குலுக்கலில் வென்று, ஏறாவூர் நகர சபைத் தவிசாளரானார் முன்னாள் மாகாண அமைச்சர் சுபையிர் 0
– எஸ்.அஷ்ரப்கான், றியாஸ் ஆதம் – ஏறாவூர் நகர சபையின் தவிசாளராக கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.சுபையிர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். புதிதாக தெரிவு செய்யப்பட்ட தவிசாளர் சுபையிர் செவ்வாய்க்கிழமை (24) உத்தியோகபூர்வமாக தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். ஏறாவூர் நகர சபையின் 2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டதனால், அந்த சபையின்