Back to homepage

பிரதான செய்திகள்

Silence in the Courts திரைப்படத்துக்கான இடைக்காலத் தடை நீக்கம்

Silence in the Courts திரைப்படத்துக்கான இடைக்காலத் தடை நீக்கம் 0

🕔21.Oct 2016

இலங்கையில் தயாரிக்கப்பட்ட உசாவிய நிஹண்டாய் (Silence in the Courts) எனும் திரைப்படத்தை வௌியிடுவதற்கு, விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் விலக்கியுள்ளது.இலங்கையின் பிரபல இயக்குநர் பிரசன்ன விதானகே இயக்கிய மேற்படி திரைப்படம் மீதான இடைக்காலத் தடையை நீக்குவதா இல்லையா என்பது தொடர்பில் இன்று வெள்ளிக்கிழமை அறிவிப்பதாக, கொழும்பு மாவட்ட நீதிபதி எம்.ஏ. குணவர்த்தன நேற்று

மேலும்...
தேசிய சுற்றாடல் தினத்தினையொட்டி, திருகோணமலையில் ஜனாதிபதி மரம் நட்டார்

தேசிய சுற்றாடல் தினத்தினையொட்டி, திருகோணமலையில் ஜனாதிபதி மரம் நட்டார் 0

🕔21.Oct 2016

– எப். முபாரக் – தேசிய சுற்றாடல் தினத்தினையொட்டி, திருகோணமலைக்கு இன்று வெள்ளிக்கிழமை விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மொறவெவ பகுதியில் முதலாவது மரக்கன்றினை நாட்டி வைத்தார். இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்ணாண்டோ,கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸிர் அஹமட்,கிழக்கு மாகாண சபை அமைச்சர்களான ஏ.எல்.எம். நஸீர், ஆரியவதி கலப்பதி,மற்றும் கிழக்கு மாகாண

மேலும்...
நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகளின் புறக்கணிப்புக் குறித்து விவசாயிகள் விசனம்

நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகளின் புறக்கணிப்புக் குறித்து விவசாயிகள் விசனம் 0

🕔21.Oct 2016

– றிசாத் ஏ காதர் – நீர்ப்பாசன திணைக்களத்தின் கீழ் காணப்படும் இறக்காமம் R17 வாய்க்காலானது மிக நீண்டகாலமாக துப்பரவு செய்யப்படாமல், நீர்த்தாவரங்களும், பற்றைகளும் வளர்ந்து காணப்படுவதனால், நெற்காணிகளுக்கான நீரினைப் பெற்றுக்கொள்வதில் விவசாயிகள் பாரிய சிரமங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கின்றனர். நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகளிடம் பல முறை இங்குள்ள விவசாயிகள் முறைப்பாடு செய்தும், எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்று

மேலும்...
இளைஞர் தலைமைத்துவ பயிற்சித் திட்டத்தை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

இளைஞர் தலைமைத்துவ பயிற்சித் திட்டத்தை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 0

🕔20.Oct 2016

– றிசாத் ஏ காதர் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ‘இளைஞர் தலைமைத்துவ அபிவிருத்தி நிகழ்ச்சிக்கான பயிற்சித் திட்டத்தை’ பூர்த்தி செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று வியாழக் கிழமை, பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அறபு மொழிப் பீட மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. தென்கிழக்குப் பல்கலைக்கழக தொழில் வழிகாட்டல் பிரிவும், ஐக்கியநாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்ட வழிகாட்டல்

மேலும்...
தேவாலயத்துக்கு அருகில், போதைப் பொருட்களுடன் நபர் கைது

தேவாலயத்துக்கு அருகில், போதைப் பொருட்களுடன் நபர் கைது 0

🕔20.Oct 2016

– பாறுக் ஷிஹான் –கொழும்பு கொச்சிக்கடை தேவாலயத்துக்கு அருகில் போதைப்பொருட்களுடன் இன்று வியாழக்கிழமை மதியம் நடமாடிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த பிரதேசத்தில் போதைப்பொருள் பாவனை தொடர்பாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், ஜம்பாட்டா பொலிஸ் நிலைய உதவி பொறுப்பதிகாரியான உப பொலிஸ் பரிசோதகர் ஏ.எல்.எம். பாஹீம் தலைமையில் சென்ற பொலிஸ் குழு, குறித்த நபரை கைது செய்துள்ளது.இதன்

