Back to homepage

அம்பாறை

செய்யாத வேலைக்கு பணம் பெற முயற்சிக்கும் மத நிறுவனம்: அட்டாளைச்சேனை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் துணை போவதாக குற்றச்சாட்டு

செய்யாத வேலைக்கு பணம் பெற முயற்சிக்கும் மத நிறுவனம்: அட்டாளைச்சேனை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் துணை போவதாக குற்றச்சாட்டு

– அஹமட் – அட்டாளைச்சேனை – தைக்கா நகர் பகுதியிலுள்ள மத நிறுவனம் ஒன்றுக்காக நாடாளுமன்ற உறுப்பினர்களால் ஒதுக்கப்பட்ட நிதிக்குரிய அபிவிருத்தி வேலைகளில் சிலவற்றினை மேற்கொள்ளாமல், பழைய வேலைகளைக் காட்டி, பிரதேச செயலகத்தில் பணம் பெறும் முயற்சியொன்றில் குறித்த மத நிறுவனத்தின் நிருவாகத்தினர் ஈடுபட்டு வருவதாக, ‘புதிது’ செய்தித்தளத்துக்கு முறைப்பாடொன்று கிடைக்கப் பெற்றுள்ளது. இதற்கு பிரதேச

மேலும்...
தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பாளர் தங்கியிருந்த வீட்டில் தேடுதல்; பல்வேறு பொருட்கள் சிக்கின

தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பாளர் தங்கியிருந்த வீட்டில் தேடுதல்; பல்வேறு பொருட்கள் சிக்கின

– பாறுக் ஷிஹான் – தேசிய தெளஹீத் ஜமாஅத் அமைப்பின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் எனக் கூறப்படும்  சியாம் என்பவர்  தங்கி இருந்ததாக சந்தேகிக்கும் வாடகை வீட்டில்  புலனாய்வுப் பிரின் அம்பாறை மாவட்ட அலுவலக அதிகாரிகள்  மற்றும் தடயவியல் பொலிஸார்  இணைந்து தேடுதல் நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டனர். கடந்த திங்கட்கிழமை  கல்முனையில் வைத்து கைது செய்யப்பட்ட குறித்த

மேலும்...
முஸ்லிம் அரசியல் தலைவர்கள் பூனைகளை விடவும் மோசமாகி விட்டனர்: அதாஉல்லா

முஸ்லிம் அரசியல் தலைவர்கள் பூனைகளை விடவும் மோசமாகி விட்டனர்: அதாஉல்லா

– மப்றூக் – “ஈட்டர் தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலை நாட்டுக்குள் நீங்கள்தான் கொண்டு வந்தீர்கள்” என்று, அண்மையில் நடைபெற்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டமொன்றில் வைத்து, ரணில் விக்ரமசிங்கவிடம் – தான் கூறியதாக, முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரஸ் தலைவருமான ஏ.எல்.எம். அதாஉல்லா தெரிவித்தார். ‘தமிழ் லெட்டர்’ ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர்களுடனான இப்தார் நிகழ்வில்

மேலும்...
எல்லோரும் ‘முஸ்லிம்’ கடைக்குச் செல்வார்கள்; நான் ‘சிங்கள’ கடைக்கு செல்வேன்: 40 வருடமாக நீளும் சகவாழ்வு

எல்லோரும் ‘முஸ்லிம்’ கடைக்குச் செல்வார்கள்; நான் ‘சிங்கள’ கடைக்கு செல்வேன்: 40 வருடமாக நீளும் சகவாழ்வு

– வஃபா பாறூக் – கண்டியூடாக கொழும்பு செல்லும் போது பதியத்தலாவையில் தொழுகைக்காக தரிப்பதும் ஏதாயினும் தாகசாந்தி செய்து கொள்வதும் எல்லோரினதும் வழமை. பள்ளிவாசலை தொட்டால் போலிருக்கும் காத்தான்குடி ஹோட்டலுக்குள்ளேயே எல்லோரும் நுளைவார்கள். நானோ அதன் எதிரே இருக்கின்ற சிங்கள ஹோட்டலுக்கு போவதையே வழக்கமாக்கியிருந்தேன். இதற்கு வேறோர் தனிப்பட்ட காரணமும் அந்த நாட்களில் இருந்தது. அது

மேலும்...
றிசாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணை; முஸ்லிம் சமூகத்தின் குரலை ஒடுக்கும் முயற்சி: சட்டத்தரணி அன்சில்

றிசாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணை; முஸ்லிம் சமூகத்தின் குரலை ஒடுக்கும் முயற்சி: சட்டத்தரணி அன்சில்

– பி. முஹாஜிரீன் – “முஸ்லிம் சமூகத்தினுடைய வாய்களை கட்டி வைத்து அடிக்கின்ற ஒரு சூழ்நிலையை இன்று காண்கின்றோம். யாரெல்லாம் இந்த முஸ்லிம் சமூகத்துக்காக குரல் கொடுக்கின்றார்களோ அவர்களின் குரல்வளையை நசுக்கி விடுகின்ற நிலைமை தோன்றியுள்ளது. அதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்க முடியாது” என அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள்  தவிசாளரும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார

