இம்சை: புதிது வழங்கும் மீம் 0
தொடர்பான செய்திக்கு: இறக்காமம் வந்திருந்த ஹக்கீமிடம், மக்கள் ஆவேசம்; கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் கிளம்பினார்
தொடர்பான செய்திக்கு: இறக்காமம் வந்திருந்த ஹக்கீமிடம், மக்கள் ஆவேசம்; கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் கிளம்பினார்
தேர்தலில் போட்டியிடுவதற்காக அரச தொழிலை ராஜிநாமா செய்யும் ஒருவர், மீண்டும் அவர் ராஜிநாமா பதவியை பெற்றுக் கொள்ள முடியாது என்று பொது நிருவாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரட்ணசிறி தெரிவித்துள்ளார். இதற்கான அமைச்சரவை அங்கீகாரம் சமீபத்தில் பெறப்பட்டதாகவும் அவர் கூறினார். தேர்தலொன்றில் போட்டியிடுவதற்காக தனது பதவியை ராஜிநாமா செய்யும் அரச உத்தியோகத்தர் ஒருவர், குறித்த தேர்தலில் தேர்தலில்
இலங்கை போக்குவரத்து அதிகார சபைக்குத் சொந்தமான, சுமார் அரைவாசியளவான பஸ் வண்டிகள், நாளைய மே தினத்தையொட்டி, அரசியல் கட்சிகளால் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து அதிகார சபையின் பிரதம நடவடிக்கை அத்தியட்சகர் பி.எச்.ஆர்.ரி. சந்ரசிறி தெரிவித்துள்ளார். இதன்படி 3949 பஸ்கள் அரசியல் கட்சிகளால் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மே தினக் கூட்டம் கண்டியில் நடைபெறவுள்ள நிலையில்,
– இறக்காமம் ஏ.எல். ஜெலீஸ் – இறக்காமம் பிரதேசத்துக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை வருகை தந்த மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம், மாயக்கல்லி மலை விவகாரம் தொடர்பில், பொதுமக்கள் ஆவேசத்துடன் எழுப்பிய கேள்விகளுக்கு, உரிய பதிலளிக்க முடியாத நிலையில், மக்கள் சந்திப்பினை விரைவாக முடித்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறியதாகத் தெரியவருகிறது. இறக்காமம் மாயக்கல்லி மலையில் புத்தர் சிலை
எனக்கு தேவை இருந்திருந்தால், கடந்த காலத்தில் ஒரே இரவில் கொழும்பை சுற்றிவளைத்து ஆட்சியை கைப்பற்றியிருக்க முடியும். அதற்கான அதிகாரம் என்னிடம் இருந்தது” என்று, அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்தார். இருந்த போதும், ஒழுக்கத்தை மீறி செயற்படும் பழக்கம் தனக்கு இல்லை எனவும் அவர் கூறினார். பேலியகொடை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து வௌியிட்ட போதே
– பஷீர் சேகுதாவூத் – சிங்கள அரசியல் தமது பேரினத்தின் பெரும்பான்மையை இலங்கையின் எல்லாப் பிராந்தியங்களிலும் நிறுவும் முயற்சியில் இறங்கி நீண்ட காலமாயிற்று. வடக்கில் மணலாறு எனப்படும் தமிழ்ப் பிரதேசத்தை வெலி ஒயா எனப் பெயர் மாற்றம் செய்து சிங்கள மக்களைக் குடியேற்றிய மாபெரும் திட்டத்தையும், வவுனியாவில் சிங்களவர்களின் சனத் தொகையை அரச அனுசரணையுடன் அதிகரிக்கச்
“அமெரிக்க ஜனாதிபதிக்கான பணி மிகவும் சவாலாக உள்ளது. இப்போது எனது பழைய வாழ்க்கையை விரும்புகிறேன்” என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் 45-வது ஜனாதிபதியாக கடந்த ஜனவரி 20-ம் தேதி ட்ரம்ப் பதவி யேற்றார். அவர் பொறுப்பேற்ற 100-வது நாள் விழாவை தனது அலுவலகத்தில் எளிமையாக கொண்டாடினார். அப்போது ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அவர் வழங்கிய பேட்டியிலேயே
நீருக்கான கட்டணத்தை எதிர்காலத்தில் அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக, நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சர் ரஊப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். குருணாகலில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார். “நீர் வழங்கல் முகாமைத்துவ திணைக்களத்துக்கு திறைசேரி நிதி வழங்குவதில்லை. உங்களுடைய கடனை நீங்களே செலுத்துங்கள் என்று திறைசேரி கூறுகிறது.
“முஸ்லிம்களை எம்மிடமிருந்து பிரிக்க சூழ்ச்சி செய்தவர்களின் ஆட்சியில், முஸ்லிம்களுக்கு ஒருபோதும் விமோசனம் கிடைக்கப்போவதில்லை” என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். மே தின நிகழ்வுக்கான ஏற்பாடுகள் தொடர்பில் அவருடைய காரியாலயத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, நாட்டு முஸ்லிம்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகள் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்: “நான் 10 வருடங்கள் நாட்டை ஆட்சி செய்தேன். எனது
– சபீக் ஹுசைன் – மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேச சபைக்குட்பட்ட சிலாவத்துறை கடற்படை முகாம் மூலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகள் தொடர்பான ஆவணங்கள் ஒன்றுதிரட்டப்பட்டு நேற்று முன்தினம் வியாழக்கிழமை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களிடம் கையளிக்கப்பட்டது. மக்களின் காணிகளை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள சிலாவத்துறை கடற்படை முகாமை இடமாற்றக்கோரி, நாடாளுமன்றஉறுப்பினர் எம்.எச்.எம்.