Back to homepage

அம்பாறை

வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி, கையெழுத்து வேட்டை

வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி, கையெழுத்து வேட்டை 0

🕔12.Jun 2015

– அப்துல் அஸீஸ், எஸ்.எம்.எம். றம்ஸான் ​ – வட மாகாண முஸ்லிம்களின்  உடனடி மீள் குடியேற்றத்தை வலியுறுத்தி கையெழுத்திடும் நடவடிக்கை,  இன்று வெள்ளிக்கிழமை  ஜும்ஆ தொழுகையினை தொடர்ந்து – அம்பாறை மாவட்டத்திலுள்ள பெரும்பாலான பள்ளிவாசல்களில் இடம்பெற்றது. இதற்கமைவாக, கல்முனை முகைதீன் பெரிய ஜும்ஆ பள்ளிவாசல் முன்பாக, இன்று வெள்ளிக்கிழமை  ஜும்ஆ தொழுகையின் பின்னர் –

மேலும்...
பாடசாலை மைதானக் காணியை மீட்டுத் தருமாறு கோரி ஆர்ப்பாட்டம்

பாடசாலை மைதானக் காணியை மீட்டுத் தருமாறு கோரி ஆர்ப்பாட்டம் 0

🕔11.Jun 2015

– எஸ்.எம்.எம். றம்ஸான் – பெரிய நீலாவணை விஷ்ணு மகா வித்தியாலய மைதானத்திற்குரிய காணியை மீட்டுத் தருமாறு கோரி, இன்று வியாழக்கிழமை ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது. சில தனி நபர்களும், கழகங்களும் – பாடசாலையின் மைதானத்துக்குரிய காணியினை அடாத்தாக அபகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அபகரிக்கப்பட்ட காணியினை மீட்டுத் தருமாறு கோரியே மேற்படி ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது. இவ் ஆர்ப்பாட்டத்தில்

மேலும்...
அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்கள் சங்கத்தின் வருடாந்த சந்திப்பு

அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்கள் சங்கத்தின் வருடாந்த சந்திப்பு 0

🕔8.Jun 2015

– எம்.வை. அமீர் – அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்கள் சங்கத்தின்  08 ஆவது வருடாந்த சந்திப்பு, நேற்று ஞாயிற்றுக்கிழமை –  மாளிகைக்காடு பிஸ்மில்லா கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. சங்கத்தின் பொதுச்செயலாளர் யூ.எல்.எம். பைஸரின்  நெறியாள்கையில் நடைபெற்ற இச் சந்திப்பில் – கிழக்கு மாகாண பிரதி அஞ்சல் மா அதிபர் வீ. விவேகானந்தலிங்கம் பிரதம அதிதியாக கலந்து

மேலும்...
சிறுபான்மை சமூகங்கள் தொடர்பில், ஜாதிக ஹெல உறுமயவுக்கு  அக்கறை கிடையாது: மு.கா. தலைவர்

சிறுபான்மை சமூகங்கள் தொடர்பில், ஜாதிக ஹெல உறுமயவுக்கு அக்கறை கிடையாது: மு.கா. தலைவர் 0

🕔8.Jun 2015

– முன்ஸிப் – ஜனாதிபதித் தேர்தலில் பெற்றுக் கொண்ட வெற்றியினைப் பறித்தெடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகளை முறியடிப்பதற்கான ஒரேயொரு வழி, நாடாளுமன்றத்தைக் கலைப்பதைத் தவிர வேறெதுவும் கிடையாது என, மு.காங்கிரஸ் தலைவரும் நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். நாடாளுமன்றம் இருக்கும் வரையில்தான் எதிர்த்தரப்பினர் இப்போது காட்டிக் கொண்டிருக்கும் வித்தையினைத் தொடர

மேலும்...
சம்மாந்துறையில் புதிய நெற் களஞ்சியசாலை திறந்து வைப்பு

சம்மாந்துறையில் புதிய நெற் களஞ்சியசாலை திறந்து வைப்பு 0

🕔7.Jun 2015

– எம்.சி. அன்சார் – விவசாய அமைச்சின் 24 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ், சம்மாந்துறை வங்களாவடியில் நிர்மாணிக்கப்பட்ட நெற் களஞ்சியசாலையை வைபவ ரீதியாக திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது. சம்மாந்துறை பிரதேச செயலாளர் எம். மன்சூர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், ஐக்கிய தேசியக் கட்சியின்

மேலும்...
சம்மாந்துறை தேசிய பாடசாலை ஆய்வு கூடத்தினை அமைச்சர் ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்

