Back to homepage

அம்பாறை

கல்முனை பிராந்தியத்தில் மட்டும், 115 வைத்தியர்கள் வேலைப் பகிஷ்கரிப்பு; முதியோர் , குழந்தைகள் கடுமையாகப் பாதிப்பு

கல்முனை பிராந்தியத்தில் மட்டும், 115 வைத்தியர்கள் வேலைப் பகிஷ்கரிப்பு; முதியோர் , குழந்தைகள் கடுமையாகப் பாதிப்பு

– முன்ஸிப் – அரசாங்க வைத்திய அதிகாரிகளின் வேலை நிறுத்தம் காரணமாக, அம்பாறை மாவட்டம், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியால பிரிவுக்குட்பட்ட வைத்தியசாலைகள், சிகிச்சை நிலையங்கள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயங்களில் சிகிச்சைக்காக வந்திருந்த பொதுமக்கள் பெரும் ஏமாற்றங்களுடன் வீடு திரும்பினர். கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியால பிரிவுக்குட்பட்ட

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தினை இல்லாமல் செய்வதற்கான பின் துாண்டல்கள் இருக்கலாம்; பீடாதிபதி ஜுனைதீன்

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தினை இல்லாமல் செய்வதற்கான பின் துாண்டல்கள் இருக்கலாம்; பீடாதிபதி ஜுனைதீன்

– முன்ஸிப் – தென்கிழக்குப் பல்கலைக்கழக நிருவாகத்துக்கு எதிராக, பொறியியல் பீட மாணவர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளின் பின்னணியில் சில தூண்டுதல்கள் உள்ளதாகவும், அவ்வாறான தூண்டுதல்கள், பொறியியல் பீடத்தினை இல்லாமல் செய்வதற்கான முயற்சியாக இருக்கலாம் எனவும், பொறியியல் பீட பீடாதிபதி கலாநிதி எஸ்.எம். ஜுனைதீன் குற்றம் சாட்டினார். தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவர்கள், சில குற்றச்சாட்டுக்களை முன்வைத்து கடந்த ஒரு

மேலும்...
தெ.கி.பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவர்கள், ஏற்றுக் கொள்ள முடியாத கோரிக்கைகளை முன்வைக்கின்றனர்; உபவேந்தர் தெரிவிப்பு

தெ.கி.பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவர்கள், ஏற்றுக் கொள்ள முடியாத கோரிக்கைகளை முன்வைக்கின்றனர்; உபவேந்தர் தெரிவிப்பு

– எம்.வை. அமீர் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட மாணவர்கள், தமது பீடத்திலுள்ள சில சிறிய குறைபாடுகளை – பெரிய பிரச்சினைகள் போல் கூறிக்கொண்டு, ஏற்றுக்கொள்ள முடியாத கோரிக்கைகளை முன்வைப்பதாக பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் தெரிவித்தார். அதேவேளை, பொறியியல் பீட மாணவர்கள் எதிர்நோக்குவதாகக் கூறிக் கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில், அவர்கள் பல்கலைக்கழக

மேலும்...
Knowledge Force International நிறுவனத்தின் மாபெரும் கண்காட்சி கோலாகலமாக ஆரம்பம்

Knowledge Force International நிறுவனத்தின் மாபெரும் கண்காட்சி கோலாகலமாக ஆரம்பம்

– எம்.வை. அமீர் – Knowledge Force International நிறுவனத்தின் மாபெரும் கல்வி மற்றும் தொழில் வழிகாட்டலும் புத்தக் கண்காட்சியையும் நேற்று சாய்ந்தமருதுலீ மெரீடியன் வரவேற்பு மண்டபத்தில் கோலாகலமாக ஆரம்பமானது. கிழக்கு மாகாணத்தில் முதல் முறையாக இவ்வாறாதொரு மாபெரும் கண்காட்சி இடம்பெறுவது இதுவே முதன் முறையாகும். Knowledge Force நிறுவனத்தின் ஏற்பாடு செய்துள்ள இந்தக் கண்காட்சியானது, கல்முனை

மேலும்...
ஊடகவியலாளர் பாறூக் ஷிஹானின் தந்தைக்கு, சிறப்பான மறுவாழ்வு கிடைக்க பிரார்த்தனைகள்

