ஞானசார தேரரைப் பாதுகாத்தவர் ஷிரால் லக்திலக; மைத்திரி சொல்லித்தான் எல்லாம் நடந்தது: வீசானக எம்.பி. குற்றச்சாட்டு

ஞானசார தேரரைப் பாதுகாத்தவர் ஷிரால் லக்திலக; மைத்திரி சொல்லித்தான் எல்லாம் நடந்தது: வீசானக எம்.பி. குற்றச்சாட்டு 0

🕔30.Jun 2017

ஞானசார தேரரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தரப்பு பாதுகாப்பதாக, ஏற்கனவே செய்திகள் பரவியிருந்த நிலையில்,  ஜனாதிபதியின் இணைப்பு செயலாளர் ஷிரால் லக்திலக இந்த விடயத்தில் நேரடியாகத் தலையிட்டுள்ளமை தொடர்பில், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்ப வேண்டும் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் டி. வீசானக கோரிக்கை விடுத்துள்ளார். “நான்கு பொலிஸ் குழுக்களால் தேடப்பட்டுவந்த ஞானசார தேரரை,

மேலும்...
ஜனாதிபதி செயலாளர் பி.பி. அபேகோன் ராஜிநாமா

ஜனாதிபதி செயலாளர் பி.பி. அபேகோன் ராஜிநாமா 0

🕔30.Jun 2017

ஜனாதிபதி செயலாளர் பி.பி. அபேகோன், தனது பதவியை இன்று வெள்ளிக்கிழமை ராஜிநாமா செய்து விட்டார் என தெரிவிக்கப்படுகிறது. மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியாக 2015ஆம் ஆண்டு பதவியேற்றுக் கொண்டவுடன், ஜனாதிபதி செயலாளராக பி.பி. அபேகோன் நியமிக்கப்பட்டார் இதற்கு முன்னதாக, பி.பி. அபேகோன் – பல்வேறு உயர் பதவிகளை வகித்துள்ளார். அமைச்சுக்களின் செயலாளர், குடிவரவு – குடியகல்வு திணைக்களக் கட்டுப்பாட்டாளர்

மேலும்...
முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்துடன், தமிழர்களின் பிரச்சினையை முடிச்சுப் போட வேண்டாம்: அமைச்சர் றிசாட்

முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்துடன், தமிழர்களின் பிரச்சினையை முடிச்சுப் போட வேண்டாம்: அமைச்சர் றிசாட் 0

🕔30.Jun 2017

-சுஐப் எம். காசிம் –யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்கள் எதிர் நோக்கும் பல்வேறு பிரச்சினைகளையும், மீள்குடியேறத் துடிக்கும் யாழ்ப்பாண மாவட்ட முஸ்லிம்களின் பிரச்சினைகளையும் ஒன்றுக்கொன்று முடிச்சுப்போட்டுக் கொண்டிருப்பதை விடுத்து, முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு  இந்த மாவட்டத்தைச் சேர்ந்த சகல கட்சிகளையும் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும், அரசியல் முக்கியஸ்தர்களும் உதவ வேண்டுமென்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உருக்கமான வேண்டுகோள்

மேலும்...
ஆசிரியர், பெற்றோருக்கு இடையில் கை கலப்பு; இரு தரப்பும் வைத்தியசாலையில் அனுமதி

ஆசிரியர், பெற்றோருக்கு இடையில் கை கலப்பு; இரு தரப்பும் வைத்தியசாலையில் அனுமதி 0

🕔30.Jun 2017

– க. கிஷாந்தன் – பெற்றோருக்கும், ஆசிரியருக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தால், பாடசாலையொன்றுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட, கொட்டகலை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றிலே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பாடசலையின் ஆசிரியர் ஒருவர் நேற்று வியாழக்கிழமை மாணவி ஒருவரை இரும்பு கம்பியால் தாக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் பாடசாலை நிர்வாகத்திடம் இன்று

மேலும்...
சதொச, பிளாஸ்டிக் அரிசி, பாகிஸ்தான் ஆகியவற்றுடன் என்னையும், தொடர்புபடுத்தி, இனவாத பிரசாரம்: அமைச்சர் றிசாட் கவலை

சதொச, பிளாஸ்டிக் அரிசி, பாகிஸ்தான் ஆகியவற்றுடன் என்னையும், தொடர்புபடுத்தி, இனவாத பிரசாரம்: அமைச்சர் றிசாட் கவலை 0

🕔29.Jun 2017

– சுஐப் எம். காசிம் –சர்வதேச கூட்டுறவு தினத்தை வட மாகாணத்தில் அடுத்த வருடம் நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.எதிர்வரும் முதலாம் திகதி குருணாகலயில் இடம்பெறவுள்ள 95வது சர்வதேச கூட்டுறவுத் தின நிகழ்வில், ஜனாதிபதியிடம், புதிய கூட்டுறவுக் கொள்கை அடங்கிய வரைபு ஒன்று கையளிக்கப்படும் என்றும் அவர்

