Back to homepage

பிரதான செய்திகள்

சட்ட விரோதமாக மதுபானம் விற்றவர் கைது

சட்ட விரோதமாக மதுபானம் விற்றவர் கைது

– க. ககிஷாந்தன் –சட்டவிரோதமான மதுபானம் விற்பனை செய்ததாகக் கூறப்படும் நபரொருவரை, நேற்று சனிக்கிழமை இரவு, வட்டவளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.மது ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு நேற்று சனிக்கிழமை இலங்கையிலுள்ள அனைத்து மதுபானசாலைகளையும்  மூடுமாறு அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ள போதிலும், அதனை மீறி வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டவளை டெம்பள்ஸ்டோவ் தோட்டத்திலுள்ள, ஒரு வீட்டு தோட்டத்தில் வைத்து,

மேலும்...
அம்பாறையை அச்சுறுத்தும், தென்னோலை சுரங்கம் தோண்டி

அம்பாறையை அச்சுறுத்தும், தென்னோலை சுரங்கம் தோண்டி

– மப்றூக் – ‘தென்னோலை சுரங்கம் தோண்டி’ எனும் வண்டு இனத்தால், அம்பாறை மாவட்டம் கரையோரப் பகுதிகளிலுள்ள தென்னை மரங்களில் ஏற்பட்டுவரும் நோய்த்தாக்கத்தினை கட்டுப்படுத்த முடியாமலுள்ளதாக, அங்குள்ள தென்னந்தோட்ட உரிமையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். ‘ப்ரொமகொதிகா கொமிஞ்சி’ (Promecotheca cumingi) எனும் உயிரியல் பெயரைக் கொண்ட ‘தென்னோலை சுரங்கம் தோண்டி’ எனும் இந்த வண்டு இனமானது, தென்னை

மேலும்...
குடிநீர் வழங்கல் 60 வீதமாக அதிகரிக்கப்படும்; வவுனியாவில் அமைச்சர் ஹக்கீம்

குடிநீர் வழங்கல் 60 வீதமாக அதிகரிக்கப்படும்; வவுனியாவில் அமைச்சர் ஹக்கீம்

‘வடக்கு, வடமத்திய மாகாணத்திலும், இதர மாகாணங்கள் சிலவற்றிலும் வசிக்கும் மக்கள் மத்தியில், ரசாயனப் பதார்த்தங்கள் கலந்த குடிநீர்ப் பாவனை உள்ளது. இதனால், இந்நீரை அருந்துவோரிடையே சிறுநீரக நோய்கள் அதிகரித்து வருகிறது. எனவே, அவ்வாறானவர்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை பெற்றுக் கொள்வதற்கான எல்லா வழிவகைகளையும் நாம் மேற்கொண்டு வருகிறோம்’ என்று நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரும்,

மேலும்...
முன்னாள் அமைச்சர் அப்துல் காதர் காலமானார்

முன்னாள் அமைச்சர் அப்துல் காதர் காலமானார்

முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.எம். அப்துல் காதர் தனது 79 ஆவது வயதில் இன்று சனிக்கிழமை, கண்டி தனியார் வைத்தியசாலையொன்றில் காலமானார். இன்று பிற்பகல் ஏற்பட்ட தீடீர் சுகயீனம் காரணமாக, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. 1936 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி பிறந்த அவர், கண்டி மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றம் பிரவேசித்தார். ஐ.தே.கட்சியினூடாக

மேலும்...
ஒலுவில் பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள் விபத்து; காயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதி

ஒலுவில் பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள் விபத்து; காயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதி

– எம்.ஐ.எம். நாளீர் – ஒலுவில் பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில், இருவர் காயமடைந்த நிலையில், சிகிச்சைகளுக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அக்கரைப்பற்று – கல்முனை வீதியில், அக்கரைப்பற்று நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள், வீதியின் குறுக்காக நின்ற – மாடு ஒன்றில் மோதியதையடுத்து, இந்த விபத்து நேர்ந்ததாக, சம்பவத்தினை