ஊடகவியலாளர் பாறூக் ஷிஹானின் தந்தைக்கு, சிறப்பான மறுவாழ்வு கிடைக்க பிரார்த்தனைகள்

ஊடகவியலாளர் பாறூக் ஷிஹானின் தந்தையார் தாஸி ஹசன் முகம்மட் பாறூக், தனது 63 ஆவது வயதில் நேற்று வபாத்தானார். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றது. சுகயீனம் காரணமாக கல்முனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருத்த நிலையிலேயே, அன்னார் வபாத்தாகியதாக அறிய முடிகிறது. வபாத்தான அந்த சகோதரரின் மறுமை வாழ்வு சிறப்பாகவும், அன்னாருக்கு ஜென்னதுல் பிர்தௌஸ் எனும்

மேலும்...
அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவராக மன்சூர் நியமனம்

அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவராக மன்சூர் நியமனம்

– முன்ஸிப் – அம்பாறை மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் நியமிக்கபட்டுள்ளார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் விடுத்த வேண்டுகோளின் பேரில் இந்நியமனத்தினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கியுள்ளார். கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராகப் பதவி வகித்த எம்.ஐ.எம். மன்சூர், கடந்த பொதுத் தேர்தலில் மு.காங்கிரஸ் சார்பில்

மேலும்...
அக்கரைப்பற்று கல்வி வலயப் பாடசாலைகளுக்கான வினாத்தாளில், தாறுமாறான பிழைகளுடன் கேள்விகள்

அக்கரைப்பற்று கல்வி வலயப் பாடசாலைகளுக்கான வினாத்தாளில், தாறுமாறான பிழைகளுடன் கேள்விகள்

– வாத்தியார் – அக்கரைப்பற்று கல்வி வலய பாடசாலைகளில் நடத்தப்பட்ட மூன்றாந் தவணை பரீட்சை, தரம் – 10 க்குரிய இஸ்லாம் பாட வினாத்தாளில் 15 க்கும் மேற்பட்ட வினாக்களில் எழுத்துப் பிழைகள் காணப்பட்டமை தொடர்பில் விசனம் தெரிவிக்கப்படுறது. கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற இந்தப் பரீட்சைக்குரிய வினாத்தாளில், அதிகமான அர்த்தப் பிறழ்வுடன் கூடிய எழுத்துப் பிழைகள்

மேலும்...
சமையல் எரிவாயு; நாடு பூராகவும் ஒரே விலையில் விற்பனை செய்யுமாறு கோரிக்கை

சமையல் எரிவாயு; நாடு பூராகவும் ஒரே விலையில் விற்பனை செய்யுமாறு கோரிக்கை

– முன்ஸிப் – பெற்றோல், டீசல் போன்ற எரிபொருள்களை நாடு பூராகவும் ஒரே விலையில் விற்பனை செய்கின்றமை போல், சமையல் எரிவாயுவினையும் அனைத்துப் பகுதிகளுக்கும் ஒரே விலையில் விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் வேண்டுகோள் விடுகின்றனர். எரிபொருள் விலைகளில் சீராக்கமொன்றினை மேற்கொண்டு, நாடு பூராகவும் ஒரே விலையில் எரிபொருட்களை விற்பனை

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான ஆய்வரங்கு

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான ஆய்வரங்கு

– எம்.வை. அமீர் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 04 ஆவது வருடாந்த விஞ்ஞான ஆய்வரங்கு இன்று செவ்வாய்கிழமை பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தில் இடம்பெற்றது. தென்கிழக்குப் பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதி கலாநிதி சபீனா இம்தியாஸ் தலைமையில் நடைபெற்ற இவ் ஆய்வரங்கில் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜீம் பிரதம அதிதிதியாக பங்கேற்றார். பேராதனை

மேலும்...
கர்ப்பிணித் தாய்மாருக்கு, நுளம்புவலை வழங்கி வைப்பு

கர்ப்பிணித் தாய்மாருக்கு, நுளம்புவலை வழங்கி வைப்பு

– அபு அலா – இறக்காமம் பிரதேசத்திலுள்ள 200 தமிழ், முஸ்லிம் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு, நுளம்பு வலைகள் வழங்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை இறக்காமம் பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில்இடம்பெற்றது. இறக்காமம் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் யூ.கே.ஜபீர் மௌலவி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர் பிரதம அதிதியாகக் கலந்து

மேலும்...