Back to homepage

பிரதான செய்திகள்

ஒன்றுமில்லா செயலாளர் பதவியும், அசிங்கப்படும் மன்சூர் ஏ. காதரும்: வக்கிரம் தீர்க்கிறாரா ஹக்கீம்

ஒன்றுமில்லா செயலாளர் பதவியும், அசிங்கப்படும் மன்சூர் ஏ. காதரும்: வக்கிரம் தீர்க்கிறாரா ஹக்கீம் 0

🕔25.Feb 2017

– எம்.ஐ. எம். தாரிக் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவருக்கு அடுத்த நிலையிலுள்ள பதவியாக இருந்து வந்த, அந்தக் கட்சியின் செயலாளர் பதவியானது, தற்போது வெறும் எடுபிடிப் பதவியாக மாறியுள்ளதாக பலரும் விமர்சனைங்களை முன்வைத்து வரும் நிலையில், அதனை உண்மைப்படுத்துவது போல், இன்று கண்டியில் நடந்த ஒரு சம்பவம் அமைந்துள்ளது. மு.காங்கிரசின் மக்கள் பிரதிநிதிகளுக்கான செயலமர்வொன்று

மேலும்...
அரைவேக்காட்டுத்தனமான அரசியல் முடிவுகள் ஆபத்தினையே ஏற்படுத்தும்: அமைச்சர் றிசாத் பதியுதீன்

அரைவேக்காட்டுத்தனமான அரசியல் முடிவுகள் ஆபத்தினையே ஏற்படுத்தும்: அமைச்சர் றிசாத் பதியுதீன் 0

🕔25.Feb 2017

மீனவத் தொழிலில் ஈடுபடும் மீனவர்களுக்கு ஒரேயடியாக பல்வேறு தடைகளை ஏற்படுத்தும் போது, அவர்கள் தமது வாழ்வாதாரத்தைக் கொண்டு செல்வதில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில், கடற்றொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி  அமைச்சருக்கும், உயர் மட்டத்தினருக்கம் – தான் வெகுவாக உணர்த்தியுள்ளதாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான றிசாட் பதியுதீன் தெரிவித்தார். மன்னார் ஓலைத் தொடுவாவில் வருடமொன்றுக்கு 750

மேலும்...
உலகின் விலையுயர்ந்த தொலைநோக்கி, 16 லட்சம் கிலோ மீற்றர் தொலைவில் நிறுவ திட்டம்

உலகின் விலையுயர்ந்த தொலைநோக்கி, 16 லட்சம் கிலோ மீற்றர் தொலைவில் நிறுவ திட்டம் 0

🕔25.Feb 2017

பூமியில் இருந்து சுமார் பதினாறு இலட்சம் கிலோமீற்றர் தொலைவில் நிலைநிறுத்தப்படவுள்ள, உலகின் விலையுயர்ந்த தொலைநோக்கியின் உருவாக்க முயற்சி நிறைவடையும் நிலையிலுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த தொலைநோக்கியானது, சுமார் எட்டு பில்லியன் டொலர் (01 லட்சத்து 22கோடி ரூபா) செலவில் உருவாகி வருகிறது. ‘ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தத் தொலைகாட்டியை கடந்த இரண்டு வருடங்களாக நாஸா

மேலும்...
புலிகளை தோற்கடிக்க உதவிய நாடுகள் எவை; நீண்ட கால கேள்விக்கு, பதில் கொடுத்தார் கோட்டா

புலிகளை தோற்கடிக்க உதவிய நாடுகள் எவை; நீண்ட கால கேள்விக்கு, பதில் கொடுத்தார் கோட்டா 0

🕔25.Feb 2017

விடுதலைப் புலிகளை மஹிந்த அரசாங்கம் தோற்கடிப்பதற்கு சீனா, பாகிஸ்தான், உக்ரைன் மற்றும் இஸ்ரேஸ் ஆகிய நாடுகள் பெரும்பான்மையான ஆயுதங்களை வழங்கியதாக, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதேவேளை, விடுதலப் புலிகளை தோற்கடிக்கும் யுத்தத்தின் போது, இலங்கை ராணுவத்துக்கு இந்தியா கடுமையான பயிற்சிகளை வழங்கியதாகவும் அவர் கூறியுள்ளார். புலிகளுடனான யுத்தத்தின் போது, இலங்கை ராணுவம்

மேலும்...
சட்டத்திலிருந்து தப்பிக்க தட்டிக் கழித்த பசிலின் சொத்து; வருகிறது ஏலத்துக்கு

சட்டத்திலிருந்து தப்பிக்க தட்டிக் கழித்த பசிலின் சொத்து; வருகிறது ஏலத்துக்கு 0

🕔24.Feb 2017

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் அவரின் மைத்துனர் முறையான திருக்குமார் ந​டேசன் ஆகியோருக்கு சொந்தமானது என கூறப்படும் 16 ஏக்கர் காணியுடன் கூடிய வீடு, ஏலத்தில் விடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பூகொட நீதவான் நீதிமன்ற உத்தரவின்படி மார்ச் மாதம் 29ஆம் திகதி, இக்காணி ஏலத்தில் விற்பனை செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. மேற்படி காணிக்குரிய ஆகக்குறைந்த பெறுமதி

