Back to homepage

அம்பாறை

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில், அறிஞர் ஜெமீல் நினைவு நிகழ்வு

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில், அறிஞர் ஜெமீல் நினைவு நிகழ்வு

– எம்.வை. அமீர் – முதுபெரும் கல்விமானும் பன்னூலாசிரியரும்,சிறந்த ஆய்வாளரும் சமூக சிந்தனையாளருமான மறைந்த மர்ஹும் எஸ்.எச்.எம்.ஜெமீல் தொடர்பான நினைவுப் பேருரையும், அவரின் ஆக்கங்கள் அடங்கிய புத்தக கண்காட்சியும், அவர் சேகரித்த நாட்டார் பாடல்கள்  அடங்கிய இணையத்தள ஆரம்பம் ஆகியவற்றினை உள்ளடக்கிய நிகழ்வொன்று நேற்று புதன்கிழமை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய கற்கை அரபுமொழி பீடத்தின்

மேலும்...
குறிபார்த்துச் சுடுதலில் வெற்றி பெற்று, கல்முனை ஸாஹிரா கல்லூரி மாணவன் சாதனை

குறிபார்த்துச் சுடுதலில் வெற்றி பெற்று, கல்முனை ஸாஹிரா கல்லூரி மாணவன் சாதனை

– எம்.வை. அமீர், அஸ்ஹர் இப்றாஹிம் – இலங்கை பாடசாலைகள் குறிபார்த்துச் சுடும் விளையாட்டு சம்மேளனம் கல்வியமைச்சுடன் இணைந்து நடத்திய, அம்பாறை மாவட்ட பாடசாலைகளுக்கிடையிலான குறிபார்த்துச் சுடும் போட்டியில் கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி மாணவன் என்.எம். நிஸாத் இரண்டாம் இடம்பெற்று சாதனை படைத்துள்ளார். கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி வரலாற்றில், குறிபார்த்துச் சுடும் போட்டியில் மாணவரொருவர் வெற்றியீட்டிமை இதுவே முதல் தடவையாகும்.

மேலும்...
வடக்கு முஸ்லிம்களின் பிரச்சினை தொடர்பில், தென்கிழக்குப் பல்லைக்கழக மாணவர்கள் கவன ஈர்ப்பு ஒன்றுகூடல்

வடக்கு முஸ்லிம்களின் பிரச்சினை தொடர்பில், தென்கிழக்குப் பல்லைக்கழக மாணவர்கள் கவன ஈர்ப்பு ஒன்றுகூடல்

வட மாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் பிரச்சினைகள் ஐக்கிய நாடுகள் சபையினால் விசாரணைக்கு உட்படுத்தப்படல் வேண்டுமென வலியுறுத்தி, தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் நாளை புதன்கிழமை, கவன ஈர்ப்பு ஒன்றுகூடலொன்றை மேற்கொள்ளவுள்ளனர். பல்கலைக்கழ முன்றலில் இடம்பெறும் இந்த ஒன்றுகூடலை, தென்கிழக்குப் பல்லைக்கழகத்தின் முஸ்லிம் மஜ்லிஸ் ஏற்பாடு செய்துள்ளது. இது குறித்து, பல்கலைக்கழகத்தின் முஸ்லிம் மஜ்லிஸ் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

மேலும்...
‘அகர ஆயுதம்’ கலை இலக்கிய அமர்வின் ஆறாவது சந்திப்பு

‘அகர ஆயுதம்’ கலை இலக்கிய அமர்வின் ஆறாவது சந்திப்பு

-எம்.வை.அமீர் – ‘அகர ஆயுதம்’ கலை இலக்கிய சந்திப்பிற்கும் உரையாடலுக்குமான பொது வெளி தொடர் அமர்வின் 06 ஆவது சந்திப்பு நேற்று ஞாயிற்றுக்கிழம நிந்தவூர் அல் மஷ்ஹர் பெண்கள் பாடசாலையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. தென்கிழக்கின் நாட்டார் இலக்கியங்களுக்கு அதிகளவில் பங்களிப்பு செய்திருக்கும்  கவிஞர். சட்டத்தரணி எஸ். முத்துமீரான் முன்னிலையில், ஆசுகவி அன்புடீன் அவர்களின் தலைமையில் நேற்றை அகர

மேலும்...
சம்மாந்துறையில் கவன ஈர்ப்பு நடவடிக்கை

சம்மாந்துறையில் கவன ஈர்ப்பு நடவடிக்கை

– யூ.எல்.எம். றியாஸ் – சம்மாந்துறையில் இன்று திங்கட்கிழமை கவன ஈர்ப்பு நடவடிக்கையொன்று நடைபெற்றது. இலங்கை உயர் தொழில் நுட்பக் கற்கை நிறுவகத்தின் உயர்  தேசிய கணக்கீட்டு டிப்ளோமா (HNDA) மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது, மாணவர்களுக்கு எதிராக  இடம்பெற்ற  வன்முறையைக் கண்டித்தும், உயர் தேசிய கணக்கீட்டு டிப்ளோமா பாடநெறிக்கு வணிக இளமாணி பட்டத்திற்கு சமமான பட்டத்தை மீண்டும் வழங்கக் கோரியும்