மேலும்...
ஜனாஸா அறிவித்தல்: சட்டத்தரணி நூர்டீன் காலமானார்

ஜனாஸா அறிவித்தல்: சட்டத்தரணி நூர்டீன் காலமானார்

அட்டாளைச்சேனையை பிறப்பிடமாகவும், சாய்ந்தமருதை வாழ்விடமாகவும் கொண்டிருந்த சட்டத்தரணி ஏ.எம். நூர்டீன், 81ஆவது வயதில் இன்று திங்கட்கிழமை கொழும்பில் காலமானார். அன்னார் மர்ஹும்களான அப்துல் கரீம் ஆலிம் – ஆமினா உம்மா ஆகியோரின் அன்பு மகனும், மர்ஹும்களான குத்தூஸ் மாஸ்டர், கமால் மாஸ்டர், பதுறுதீன் (வடக்கு – கிழக்கு முன்னாள் மாகாண சபை உறுப்பினர்) மற்றும் செய்யது

மேலும்...
ஒலுவில் துறைமுக நிர்மாணத்தில் காணிகளை இழந்தோருக்கு நஷ்டஈடு: பிரதியமைச்சர் மஹ்ரூப் வழங்கி வைத்தார்

ஒலுவில் துறைமுக நிர்மாணத்தில் காணிகளை இழந்தோருக்கு நஷ்டஈடு: பிரதியமைச்சர் மஹ்ரூப் வழங்கி வைத்தார்

– ஹஸ்பர் ஏ ஹலீம் – ஒலுவில் துறைமுக நிர்மாணத்தின் போது காணிகளை இழந்தவர்களுக்கான நஷ்ட ஈட்டுத் தொகைகளை, துறைமுகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் இன்று திங்கட்கிழமை வழங்கி வைத்தார். குறித்த நிகழ்வு ஒலுவில் துறை முகத்திலுள்ள அலுவலகத்தில் இடம் பெற்றது. பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப்பின் முயற்சியின் பலனாக மிக நீண்ட

மேலும்...
ஹெரோயின் விற்பனையாளர், அட்டாளைச்சேனையில் கைது: கலால் திணைக்களத்தினர் அதிரடி நடவடிக்கை

ஹெரோயின் விற்பனையாளர், அட்டாளைச்சேனையில் கைது: கலால் திணைக்களத்தினர் அதிரடி நடவடிக்கை

– மப்றூக் – அட்டாளைச்சேனை தைக்கா நகர் பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் விற்பனையாளர் ஒருவர் அண்மையில் கைது செய்யப்பட்டார். கலால் திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட அத்தியட்சகர் என். சுசாதரன் தலைமையில், கலால் திணைக்களத்தின் கல்முனை மற்றும் அம்பாறை அலுவலகங்களின் ஒத்துழைப்புடன் இரண்டு நாட்கள் நடத்தப்பட்ட தேடுதல் மற்றும் சுற்றி வளைப்பு நடவடிக்கையின் போது, மேற்படி

மேலும்...
பழைய பகை; இரும்புக் கம்பியால் தாக்கப்பட்ட நபர் வைத்தியாலையில் அனுமதி; மருதமுனையில் சம்பவம்

பழைய பகை; இரும்புக் கம்பியால் தாக்கப்பட்ட நபர் வைத்தியாலையில் அனுமதி; மருதமுனையில் சம்பவம்

– பாறுக் ஷிஹான் – வீதியில் சைக்கிளில்  சென்றவரை இரும்புத் தடியால் தாக்கி விட்டுத் தப்பியோடிய நபரை கல்முனை பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை மாலை 4.30 மணியளவில் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை ஸம் ஸம் வீதியில் இடம்பெற்றுள்ளது. இத்தாக்குதலினால் படுகாயமடைந்தவர் அதிக இரத்தம் வெளியேறிய நிலையில் தற்போது கண்டி வைத்தியசாலை அவசர

மேலும்...
சஹ்ரானின் படங்களை மடிக் கணிணியில் வைத்திருந்த கல்முனை ஆசிரியர் கைதாகி விடுதலை

சஹ்ரானின் படங்களை மடிக் கணிணியில் வைத்திருந்த கல்முனை ஆசிரியர் கைதாகி விடுதலை

– பாறுக் ஷிஹான் –  பயங்கரவாதி சஹ்ரானின் படங்களை மடிக்கணிணியில் வைத்திருந்த தனியார் பாடசாலை ஆசிரியர் கல்முனையில் கைதாகி நீண்ட விசாரணையின் பின் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இன்று சனிக்கிழமை அதிகாலை கல்முனை கிறீன் பீல்ட் வீட்டுத்திட்டத்தில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரனின் தேடுதலின் போது மடிக்கணனி ஒன்று வீடு ஒன்றின் மேசை மீது இயங்கிய நிலையில்

மேலும்...