மேலும்...
வட – கிழக்கை இணைக்க கோருகின்றவர்கள், முஸ்லிம்கள் விடயத்தில் குருட்டுத்தனமாக நடக்கின்றனர்: அமைச்சர் றிசாட் விசனம்

வட – கிழக்கை இணைக்க கோருகின்றவர்கள், முஸ்லிம்கள் விடயத்தில் குருட்டுத்தனமாக நடக்கின்றனர்: அமைச்சர் றிசாட் விசனம் 0

🕔24.Feb 2017

– சுஐப் எம் காசிம் –வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் இணைப்பை வலியுறுத்தி வரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் அந்தக் கட்சியின் ஆளுகைக்குட்பட்ட வடக்கு மாகாண சபையும், முஸ்லிம்களின் மீள்குடியேற்ற விடயத்திலும் அவர்கள் நலன் சார்ந்த விடயங்களிலும் அக்கறை காட்டாமல் இருப்பது வேதனையானது என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.அரசியலமைப்பு உள்ளிட்ட விடயங்கள் குறித்து

மேலும்...
தனியன்களின் கூட்டு

தனியன்களின் கூட்டு 0

🕔22.Feb 2017

– முகம்மது தம்பி மரைக்கார் –மிருகத்தை மனிதன் கொன்றால், அது வீரம். மனிதனை மிருகம் கொன்றால் அது பயங்கரம் என்றார் பேர்னாட்ஷா. இதிலுள்ள நையாண்டி அற்புதமானது. மனிதர்கள் தமக்குச் சாதமாகக் கட்டமைத்து வைத்துள்ள அபத்தங்களை பேர்னாட்ஷாவின் இந்த வாசகம் ரசனையுடன் கேலி செய்கின்றது. இங்கு மனிதன் – மிருகம்; குறியீடுகளாக இருக்கின்றன. தங்கள் அதிகாரங்களையும், வலிமையினையும்

மேலும்...
நேற்று முளைத்த அரசியல் காளான்களின் பரப்புரைகளுக்கு, மக்கள் செவி சாய்க்க தயாரில்லை: அமைச்சர் றிசாத்

நேற்று முளைத்த அரசியல் காளான்களின் பரப்புரைகளுக்கு, மக்கள் செவி சாய்க்க தயாரில்லை: அமைச்சர் றிசாத் 0

🕔22.Feb 2017

– சுஐப் எம் காசிம் – யுத்த காலத்திலும் யுத்தம் முடிந்த பின்னரும் மக்களுடன் இணைந்து பணியாற்றிய அரசியல்வாதிகள் யார் என்று, மக்களுக்கு நன்கு தெரியும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மன்னார் காக்கையன் குளம் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி

மேலும்...
முஸ்லிம்களை கும்பிட வைக்கும் நேத்ரா

முஸ்லிம்களை கும்பிட வைக்கும் நேத்ரா 0

🕔21.Feb 2017

– ஆசிரியர் கருத்து – நேத்ரா தமிழ் தொலைக்காட்சியின் செய்தியறிக்கைகளை வாசிக்கும் முஸ்லிம் அறிவிப்பாளர்கள், கையெடுத்துக் கும்பிட்டு வணக்கம் சொல்ல வைக்கப்படுகின்றமை குறித்து, முஸ்லிம்கள் தரப்பில் விசனம் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையின் தேசிய தொலைக்காட்சி சேவையான ரூபவாஹினி சேவையின் சகோதர தமிழ் தொலைக்காட்சி அலைவரிசையான நேத்ரா தொலைக்காட்சியின் செய்தியறிக்கை ஆரம்பிக்கும் போது, அதனை வாசிக்கும் அறிவிப்பாளர்கள் கையெடுத்துக் கும்பிட்டு வணக்கம்

மேலும்...
அஷ்ரஃப் மரணம் எப்படி நிகழ்ந்தது; பசீரின் முயற்சிக்கு, கிடைத்தது பதில்

அஷ்ரஃப் மரணம் எப்படி நிகழ்ந்தது; பசீரின் முயற்சிக்கு, கிடைத்தது பதில் 0

🕔21.Feb 2017

– அஹமட் – தகவல் அறியும் உரிமைச் சட்த்தின் கீழ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம் அஷ்ரஃப்பின் மரணம் தொடர்பான, தனி நபர் ஆணைக்குழுவின் அறிக்கை பிரதியை தனக்கு வழங்குமாறு கோரி, மு.கா.வின் முன்னாள் தவிசாளரும், முன்னைநாள் அமைச்சருமான பஷீர் சேகுதாவூத் அனுப்பியிருந்த கடிதத்துக்கு பதில் கிடைத்துள்ளது. அஷ்ரஃப்பின் மரணம் தொடர்பான அறிக்கையினைக் கோரி, பசீர்