மேலும்...
பொத்துவில் பிரதேச சபைக்கு புதிய ட்ரக்டர் இயந்திரம்; முன்னாள் தவிசாளரின் முயற்சிக்குப் பலன்

பொத்துவில் பிரதேச சபைக்கு புதிய ட்ரக்டர் இயந்திரம்; முன்னாள் தவிசாளரின் முயற்சிக்குப் பலன் 0

🕔29.Jun 2017

– கலீபா – அறுகம்பை சுற்றுலாப் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை அகற்றுவதற்காக, கரையோரம் பேணல் தினைக்களத்தினால் பொத்துவில் பிரதேச சபைக்கு இன்று வியாழக்கிழமை புதிய டிரக்டர் ஒன்று வழங்கி வைக்கப்பட்டது. பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.எஸ். அப்துல் வாஸித், கரையோரம் பேணல் பொத்துவில் திட்ட இனைப்பாளர் திரு. சமீரவிடம் அறுகம்பை சுற்றுலாப் பிரதேசத்தில்

மேலும்...
நீருக்கான கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது: நீர் வழங்கல் அதிகார சபை தலைவர்

நீருக்கான கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது: நீர் வழங்கல் அதிகார சபை தலைவர் 0

🕔29.Jun 2017

நீருக்கான கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய அத்தியவசியம் ஏற்பட்டுள்ளதாக, நீர் வழங்கல் அதிகார சபையின் தலைவர் கே.ஏ. அன்சார் தெரிவித்துள்ளார். நீர் வழங்கல் அதிகார சபை தொடர்ச்சியாக செயற்படுவதென்றால், நீருக்கான கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். எவ்வாறாயினும், நீருக்கான கட்டணத்தை திருத்தியமைப்பதற்கான இறுதி முடிவு எட்டப்படவில்லை என, நீர் வழங்கல் அதிகார சபை தெரிவித்துள்ளது.

மேலும்...
வடக்கின் புதிய அமைச்சர்கள் சத்தியப் பிரமாணம்; அனந்திக்கு புனர்வாழ்வு அமைச்சு

வடக்கின் புதிய அமைச்சர்கள் சத்தியப் பிரமாணம்; அனந்திக்கு புனர்வாழ்வு அமைச்சு 0

🕔29.Jun 2017

வடக்கு மாகாண சபையின் அமைச்சர்களாக, அனந்தி சசிதரன் மற்றும் கே. சர்வேஸ்வரன் ஆகியோர் இன்று வியாழக்கிழமை ஆளுநர் ரெஜினோல்ட் குரே முன்னிலையில் சத்தியப்பிரமானம் செய்துகொண்டனர். மகளிர் விவகாரம், சமூக சேவை, புனர்வாழ்வு, தொழில்துறை மற்றும் நிறுவன மேம்படுத்தல் அமைச்சராக அனந்தி சசிதரன் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். இதேவேளை கல்வி, விளையாட்டு, இளைஞர் விவகாரம் மற்றும் கலாசார

மேலும்...
மைத்திரியின் ‘கள்ளத்தனமாக சந்திப்பு’ குறித்து, அமைச்சர் ராஜித விளக்கம்

மைத்திரியின் ‘கள்ளத்தனமாக சந்திப்பு’ குறித்து, அமைச்சர் ராஜித விளக்கம் 0

🕔29.Jun 2017

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்குமிடையில் அண்மையில் நடைபெற்ற சந்திப்பானது, கள்ளத்தனமானது என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனைக் கூறினார். ஜனாதிபதிக்கும், அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்குமிடையில் அண்மையில் நடைபெற்ற சந்திப்பு உத்தியோகபூர்வமற்ற ஒன்றாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும்...
மூன்று மாகாண வைத்தியசாலைகளுக்கு பெருமளவு நிதி; அமைச்சர் றிசாட்டின் கோரிக்கைக்கு ராஜித இணக்கம்

மூன்று மாகாண வைத்தியசாலைகளுக்கு பெருமளவு நிதி; அமைச்சர் றிசாட்டின் கோரிக்கைக்கு ராஜித இணக்கம் 0

🕔29.Jun 2017

  வடக்கு, கிழக்கு, மற்றும் வடமேல் மாகாணங்களில் அமைந்துள்ள  பிரதான  வைத்தியசாலைகளின் குறைபாடுகளையும், ஆளணித் தேவைகளையும் நிவர்த்தி செய்து தருவதாக சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனிடம் உறுதியளித்தார். சுகாதார அமைச்சில் நடைபெற்ற சந்திப்பின் போதே அமைச்சர் இந்த வாக்குறுதியினை வழங்கினார்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்