மாயக்கல்லி மலையடிவாரத்தில் விகாரை அமைப்பதை தடுக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை: ஆளுநர் கூறியதாக ஹசன் அலி தெரிவிப்பு 0
மாணிக்கமடு மயக்கல்லி மலையடிவாரத்தில் விகாரையொன்றினை அமைக்கும் முயற்சியை தடுத்து நிறுத்துவதற்கோ, அதற்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கோ தனக்கு எந்த அதிகாரமுமில்லை என, கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்னாண்டோ தன்னிடம் தெரிவித்ததாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் பொதுச் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசன் அலி தெரிவித்தார்.மயக்கல்லி மலை விவகாரம் தொடர்பில் கருத்து வினவியபோதே அவர்