Back to homepage

பிரதான செய்திகள்

வடக்கு – கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படக் கூடாது; மஹிந்த ராஜபக்ஷ

வடக்கு – கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படக் கூடாது; மஹிந்த ராஜபக்ஷ

புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும்போது வடக்கு – கிழக்கு மாகாணங்களை இணைக்கக் கூடாது என்று முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.நாரஹன்பிட்டியவிலுள்ள அபயராமய விஹாரைக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை சென்று வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே, மேற்படி விடயத்தை அவர் கூறினார்.இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்;“பொலிஸ் அதிகாரங்களை மாகாணசபைகள் நடைமுறைப்படுத்தினால் தேசிய பொலிஸ் படையை முடிவுக்கு

மேலும்...
இலங்கைச் சாரதிக்கு அரச குடும்ப கௌரவம்; சஊதி அரேபியாவில் வழமைக்கு மாறானது

இலங்கைச் சாரதிக்கு அரச குடும்ப கௌரவம்; சஊதி அரேபியாவில் வழமைக்கு மாறானது

இலங்கையைச் சேர்ந்த சாரதி ஒருவரை, சவுதி அரேபியாவின் அரச குடும்பமொன்று கௌரவித்துள்ளது. நீண்டகாலமாக தமது சாரதியாகப் பணியாற்றிய ஒருவரை பிரியாவிடை நிகழ்வொன்றை நடத்தி, இவ்வாறு கௌரவித்துள்ளது. குறித்த இலங்கையர் , சுமார் 33 வருடங்கள் அக்குடும்பத்தில் சாரதியாக பணியாற்றியுள்ளார். இந்நிலையில் 76 வயதான மேற்படி சாரதி  ஓய்வு பெறுவதை அடுத்து, குறித்த அரச குடும்பம் அவரை கௌரவப்படுத்த தீர்மானித்து

மேலும்...
கிழக்கு மாகாணத்தில் சர்வதேச முதலீட்டாளர் அமர்வு; எதிர்வரும் 28, 29 ஆம் திகதிகளில்

கிழக்கு மாகாணத்தில் சர்வதேச முதலீட்டாளர் அமர்வு; எதிர்வரும் 28, 29 ஆம் திகதிகளில்

கிழக்கு மாகாணத்தில் நடைபெறவுள்ள சர்வதேச முதலீட்டாளர் அமர்வில், தமிழகத்தின் 125 தொழில்துறையாளர்களுடன், உலகெங்கிலும் உள்ள 400 தொழில்துறை பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட் தெரிவித்தார். இந்த அமர்வு, எதிர்வரும் 28, 29 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது. தமிழகத்தில் இருந்து 125 பேரும், பெங்களூரில் இருந்து 20 பேரும், டெல்ஹி மற்றும்

மேலும்...
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கான பாடங்களை 06 ஆக குறைக்க தீர்மானம்

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கான பாடங்களை 06 ஆக குறைக்க தீர்மானம்

கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான பாடநெறிகளை 06 அல்லது 07 ஆகக் குறைப்பதற்கு தேசிய கல்வி நிறுவகத்தின் தலைவர் கலாநிதி குணபால நாணாயக்கார தெரிவித்துள்ளார்.தற்போது, க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் மாணவர்கள் 09 கட்டாயப் பாடங்களையும், 01 விருப்பத் தேர்வுப் பாடமுமாக மொத்தம் 10 பாடங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.இந்த நிலையில். புதிய பாடநெறிகளை தயார் செய்துள்ளதாக தேசிய

மேலும்...
உள்ளுராட்சித் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டால்: மாற்று வழி கூறுகிறார் மஹிந்த

உள்ளுராட்சித் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டால்: மாற்று வழி கூறுகிறார் மஹிந்த

உள்ளுராட்சி சபைத்தேர்தல் ஒத்திவைக்கப்படுமானால், கலைக்கப்பட்ட உள்ளுராட்சி மன்றங்களின் ஆட்சியை முன்பு இருந்தவர்களிடம் வழங்கி, மீளவும் இயங்கச் செய்யுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஷவுக்கும், வடமேல் மாகாண உள்ளுராட்சி சபை உறுப்பினர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை, நேற்று சனிக்கிழமை வடமேல் மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் டீ. பீ. ஹேரத்தின் வாரியபொல இல்லத்தில் இடம்பெற்றது. இதனையடுத்து  ஊடகங்களுக்கு

மேலும்...
இனங்களின் பெயர்களைக் கொண்ட கட்சிகள் உள்ளபோது, சிங்கலே எப்படி தவறாகும்; ஞானசார கேள்வி

இனங்களின் பெயர்களைக் கொண்ட கட்சிகள் உள்ளபோது, சிங்கலே எப்படி தவறாகும்; ஞானசார கேள்வி

