இடமாற்றம் பெற்றுச் செல்லும் ஏறாவூர் பிரதேச செயலாளர் ஹனீபாவுக்கு பாராட்டு விழா

இடமாற்றம் பெற்றுச் செல்லும் ஏறாவூர் பிரதேச செயலாளர் ஹனீபாவுக்கு பாராட்டு விழா

ஏறாவூர் பிரதேச செயலாளராகக் கடமையாற்றி இடமாற்றம் பெற்றுச் செல்லும் எஸ்.எல்.எம். ஹனீபா, நேற்று புதன்கிழமை ஏறாவூர் நகர சபையினரால் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டார். ஏறாவூர் பிரதேச செயலாளராகக் கடமையாற்றிய ஹனீபாவின் அர்ப்பணிப்பான சேவையினைப் பாராட்டி கௌரவிக்கும் வகையில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, ஏறாவூர் நகர சபை செயலாளர் எம்.எச். எம்.ஹமீம் தலைமை தாங்கினார். ஏறாவூர் பிரதேச செயலாளராக 05

மேலும்...