Back to homepage

அம்பாறை

வரலாற்றுச் சாதனை படைத்த ஒலுவில் அல் ஹம்றா மாணவர்கள், பாராட்டிக் கௌரவிப்பு

வரலாற்றுச் சாதனை படைத்த ஒலுவில் அல் ஹம்றா மாணவர்கள், பாராட்டிக் கௌரவிப்பு

– அபூ மனீஹா – கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகளில், ஒலுவில் அல் ஹம்றா மகா வித்தியாலயம் சார்பில் கலந்து கொண்டு – வெற்றியீட்டிய மாணவர்களை, பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு, நேற்று புதன்கிழமை – பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது. பாடசாலை அதிபர் எம். சரிப்தீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், வெற்றிகளைப் பெற்றுத் தந்த மாணவர்களோடு,

மேலும்...
சம்மாந்துறை வைத்தியசாலை தொடர்பில், அமைச்சர் ராஜிதவுடன் கலந்துரையாடல்

சம்மாந்துறை வைத்தியசாலை தொடர்பில், அமைச்சர் ராஜிதவுடன் கலந்துரையாடல்

– எம்.சி. அன்சார் – சம்­மாந்­துறை ஆதார வைத்­தி­ய­சா­லையை – மத்­திய அர­சாங்­கத்தின் கீழ் கொண்டு வந்து அபிவிருத்தி செய்வது தொடர்பாக, சுகாதார அமைச்சர் ராஜித சேனரத்னவுடன்  உயர் மட்டக்கலந்துரையாடலொன்று நேற்று புதன்கிழமை சுகாதார அமைச்சில் இடம்பெற்றது. ஐக்கிய தேசியக்கட்சியின் சம்மாந்துறைத் தொகுதி பிரதம அமைப்பாளர் எம்.ஏ. ஹஸன் அலியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், கல்முனைப்

மேலும்...
கோமாரியில் சற்றுமுன் மின்னல் தாக்கி, மூன்று பிள்ளைகளின் தந்தை பலி

கோமாரியில் சற்றுமுன் மின்னல் தாக்கி, மூன்று பிள்ளைகளின் தந்தை பலி

– ரி. சுபோகரன் – கோமாரி – மணற்சேனை பிரதேசத்தில் மின்னல் தாக்கி, தம்பிப் பிள்ளை சுதாகரன் (38 வயது) என்பவர், சம்பவ இடத்திலேயே பலியானார். இச்சம்பவம் இன்று திங்கட்கிழமை மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றது. கோமாரியை சொந்த இடமாகக் கொண்ட இவர், அருகிலுள்ள மணற்சேனைக் கிராமத்தில் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டு வந்தார். இன்றைய தினம்,

மேலும்...
வீடமைப்பு அதிகாரசபை கல்முனை அலுவலகம், தரமுயர்த்தப்பட்டு நாளை திறந்து வைப்பு

வீடமைப்பு அதிகாரசபை கல்முனை அலுவலகம், தரமுயர்த்தப்பட்டு நாளை திறந்து வைப்பு

– அஸ்ரப் ஏ. சமத் – தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் கல்முனை பிரதேச அலுவலமானது – மீண்டும் நகர அலுவலகமாகத் தரமுயர்த்தப்பட்டு, நாளை செவ்வாய்க் கிழமை காலை 10.00 மணிக்கு  திறந்து வைக்கப்படவுள்ளது. இவ் வைபவம் இன்று திங்கட்கிழமை நடைபெறுவதற்கு ஏற்பாடாகியிருந்தபோதும், சாய்ந்தமருதுவில் இன்று  ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றமையினால், நாளைய தினம் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்...
சாய்ந்தமருதில் ஹர்த்தால்

சாய்ந்தமருதில் ஹர்த்தால்

-எம்.வை.அமீர் –   சாய்ந்தமருது நகர சபைக் கோரிக்கையை வலியுறுத்தி,  சாய்ந்தமருது பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுவதோடு, அங்குள்ள வர்த்தக நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ‘சாய்ந்தமருது பொதுமக்கள் அமைப்பு’  எனும் பெயரில், சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபைக் கோரிக்கையினை வலிறுத்தி, இன்றைய தினம், அப் பிரதேசத்தில் முழுநாள் ஹர்த்தால் மற்றும் கடையடைப்பு செய்வதற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

மேலும்...
சாய்ந்தமருது தோணா அருகில் மீண்டும் குப்பை; சுத்தப்படுத்துவதில் கல்முனை மாநகரசபை அசமந்தம்