‘இலங்கை தமி­ழ­ரசு கட்சி’ என்று ஓர் இனத்தின் அடை­யா­ளத்தை மைய­மாகக் கொண்டு, அர­சியல் கட்­சி­யொன்றை அமைப்­பது நியா­ய­மென்றால் ‘சிங்­கலே’ என்ற வாச­கத்­துடன் அமைப்­பொன்றை உருவாக்­கு­வது எந்­த­வ­கையில் தவ­றாகும் என, பொது பல­சே­னாவின் பொதுச்­செ­ய­லாளர் கல­கொட அத்தே ஞான­சா­ர தேரர் கேள்வி எழுப்­பினார். இந்த அர­சாங்கம் சிங்­கள மக்­களை உதா­சீ­னப்­ப­டுத்தி தான்தோன்­றித்­த­ன­மாக செயற்பட்டுக் கொண்டிருக்­கி­றது. இதனால் விரக்­தி­ய­டைந்­துள்ள சிங்­கள

மேலும்...
இந்த ஆண்டில் இரண்டு தேர்தல்கள்

இந்த ஆண்டில் இரண்டு தேர்தல்கள்

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் மற்றும் சர்வஜன வாக்கெடுப்பு ஆகியவை, இந்த ஆண்டில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்டுகிறது. புதிய அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில், சர்வஜன வாக்கெடுப்பு இந்த ஆண்டுக்குள் நடத்தப்பட உள்ளது. நாட்டுக்கு புதிய அரசியல் அமைப்பு ஒன்று, இந்த ஆண்டினுள் அறிமுகம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புக்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொண்டு, அது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி, தெரிவுக்குழு

மேலும்...
இப்படியாச்சே: பேருவலை வர்த்தகரிடமுள்ளது இரத்தினக்கல் அல்ல; நிபுணர் தெரிவிப்பு

இப்படியாச்சே: பேருவலை வர்த்தகரிடமுள்ளது இரத்தினக்கல் அல்ல; நிபுணர் தெரிவிப்பு

  பேருவலை இரத்தினக் கல் வியாபாரியிடமுள்ள நீலக் கல்லானது, இரத்தினக்கல் வகையைச் சாராது என்று, கொழும்பு இரத்தினக்கல் ஆராய்சி நிறுவனத்தின் பிரதான நிபுணர் அசான் அமரசிங்க தெரிவித்துள்ளார்.உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட நீல நிற இரத்தினக் கற்களில் தம்மிடமுள்ளதே மிகவும் பெரியதாகும் என்று, பேருவலையைச் சேர்ந்த இரத்தினைக்கல் வியாபாரி ஒருவர் தெரிவித்துள்ள நிலையிலேயே, இரத்தினக்கல் ஆராய்ச்சி நிறுவன நிபுணர்

மேலும்...
நல்லாட்சியை பயன்படுத்துவதில் தமிழர்களும், முஸ்லிம்களும்

நல்லாட்சியை பயன்படுத்துவதில் தமிழர்களும், முஸ்லிம்களும்

அம்பாறை மாவட்டம்  – அக்கரைப்பற்றைச் சேர்ந்த கட்டுரையாளர் ஏ.எல்.ஆஸாத்,  இலங்கை சட்டக் கல்லூரி மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. அடிப்படைக் குறைபாடு யுத்த வெற்றிக்குப் பின்னரான மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி, இலங்கை வரலாற்றில் மிக முக்கியமானதொரு கால கட்டமாகும்.  அரசியல்சார் தனி மனித பண்புகளைத் தெளிவாக வெளிக்காட்டிய காலம் அதுவாகும். மக்கள் நலன்களுக்கென தங்கள் வாழ்நாளையே அர்ப்பணித்ததாக

மேலும்...
தைப்பொங்கல் தினத்தன்று விபத்தில் சிக்கிய சிறுவன், சிகிச்சை பலனின்றி மரணம்

தைப்பொங்கல் தினத்தன்று விபத்தில் சிக்கிய சிறுவன், சிகிச்சை பலனின்றி மரணம்

– க. கிஷாந்தன் – கோவிலுக்கு செல்லும் வழியில் முச்சக்கரவண்டியினால் மோதுண்டு பலத்த காயங்களுக்குள்ளான நிலையில், கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 08 வயது சிறுவன், சிகிச்சை பலனின்றி இன்று சனிக்கிழமை காலை உயிரிழந்துள்ளார். ஹட்டன் போடைஸ் பிரதான வீதியின் டிக்கோயா பட்டல்கலை பகுதியில் நேற்று தைப்பொங்கல் தினம் இரவு மேற்படி விபத்து  இடம்பெற்றது. பட்டல்கலை தோட்ட

மேலும்...