சம்மாந்துறை தேசிய பாடசாலை ஆய்வு கூடத்தினை அமைச்சர் ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார் 0

🕔7.Jun 2015

– எம்.சி. அன்சார் – சம்மாந்துறை தேசிய பாடசாலையில் நிர்மாணிக்கப்பட்ட தொழில்நுட்ட ஆய்வு கூடத்தினை, கல்வி ராஜாங்க அமைச்சர் வீ. ராதா கிருஷ்ணன் நேற்று சனிக்கிழமை திறந்து வைத்தார். ஆரம்ப பாடசாலைகள் மற்றும் இடைநிலை பாடசாலைகளை மீளமைக்கும் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், கல்வி அமைச்சின் 12 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் இந்த ஆய்வு

மேலும்...
புகைத்தல், மதுவுக்கெதிரான விழிப்புணர்வு ஊர்வலம்

புகைத்தல், மதுவுக்கெதிரான விழிப்புணர்வு ஊர்வலம் 0

🕔5.Jun 2015

– ஐ.ஏ. ஸிறாஜ் – சர்வதேச புகைத்தல் மற்றும் மது ஒழிப்பு தினத்தையொட்டி – அட்டாளைச்சேனை பிரதேச செயலகமும், ஒலுவில் அல்ஹம்றா மகாவித்தியாலய மாணவர்கள் மற்றும் அசிரியர்களும் இணைந்து, விழிப்புணர்வு ஊர்வலமொன்றினை – நேற்று வியாழக்கிழமை ஒலுவில் அல்ஹம்றா மகாவித்தியாலயம் முன்பாக நடத்தினர். பாடசாலை முன்றலில் இருந்து ஆரம்பித்த மேற்படி ஊர்வலம், ஒலுவில் பிரதான வீதியூடாகச்

மேலும்...
ஆலையடிவேம்பிலும் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளுக்கு நீதிகோரும் பேரணி

ஆலையடிவேம்பிலும் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளுக்கு நீதிகோரும் பேரணி 0

🕔1.Jun 2015

– வி.சுகிர்தகுமார் – பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளுக்கு நீதி கோரும் பிரச்சார நடவடிக்கை இன்று திங்கட்கிழமை ஆலையடிவேம்பு பிரதேசத்திலும் இடம்பெற்றது. நீதியை நோக்கிய பணம் எனும் தொனிப் பொருளில் நாடு தழுவிய ரீதியில் – இன்று திங்கட்கிழமை மேற்படி பிரசார நடவடிக்கைகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், ஆலையடிவேம்பு பிரதேசத்தில் இடம்பெற்ற மேற்படி பிரசார

மேலும்...
நீதியை நோக்கிய பயணம்

நீதியை நோக்கிய பயணம் 0

🕔1.Jun 2015

– முன்ஸிப் – பெண்கள், சிறுவர்களுக்கு எதிராக நாடளாவிய ரீதியில் புரியப்படும் பாலியல் வன்முறைகளுக்கு நீதி கோரி, இன்று திங்கட்கிழமை அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்கு முன்பாக அமைதிப் பிரசாரமொன்று மேற்கொள்ளப்பட்டது. ‘நீதியை நோக்கிய பயணம்’ எனும் தலைப்பில், நாடளாவிய ரீதியில் ஒரே நேரத்தில் – இன்று காலை 9.00 மணி முதல் 10.00 மணி வரை,

மேலும்...
‘இஸ்லாமிக் ரிலீப்’ அமைப்பு பேதங்களின்றி உதவுகிகிறது; பிரதிக் கல்விப் பணிப்பாளர் குணாளன் பாராட்டு

‘இஸ்லாமிக் ரிலீப்’ அமைப்பு பேதங்களின்றி உதவுகிகிறது; பிரதிக் கல்விப் பணிப்பாளர் குணாளன் பாராட்டு 0

🕔31.May 2015

– வி. சுகிர்தகுமார் – இன, மத, மொழி வேறுபாடின்றி  – வறிய மக்களுக்காக, ‘இஸ்லாமிக் ரிலீப்’ அமைப்பினர் பல்வேறு உதவிகளைச் செய்து வருவதாக  திருக்கோவில் வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் வி. குணாளன் தெரிவித்தார். சர்வதேச ‘இஸ்லாமிக் ரிலீப்’ அமைப்பானது, மொறிசியஸ் நாட்டின் உதவியுடன் செயற்படுத்தும் வெள்ள நிவாரண வேலைத் திட்டத்தின் கீழ், பாடசாலை

மேலும்...