மேலும்...
தலைவர் அஷ்ரப் குறித்து, இளைய சமுதாயத்தினருக்கு புரிய வைக்க வேண்டிய தேவையுள்ளது; இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் ஆரிப் சம்சுதீன்

தலைவர் அஷ்ரப் குறித்து, இளைய சமுதாயத்தினருக்கு புரிய வைக்க வேண்டிய தேவையுள்ளது; இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் ஆரிப் சம்சுதீன்

– சுலைமான் றாபி – முன்னொரு காலத்தில் இளைஞர்களிடம் இருந்த சமூக உணர்வு, இப்போதைய இளைஞர்களிடம் அருகி வருவது கவலை தருவதாக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரு, கிழக்குமாகாணசபை உறுப்பினருமான சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் தெரிவித்தார். தலைவர் அஷ்ரப் ஞாபகார்த்த இளைஞர் மாநாடு,  நேற்று சனிக்கிழமை சாய்ந்தமருது லீ மெரீடியன் மண்டபத்தில் இடம்பெற்றது.

மேலும்...
தமிழ் சமூகத்தை மு.கா. தலைமை காட்டிக் கொடுத்ததாகக் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது; சுமந்திரன் கூற்றுக்கு ஹக்கீம் பதில்

தமிழ் சமூகத்தை மு.கா. தலைமை காட்டிக் கொடுத்ததாகக் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது; சுமந்திரன் கூற்றுக்கு ஹக்கீம் பதில்

ஐ.நா.சபையின் ஜெனீவா கூட்டத் தொடரில் 2012 ஆம் ஆண்டு, அரசாங்கத்தின் நீதியமைச்சராக மு.காங்கிரசின் தலைமை பங்குகொண்டமையானது, தமிழ் மக்களுக்கு எதிரான காட்டிக்கொடுப்பு என்று கூறப்படுகின்றமையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசியத் தலைவரும், அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 25 வருடங்கள் நிறைவடைவதை நினைவுகூறும் வகையில், கொழும்பில்

மேலும்...
அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் நிச்சயம் வழங்கப்படும்; மு.கா. தலைவர் தனது வாக்குறுதியை மீளவும் உறுதிப்படுத்தினார்

அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் நிச்சயம் வழங்கப்படும்; மு.கா. தலைவர் தனது வாக்குறுதியை மீளவும் உறுதிப்படுத்தினார்

– முன்ஸிப் – அட்டாளைச்சேனைப் பிரதேசத்துக்கு, தான் வாக்குறுதி வழங்கியபடி தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி நிச்சயமாக வழங்கப்படும் என்று மு.கா. தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் இன்று சனிக்கிழமை தெரிவித்தார். தலைவர் அஷ்ரப் நினைவு நிகழ்வு எனும் தலைப்பிலான இளைஞர் மாநாடு இன்று சனிக்கிழமை சாய்ந்தமருது லீ மெரீடியன் மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாகக்

மேலும்...
தலைவர் அஷ்ரப் நினைவு நிகழ்வு; மு.கா. தலைவர் பிரதம அதிதி

தலைவர் அஷ்ரப் நினைவு நிகழ்வு; மு.கா. தலைவர் பிரதம அதிதி

– எம்.வை. அமீர், சுலைமான் றாபி – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் இளைஞர் அமைப்பான, இளைஞர் காங்கிரசினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘தலைவர் அஷ்ரப் நினைவு நிகழ்வு’ எனும் தலைப்பிலான இளைஞர் மாநாடு, நாளை சனிக்கிழமை சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக, கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளருமான சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் தெரிவித்தார். இந்

மேலும்...
இறக்காமம் அஸ்ரப் மத்திய கல்லூரி மைதான அபிவிருத்திக்காக, பிரதியமைச்சர் ஹரீஸ் நிதி ஒதுக்கீடு

இறக்காமம் அஸ்ரப் மத்திய கல்லூரி மைதான அபிவிருத்திக்காக, பிரதியமைச்சர் ஹரீஸ் நிதி ஒதுக்கீடு

– எஸ். அஷ்ரப்கான் – இறக்காமம் அஷ்ரப் மத்திய கல்லூரி விளையாட்டு மைதானத்தினை அபிவிருத்தி செய்வதற்காக, 01 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், இதற்கான நிதியினை விளையாட்டுத்துறை அமைச்சினூடாக ஒதுக்கியுள்ளார். இதனையடுத்து, விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸ் நேற்று புதன்கிழமை இறக்காமம் பிரதேசத்துக்குச் சென்று, குறித்த மைதானத்தினை நேரடியாக

மேலும்...