மேலும்...
ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்கவுக்கு, சர்வதேச பிடியாணை

ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்கவுக்கு, சர்வதேச பிடியாணை 0

🕔20.Oct 2016

ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்கவுக்கு சர்வதேச பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நிதிமோசடி தொடர்பான குற்றச்சாட்டின் பேரில், கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன இன்று வியாழக்கிழமை இந்த உத்தரவினைப் பிறப்பித்தார். கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற மிக் ரக விமானக் கொள்வனவின் போது, பாரிய நிதி முறைகேடு இடம்பெற்றுள்ளதாகவும், உதய வீரதுங்க இதில் சம்பந்தப்பட்டுள்ளதாகவும்

மேலும்...
அஷோக் லேலண்ட் நிறுவனத்தை, புதிய பாதையில் சிராஸ் கொண்டு செல்வார்: அமைச்சர் றிசாத் நம்பிக்கை

அஷோக் லேலண்ட் நிறுவனத்தை, புதிய பாதையில் சிராஸ் கொண்டு செல்வார்: அமைச்சர் றிசாத் நம்பிக்கை 0

🕔20.Oct 2016

அஷோக் லேலண்ட் நிறுவனத்தின் புதிய தலைவராக தனது கடமைகளைப் பொறுப்பேற்றிருக்கும் சிராஸ் மீராசாஹிப், இந்த நிறுவனத்தை வெற்றிகரமானதாக முன்னெடுத்து – கைத்தொழில் துறையில் புதிய மாற்றங்களை ஏற்படுத்துவார் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை, தனக்கு இருப்பதாக அமைச்சர் றிசாத் பதியுதீன் இன்று தெரிவித்தார். அஷோக் லேலண்ட் நிறுவனத்தின் தலைவர் சிராஸ் மீராசாஹிப், தனது பதவியினை இன்று

மேலும்...
தில்ருக்‌ஷி டயஸ்: பழைய பதவியை புதிதாக ஏற்றார்

தில்ருக்‌ஷி டயஸ்: பழைய பதவியை புதிதாக ஏற்றார் 0

🕔20.Oct 2016

லஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் பதவியினை ராஜிநாமா செய்த தில்ருக்‌ஷி டயஸ் விக்ரமசிங்க, மேலதிக சொலிசிட்டர் ஜெனரலாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.லஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் செயற்பாடு தொடர்பில், சர்ச்சைக்குரிய கருத்தொன்றினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தமையினை அடுத்து, அதன் பணிப்பாளராகப் பதவி வகித்த தில்ருக்ஷி, தனது பதவியை இரண்டு நாட்களுக்கு முன்னர் ராஜிநாமாச்

மேலும்...
அடுத்த ஆண்டுக்கான வரவு – செலவு ஒதுக்கீட்டு சட்ட மூலம்; பாதுகாப்புக்கு 28,344 கோடி ரூபாய்

அடுத்த ஆண்டுக்கான வரவு – செலவு ஒதுக்கீட்டு சட்ட மூலம்; பாதுகாப்புக்கு 28,344 கோடி ரூபாய் 0

🕔20.Oct 2016

அடுத்த ஆண்டுக்கான முன்கூட்டிய வரவு – செலவுத் திட்ட ஒதுக்கீட்டு சட்டமூலத்தில், பாதுகாப்புக்காக, 28 ஆயிரத்து 344 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கடுத்ததாக உயர்கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சுக்கு 16 ஆயிரத்து 340 கோடி ரூபாவும், சுகாதார துறைக்கு 16 ஆயிரத்து 94 கோடி ரூபாவும், கல்விக்காக 07 ஆயிரத்து 694 கோடி ரூபாவும் ஒதுக்கீடு

மேலும்...
பொத்துவில் பள்ளிவாயலை மீட்டெடுக்க, ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், ஒரு மில்லியன் நிதியுதவி

பொத்துவில் பள்ளிவாயலை மீட்டெடுக்க, ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், ஒரு மில்லியன் நிதியுதவி 0

