தேர்தல் பிற்போடப்பட்டால், நீதிமன்றத்தை நாடுவோம்: கட்டுப் பணம் செலுத்திய பின்னர், றிசாட் பதியுதீன் தெரிவிப்பு 0
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மன்னார் மாவட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தி ஊடாக போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை இன்று (20) மன்னார் மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் செலுத்தியது. இதன்போது ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன்; “மன்னார் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி ஊடாக