதிய அரசியலமைப்பைக் கொண்டு வருவதில் புலிகள் அமைப்பும் புலம்பெயர் தமிழர்களும் சம்பந்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார். பயங்கரவாதத்தைத் தோற்கடிக்க முடியாமலும், நாட்டில் சமாதானத்தைக் கொண்டு வர முடியாமலும் செய்த இவர்கள்தான், தற்போது புதிய அரசியலமைப்பைக் கொண்டு வருவதில் முன்னணியில்

மேலும்...
ஆப்பின் கூரிய முனை

ஆப்பின் கூரிய முனை

– முகம்மது தம்பி மரைக்கார் – துருக்கித் தொப்பி போராட்டம் பற்றி முஸ்லிம்களில் எத்தனை பேர் அறிந்து வைத்துள்ளார்கள் என்று தெரியவில்லை..நீதிமன்றத்தில் முஸ்லிம் சட்டத்தரணியொருவர் தொப்பியணிந்திருந்த போது, அதை நீதிபதியொருவர் அனுமதிக்கவில்லை. இதையடுத்து, அதற்கு எதிராக வரலாற்றுப் பேரெழுச்சியொன்று இடம்பெற்றது. அதற்குப் பெயர்தான் ‘துருக்கித் தொப்பி போராட்டாம்’ ஆகும். அனைத்துப் பேதங்களையும் மறந்து, இலங்கை முஸ்லிம்கள்

மேலும்...
நாட்பட்ட வியாதிகளும் தேர்தல் காய்ச்சலும்

நாட்பட்ட வியாதிகளும் தேர்தல் காய்ச்சலும்

– ஏ.எல். நிப்றாஸ் – நமது வீட்டில் நாட்பட்ட நோயுடன் ஒருவர் இருக்கின்ற போது,அதை குணப்படுத்த இருக்கின்ற வாய்ப்புக்களை அறவே பயன்படுத்தாமல்,அவரை ஒரு சுகதேகி போல காட்டி அவருக்கு திருமணம் செய்து வைப்பதற்கு தடபுடலாக ஏற்பாடு செய்தால் அந்தக் குடும்பத்தைப் பற்றி ஊரார் என்ன சொல்வார்கள் என்பதை நாமறிவோம். அவருடைய நோயைக் குணப்படுத்துவதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல்,வீட்டிற்கு

மேலும்...
ரணிலை கடுப்பேற்றியதன் விளைவு; அமைப்பாளர் பதவியிலிருந்து ரஞ்சன் நீக்கம்

ரணிலை கடுப்பேற்றியதன் விளைவு; அமைப்பாளர் பதவியிலிருந்து ரஞ்சன் நீக்கம்

பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, ஐக்கிய தேசிய கட்சியின் திவுலுபிட்டிய தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அண்மைக்காலமாக இவர் அரசாங்கத்தை விமர்சித்து வந்த நிலையிலேயே, இவரின் அமைப்பாளர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், திவுலுபிட்டிய தொகுதியின் ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளராக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் கித்சிறி மஞ்சநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களாக

மேலும்...
புதிய அரசியலமைப்பைக் கொண்டு வருபவர்கள், இலங்கையின் கலாசாரங்களையோ, மதங்களையோ பின்பற்றுபவர்களல்லர்: நாமல் ராஜபக்ஷ

புதிய அரசியலமைப்பைக் கொண்டு வருபவர்கள், இலங்கையின் கலாசாரங்களையோ, மதங்களையோ பின்பற்றுபவர்களல்லர்: நாமல் ராஜபக்ஷ

ராஜபக்ஷ குடும்பத்தை சிறையில் அடைத்தாவது, அரசியலமைப்பில் மாற்றத்தை கொண்டு வந்து, நாட்டை அழிவின் விளிம்புக்கு கொண்டு செல்வதற்கு சிலர் முயற்சிப்பாதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்; “இலங்கை கலாசாரத்தை மதித்து நடக்காத வெளிநாட்டு சக்திகளுக்கி பின்னால் உள்ள சிலர்தான், புதிய அரசியலமைப்பை கொண்டு வந்து – நாட்டை அழிவுக்கு கொண்டு

மேலும்...
வடக்கிலிருந்து பாசிசப் புலிகளால் முஸ்லிம்கள் துரத்தியடிக்கப்பட்டு 27 வருடங்கள்: யாழில் அனுஷ்டிப்பு

வடக்கிலிருந்து பாசிசப் புலிகளால் முஸ்லிம்கள் துரத்தியடிக்கப்பட்டு 27 வருடங்கள்: யாழில் அனுஷ்டிப்பு

– பாறுக் ஷிஹான்-வடக்கிலிருந்து புலிகளால் தாம் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட நினைவுநாளினை, இன்று திங்கட்கிழமை யாழ் ஐந்து சந்தி பகுதியில் முஸ்லிம்கள் அனுஸ்டித்தனர்.இதன் போது அப்பகுதியில்  கடும் மழைக்கு மத்தியிலும்  ஒன்று கூடிய யாழ் முஸ்லீம் மக்கள்,  ஒக்டோபர்  30ம் திகதியினை ஒரு துக்க தினமாக அனுஷ்டிப்பதாகத் தெரிவித்தனர்.மேலும் அவர் கூறுகையில்;“தமது  சொந்த இருப்பிடங்களில் இருந்து பலவந்தமாக

மேலும்...