🕔19.Oct 2016

பொத்துவில் சின்ன உல்லையில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் மபாஷா பள்ளிவாயல் மீட்பு நிதியத்துக்கு, ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் தலைவரும், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஒரு மில்லியன் ரூபா நிதி உதவி வழங்கியுள்ளார்.சுமார் 13 வருடங்களாக இயங்கி வருகின்ற குறித்த பள்ளிவாயல் அமையப்பெற்றுள்ள காணி, தனக்குச் சொந்தமானது என பொத்துவில் மாவட்ட நீதிமன்றத்தில்,

மேலும்...
முஸ்லிம் சமூகம் பாதிக்கப்படக்கூடாதென்பதை, அறிக்கையில் சுட்டிக்காட்டுங்கள்: ரீட்டாவிடம் ரிஷாட் கோரிக்கை

முஸ்லிம் சமூகம் பாதிக்கப்படக்கூடாதென்பதை, அறிக்கையில் சுட்டிக்காட்டுங்கள்: ரீட்டாவிடம் ரிஷாட் கோரிக்கை 0

🕔19.Oct 2016

– சுஐப் எம் காசிம் – அரசாங்கத்தின் எந்த ஓர் அரசியல் தீர்வு முயற்சியிலும் முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷைகளும் கோரிக்கைகளும் உள்வாங்கப்படுவதோடு, அவர்கள் கடந்த காலங்களில் அரசியல் மற்றும் நிர்வாக ரீதியில் எதிர்நோக்கிய பிரச்சினைகளுக்கும் கஷ்டங்களுக்கும் உரிய தீர்வு கிடைக்கச்செய்ய வழி வகுக்குமாறு, விஷேட அறிக்கையாளர் ரீட்டா ஐசாக் நாடேயிடம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்

மேலும்...
ஐ.தே.கட்சியின் முன்னாள் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு விளக்க மறியல்

ஐ.தே.கட்சியின் முன்னாள் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு விளக்க மறியல் 0

🕔19.Oct 2016

ஐ.தே.கட்சியின் முன்னாள் செயலாளரும், முன்னைநாள் அமைச்சருமான திஸ்ஸ அத்தநாயக்கவை, எதிர்வரும் டிசம்பர் 05 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி குசல சரோஜினி உத்தரவிட்டுள்ளார். கடந்த ஜனாதிபதி தேர்தல் காலப் பகுதியில், பொது வேட்பாளராக களமிறங்கிய மைத்திரிபால சிறிசேன மற்றும் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையில்

மேலும்...
பிள்ளையானுக்குப் பிணையில்லை; தொடர்ந்தும் உள்ளே

பிள்ளையானுக்குப் பிணையில்லை; தொடர்ந்தும் உள்ளே 0

🕔19.Oct 2016

விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தன் உள்ளிட்ட நால்வரை, தொடர்ந்தும் எதிர்வரும் நொவம்பர் மாதம் 02ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பில் பிள்ளையான் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்

மேலும்...
மன்னிப்புக் கோரினார் டொக்டர் அலாவுதீன், முடிவுக்கு வந்தது பழிவாங்கல் ‘கதை’

மன்னிப்புக் கோரினார் டொக்டர் அலாவுதீன், முடிவுக்கு வந்தது பழிவாங்கல் ‘கதை’ 0

🕔19.Oct 2016

–  சப்னி அஹமட் – கிழக்கு மாகாண சுகாதார அமைச்சருக்கு எதிராக, தன்னால் எழுதப்பட்ட கடிதத்தினை வாபஸ் பெறுவதோடு, குறித்த செயற்பாட்டினை மேற்கொண்டமை தொடர்பில் , தான்  – மன்னிப்புக் கோருவதாகவும் கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஏ.எல். அலாவுத்தீன் தெரிவித்துள்ளார். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் பாலித மஹிபாலவின் உத்தரவிற்கு அமைவாக, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சில்

மேலும்...
தென்கிழக்குப் பல்லைக்கழகத்தில் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

தென்கிழக்குப் பல்லைக்கழகத்தில் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 0

🕔19.Oct 2016

– எம்.வை. அமீர் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ‘இளைஞர் தலைமைத்துவ அபிவிருத்தி நிகழ்ச்சிக்கான பயிற்சித் திட்டத்தில்’ கலந்து, பயிற்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நாளை வியாழக் கிழமை, கலை 9.00 மணிக்கு இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அறபு மொழிப் பீட மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது. தென்கிழக்குப் பல்கலைக்கழக தொழில் வழிகாட்டல் பிரிவும், ஐக்கியநாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்