மேலும்...
அரச தொழில் கோரி, அம்பாறை மாவட்ட பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்

அரச தொழில் கோரி, அம்பாறை மாவட்ட பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம் 0

🕔21.Feb 2017

– முன்ஸிப் அஹமட், படங்கள்: றிசாத் ஏ காதர் – போட்டிப் பரீட்சையின்றி, 45 வயதுக்குட்பட்ட அனைத்துப் பட்டதாரிகளுக்கும் உடனடியாக அரச வேலை வாய்ப்புக்களை வழங்குமாறு வலியுறுத்தி, அம்பாறை மாவட்டத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகள் இன்று செவ்வாய்கிழமை அட்டாளைச்சேனை கூட்டுறவு சங்க கட்டிடத்துக்கு முன்பாக, ஆர்ப்பாட்ட நடவடிக்கையொன்றில் ஈடுபட்டனர். கிழக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் ஒன்றியம் ஏற்பாடு

மேலும்...
தேசிய வனஜீவராசிகள் சரணாலயங்களைப் பார்வையிட மாணவர்களுக்கு இலவச அனுமதி: அமைச்சர் ஜயவிக்ரம பெரேரா

தேசிய வனஜீவராசிகள் சரணாலயங்களைப் பார்வையிட மாணவர்களுக்கு இலவச அனுமதி: அமைச்சர் ஜயவிக்ரம பெரேரா 0

🕔21.Feb 2017

– முன்ஸிப் அஹமட், படங்கள்: றிசாத் ஏ காதர் – நாட்டிலுள்ள 29 வன ஜீவராசிகள் சரணாலயங்களையும் இலவசமாகப் பார்வையிடுவதற்கான அனுமதியினை, பல்கலைக்கழக மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு விரைவில் பெற்றுக்கொடுக்கவுள்ளதாக , நிலையான அபிவிருத்தி மற்றும் வன ஜீவராசிகள் துறை அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்தார். கிழக்கு மாகாணத்திலுள்ள தேசிய வன ஜீவராசிகள் சரணாலயங்களை

மேலும்...
பரபரப்பு பெண்ணுடன், மு.கா. தலைவர்: புகைப்படம் அம்பலம்

பரபரப்பு பெண்ணுடன், மு.கா. தலைவர்: புகைப்படம் அம்பலம் 0

🕔19.Feb 2017

– புதிது செய்தியாளர் – மு.காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம், முஸ்லிம் பெண் ஒருவருடன் மிகவும் ஹாஷ்யமாக சிரித்துப் பேசி, உரையாடிக் கொண்டிருக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்பபடம் ஒன்று, புதிது செய்தித்தளத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பெண்ணொருவருடன் அரசியல்வாதியான மு.கா. தலைவர் ஹக்கீம் – சிரித்துப் பேசுவதென்பது, சாதாரணமாக செய்திப் பெறுமானம் கொண்ட விடயமல்ல என்பதை

மேலும்...
மேலதிக செயலாளர் சலீம், சாய்ந்தமருதில் கௌரவிக்கப்பட்டார்

மேலதிக செயலாளர் சலீம், சாய்ந்தமருதில் கௌரவிக்கப்பட்டார் 0

🕔19.Feb 2017

– யூ.கே.காலீத்தீன், எம்.வை.அமீர் – சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.எல்.எம். சலீம் பாராட்டி கௌரவிக்கப்பட்டார். சாய்ந்தமருது மருதம் கலைக்கூடல் மன்றத்தின் மூன்றாவது ஆண்டு நிறைவு விழா, நேற்று சனிக்கிழமை மாலை சாய்ந்தமருது பரடைஸ் மண்டபத்தில், இடம்பெற்றபோதே, அவர் கௌரவிக்கப்பட்டார். மருதம் கலைக்கூடல் மன்றத்தின் தலைவரும் முஸ்லிம் சமய, கலாசார

மேலும்...
அரசியின் உச்ச விலை வெளியீடு; மேலதிகமாக விற்போருக்கு எதிராக நடவடிக்கை: அமைச்சர் றிசாத்

அரசியின் உச்ச விலை வெளியீடு; மேலதிகமாக விற்போருக்கு எதிராக நடவடிக்கை: அமைச்சர் றிசாத் 0

🕔18.Feb 2017

  கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர், றிஸாட் பதியுதீன் நேற்று வெள்ளிக்கிழமை அரிசிக்கான உச்ச சில்லறை விலைகளை வர்த்தமானியில் உடனடியாக பிரசுரிக்கும் படி கட்டளை பிறப்பித்துள்ளார். அதன் பிரகாரம் வர்த்தமானியில் நேற்று நள்ளிரவு பிரசுரிக்கப்பட்ட  இறக்குமதி செய்யப்பட்ட மற்றும் உள்நாட்டு அரிசி வகைகளுக்கான  உச்ச சில்லறை விலைகள் பின்வருமாறு; – இறக்குமதி செய்யப்பட்ட நாட்டரிசி — கிலோ ரூபா 72/=

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்