சாய்ந்தமருது தோணா அருகில் மீண்டும் குப்பை; சுத்தப்படுத்துவதில் கல்முனை மாநகரசபை அசமந்தம்

– எம்.வை. அமீர் – சாய்ந்தமருது பிரதேசத்தில் அமைந்துள்ள தோணவினை புனர் நிர்மாணம் செய்யும் பணி நடைபெற்று வரும் நிலையில், தோணாவினை அண்டிய பகுதிகளில் மீண்டும் கழிவுகள் வீசப்பட்டு வருவதாக – அப் பிரதேச அக்கறையாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். ஸ்ரீ.லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் நகர அபிவிருத்தி மற்றும் நீர் வழங்கள் அமைச்சருமான றஊப் ஹக்கீம்,

மேலும்...
தஜ்வீத் ஓதற் கலையை நிறைவு செய்தவர்களுக்கு, சான்றிதழ் வழங்கும் வைபவம்

தஜ்வீத் ஓதற் கலையை நிறைவு செய்தவர்களுக்கு, சான்றிதழ் வழங்கும் வைபவம்

– அபூமனீஹா – அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாலமுனை அல்-மத்ரஸதுர் றஹ்மானிய்யா குர்ஆன் மத்ரசாவில் அல்குர்ஆன் தஜ்வீத் ஓதற் கலை பயிற்சியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்ற வெள்ளிக்கிழமை –  பாலமுனை அல்-ஈமாய்யா அரபுக்கல்லூரி பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது. மத்ரசாவின் தலைவரும் ஓய்வுபெற்ற உதவிக் கல்விப்பணிப்பாளருமான ஏ.சாகுல் ஹமீட் தலைமையில்

மேலும்...
சாய்ந்தமருது நகரசபைக் கோரிக்கையை வலியுறுத்தி, ஹர்த்தால் கடையடைப்பு

சாய்ந்தமருது நகரசபைக் கோரிக்கையை வலியுறுத்தி, ஹர்த்தால் கடையடைப்பு

– அஸ்லம் எஸ். மௌலானா – சாய்ந்தமருது நகர சபைக் கோரிக்கையை வலியுறுத்தி,  திங்கட்கிழமை சாய்ந்தமருது பிரதேசத்தில் முழுநாள் ஹர்த்தால், கடையடைப்பினை மேற்கொள்வதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல், வர்த்தக சங்கம்,  நிறுவனங்கள் மற்றும் பொது அமைப்புகளின் ஒத்துழைப்புடன் இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சாய்ந்தமருது பொது மக்கள் அமைப்பு அறிவித்துள்ளது. இதற்கான அழைப்பை

மேலும்...
வடபுல முஸ்லிம்களை மீள்குடியேற்றக் கோரி, சாய்ந்தமருதிலும் கையெழுத்து சேகரிப்பு

வடபுல முஸ்லிம்களை மீள்குடியேற்றக் கோரி, சாய்ந்தமருதிலும் கையெழுத்து சேகரிப்பு

– எம்.வை. அமீர் – வட மாகாணத்திலிருந்து 1990 ஆண்டு வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை – மீள்குடியேற்றக் கோரி, இரண்டு லட்சம் கையெழுத்துக்களை சேகரிக்கும் திட்டத்தின் கீழ், கிழக்கு மாகாணத்தின் சாய்ந்தமருது பிரதேசத்தில், இன்று வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையின் பின்னர் கையெழுத்துக்கள் சேகரிக்கப்பட்டன. அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் வர்த்தக கைத்தொழில் அமைச்சருமான றிஷாத் பதியூதீனின்

மேலும்...
சரத் வீரசேகர ஆதரவாளர்கள், றிஷாட் கட்சியில் இணைவு

சரத் வீரசேகர ஆதரவாளர்கள், றிஷாட் கட்சியில் இணைவு

– றியாஸ் ஆதம் – முன்னாள் பிரதி அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான சரத் வீரசேகரவுக்கு ஆதரவாக, அட்டாளைச்சேனை பிரதேசத்தில் கடந்த காலங்களில்  செயற்பட்ட ‘மெத்தா சமாஜ’ அமைப்பினர், எதிர்வரும் காலங்களில் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸுடன் இணைந்து செயற்படத் தீர்மானித்துள்ளனர். இதற்கிணங்க, மேற்படி அமைப்பினர் அண்மையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான

மேலும்...