மேலும்...
சுயாதீன தொலைக்காட்சி சேவைக்கு புதிய தலைவர் நியமனம்

சுயாதீன தொலைக்காட்சி சேவைக்கு புதிய தலைவர் நியமனம்

சுயாதீன தொலைக்காட்சி சேவையின் (ஐ.ரி.என்) புதிய தலைவராக ஹேமசிறி பெணான்டோ நியமிக்கப்பட்டுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவர் – மக்கள் வங்கி, ஸ்ரீலங்கா டெலிகொம் மற்றும் விமானசேவை ஆகியவற்றின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். மேலும், மறைந்த சிறிமாவோ பண்டாரநாயக்க பிரதம மந்திரியாகப் பதவி வகித்த போது, அவரின் செயலாளராகவும் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும்...
கஞ்சா செடிகளை வர்த்தக ரீதியாக வளர்ப்பதற்கு அனுமதி

கஞ்சா செடிகளை வர்த்தக ரீதியாக வளர்ப்பதற்கு அனுமதி

கஞ்சா செடிகளை – நிறுவனங்கள் வர்த்தக ரீதியாக வளர்ப்பதற்கு, முதன் முறையாக உருகுவே நாட்டில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த நாட்டிலுள்ள இரண்டு நிறுவனங்களுக்கு இந்த அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு நிறுவனமும் வருடத்திற்கு 02 தொன் அளவுக்கு கஞ்சா வளர்க்க அனுமதிக்கப்படுவார்கள் என, தேசிய மருந்து சபையின் தலைவர் தெரிவித்துள்ளார். இந்த கஞ்சாத் தோட்டங்களுக்கு அரசாங்கமே பாதுகாப்பளிக்கும் என்றும்

மேலும்...
முஹம்மது நபியின் காலத்தில் எழுதப்பட்ட அல் குர்ஆன் பிரதி, மக்கள் பார்வைக்கு

முஹம்மது நபியின் காலத்தில் எழுதப்பட்ட அல் குர்ஆன் பிரதி, மக்கள் பார்வைக்கு

அல் குர்ஆனின் பழமையான பதிப்புகளில் ஒன்று இங்கிலாந்தில் உள்ள பிரிமிங்கம் பல்கலைக்கழகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்கும் மேலாக பல்கலைக்கழக நூலகத்தில் இந்தப் பிரதி கண்டுபிடிக்கப்படாமலேயே இருந்தது. இந்த அல் – குர்ஆன் பிரதி, ஏழாம் நூற்றாண்டின் மத்தியில் எழுதப்பட்டதாக வரலாற்றாசிரியர்கள் நம்புகின்றனர். ஆனால், இதன் பக்கங்களை கார்பன் டேட்டிங் முறையில் ஆராய்ந்தபோது, அவை முன்பு கூறப்பட்டதைவிட பத்தாண்டுகளுக்கு

மேலும்...
குடும்பத் தேர்தல்

குடும்பத் தேர்தல்

ஆட்சி மாற்றம் என்பது நாட்டு மக்களுக்கு மனதளவில் பாரிய நிம்மதியைக் கொடுத்திருக்கிறது. கண்ணுக்குத் தெரியாத சிறைகளுக்குள் சிக்கியிருந்தமை போன்றை மனநிலை இப்போது இல்லை. கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்துக்குப் பிறகு, ஜனநாயகத்தின் ருசியை, நாட்டு மக்கள் அனுபவிக்கத் தொடங்கியிருக்கின்றனர். ஆட்சி மாற்றம் என்பது இன்னும் முழுமையடையவில்லை. நாடாளுமன்றம், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் என்று, நாட்டில்

மேலும்...
சாய்ந்தமருதுக்கான பிரதேச சபை தொடர்பில், ஹக்கீம் மற்றும் பைஸர் முஸ்தபா சந்திப்பு

சாய்ந்தமருதுக்கான பிரதேச சபை தொடர்பில், ஹக்கீம் மற்றும் பைஸர் முஸ்தபா சந்திப்பு

– அஸ்ரப் ஏ. சமத் – சாய்ந்தமருதுக்கு தனியான பிரதேச சபையை அமைப்பது தொடர்பில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரஊப் ஹக்கீம் தலைமையிலான குழுவினருக்கும் –  உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபாவுக்கும் இடையில், இன்று வியாழக்கிழமை முக்கிய கலந்துரையாடலொன்று  நடைபெற்றது. உள்ளுராட்சி மாகாணசபைகள் அமைச்சில் நடைபெற்ற இச் சந்திப்பில் அமைச்சர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்